P9 Sarvam Sakthi Mayam

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Actually அருள் வர்ற எல்லா சீனுமே..
Especially அவனோட மன ஓட்டங்கள்..
இந்த கதைல மல்லி 95% அவன் பார்வைல இருந்து தான் கதை சொல்லி இருப்பாங்க..
ரொம்பபபபபப பிடிக்கும்..
Enaku Arul epome last than..posukunu Thali katiduvann:cautious:
No offense... My opinion. .ma.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Mallima story leye nerya favorite irukum...but the most favorite scene... Max 2 solunga...avalothan girls and ladies...;)
Strictly twooo...
@Joher @ThangaMalar @fathima.ar @Sainandhu @Sundaramuma @Pon mariammal @Sahi @Arya @Kavyajaya
Konjam per mention paniken...but elalrumee solunga....girliessss...
எனக்கு அருள்....தான் முதலில்...
அவங்கம்மா தாலி கழட்ட சொல்றப்ப..செல்வி கழட்டிடுவாள்னு பயந்து...கழட்ட சொன்னால்..என்று அம்மாவை தடுப்பது...பொண்ணுங்க தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ அது தான் நடக்கும்....அருளோட பேச்சு.
அப்புறம் கார்த்திக் கண்ணாடி...தன் கம்பீரத்தை காட்டி, கலக்கத்தை மறைப்பது....ஐ லக் டூ
ஆனால் நிறைய காட்சிகள் பிடிக்கும்...இரண்டு என்றதால் இதோடு விடுறேன்.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
எனக்கு அருள்....தான் முதலில்...
அவங்கம்மா தாலி கழட்ட சொல்றப்ப..செல்வி கழட்டிடுவாள்னு பயந்து...கழட்ட சொன்னால்..என்று அம்மாவை தடுப்பது...பொண்ணுங்க தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ அது தான் நடக்கும்....அருளோட பேச்சு.
அப்புறம் கார்த்திக் கண்ணாடி...தன் கம்பீரத்தை காட்டி, கலக்கத்தை மறைப்பது....ஐ லக் டூ
Yes Karthik kanaadi...most special
Thanks ma..:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top