Seethavelu
Well-Known Member
amma thitellam oru kanaka pa namaku mukkiyam thane yaநான் நிஜமாவே coffee தான்யா சொன்னேன்......
அதுக்கென்ன public.......
எல்லோருக்கும் lifeல ஒரு நாளாவது கிடைச்சிருக்கும்.....
ஆனால் அம்மாக்கள் என்னவோ மருமகன் வேலை செஞ்சி ஓடா தேஞ்ச மாதிரி திட்டுவாங்க.......