Joher
Well-Known Member
பாட்டு என்னனு சொல்லவே இல்லை......Wow ...Best wishes Mallika .....
Lets dance
பாட்டு என்னனு சொல்லவே இல்லை......Wow ...Best wishes Mallika .....
Lets dance
Epiனு நினைச்சே படிச்சேன்......
Dear MM ,
வம்பு தும்புக்கெல்லாம் நேரமில்ல...
publish லெவல்-க்கு பெரிசா ஒன்னும் எழுதி சாதிக்கல.
ஐடியா வந்தா கண்டிப்பா ரூல்ஸ் கடைபிடிப்பேன்..
நேர்மையா இருக்கிறவங்களுக்கு...
நாளை நமதே ; நாற்பதும்.. சே சே ... [ நியூஸ் தாக்கம்]
நாளன்னிக்கும் நமதே..
விடுங்கஜி...
இதே போஸ்ட் ரிப்பீட்டு .. வேறென்ன?இது site தான்.......
Mike set போட்ட மேடை இல்லை........
நாளான்னிக்கு அடுத்து நாள்?????
சுந்தரி நானும், மல்லிகா நீயும் ... ன்னு பாடி டான்ஸ் பண்ண வேண்டியதுதன்.பாட்டு என்னனு சொல்லவே இல்லை......
You mean duet song?சுந்தரி நானும், மல்லிகா நீயும் ... ன்னு பாடி டான்ஸ் பண்ண வேண்டியதுதன்.
அதிலென்ன சந்தேகம்...மல மல பாட்டாடா....??
சுவிக்கும் ஆசை வந்துடிச்சி போல.....எல்லா எழுத்தாளர்களுக்கும் தன்னுடைய ஒரு நாவலாவது புத்தக வடிவில் கையில் தவழ வேணும் என்கிற ஆசை இருக்கும்.அதுக்கு பாதை அமைத்து குடுப்பது போல இருக்கிறது மல்லி உங்கள் அறிவிப்பு.