P9 Sarvam Sakthi Mayam

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ப்ரீதியுஷா சூரியகிரி வாசன் .....ஹொஸ்பிட்டல் சீன்...... உஷா கை கட்டி வாய் பொத்தி நிற்கிற சீன் ......

சக்தி கார்த்திக்.....ஏர்போர்ட் சீன் .....காபி உத்தர சீன்.....

நிறைய இருக்கு பவித்ரா ....எதை சொல்ல எதை விட .....
Ipadi than takunu ninavuku vara scene keten ma.. ஆனால் நான் எவ்வளோ சைலன்ட் சீன் சொன்னா நீங்கள் எல்லா வயலன்ட்...பட் .. Interesting. :love:;)
Thanks ma...
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Vikram unkitta thaan Madi sainjukkanum thonuthu..
En kudumbam enakku kedaichathu..

Pondatiye illaina kooda unga annan kadhal mannan thaandi..
Aathavan

Malli story la ithu thaan pidikkum nu limit Panna mudiyaaathu...
Malli stories ehhhh pidikkum
Enaku first dialogue pidikum ..second one epo KA varum....enaku sariya ninavil ilaaiii
Nandriiss
 

ThangaMalar

Well-Known Member
Mallima story leye nerya favorite irukum...but the most favorite scene... Max 2 solunga...avalothan girls and ladies...;)
Strictly twooo...
@Joher @ThangaMalar @fathima.ar @Sainandhu @Sundaramuma @Pon mariammal @Sahi @Arya @Kavyajaya
Konjam per mention paniken...but elalrumee solunga....girliessss...
என்னோட first best வீழ்வேனென்று நினைத்தாயோ.. டின்னர் டைம்..
சக்தி காலடியில் கார்த்திக் லவ் சொல்றது..
எங்காவது அவசரமா போகனும் னா கூட ... நினைச்சிட்டேன் னா வேகமா புரட்டி அந்த இடம் படிச்சிட்டு தான் கிளம்புவேன்..
அந்த எபியே செம காமெடி...

நம்ம விஸ்வா, வர்ஷி கடல் சீன்..
பசங்க கூட ஜாலியா ஒரு டிரிப்..
விஸ்வா சந்தோஷமா இருப்பான், அவ்வளவு நெருக்கடியிலும்..

( நன்றி பவி)
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
என்னோட first best வீழ்வேனென்று நினைத்தாயோ.. டின்னர் டைம்..
சக்தி காலடியில் கார்த்திக் லவ் சொல்றது..
எங்காவது அவசரமா போகனும் னா கூட ... நினைச்சிட்டேன் னா வேகமா புரட்டி அந்த இடம் படிச்சிட்டு தான் கிளம்புவேன்..
அந்த எபியே செம காமெடி...

நம்ம விஸ்வா, வர்ஷி கடல் சீன்..
பசங்க கூட ஜாலியா ஒரு டிரிப்..
விஸ்வா சந்தோஷமா இருப்பான், அவ்வளவு நெருக்கடியிலும்..

( நன்றி பவி)
Thanks much ma...enkaim andha palakam undu....haha...:LOL::LOL::LOL: Karthik scene cute than ma.. But vishwa scene different.. Thanks for sharing...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top