P7 Sarvam Sakthi Mayam

Advertisement

fathima.ar

Well-Known Member
எனக்கு இந்த அர்ச்சனா வை பார்த்து ஆத்திரங்கள் வருது மக்களே....

Fact இதுதான் சென்னைக்கு படிக்க வேலை பார்க்கன்னு பொண்ணுங்க வராங்க இவ்வளவு நாள் இருந்த கட்டுப்பாடு இல்லாமல் போகும் போது ஒரு சேஞ்ச் வருது தெளிவா இருக்கிற பசங்க பிரச்சினை இல்லை..
இது தான் சுதந்திரம்னு ஈஸியா பார்ட்டி கல்ச்சர்க்கு பழகுறாங்க
 

Smrithii

New Member
ஹலோ மல்லிகா ,


இந்த ப்ரீவியூவில் நீங்கள் தொட்டிருக்கும் டாபிக் மிகவும் முக்கியமான விஷயம் . இன்றைக்கு இது தேவையான ஒன்று கூட.

அர்ச்சனா மினி ஸ்கிர்ட் போட்டது அவ்வளவு பெரிய விஷயம் வல்லபனுக்கு . அது அந்த hero கரண்ட் கேரக்டரய்சேஷன்னுக்கு ஆர் mindset க்கு சூடபிள் ரியாக்ஷன்.
ஆனால் ஓரு பெண் தனக்கு பொருந்திய உடை
அது எதுவாக இருந்தாலும் அணிவதில் என்ன தவறு ?
அஸ் லாங் அஸ் இட் இஸ் நாட் கான்ட்ரோவர்ஷியல் .

இன்றைய ஆண் சமூகத்திடம் , நாம் வளர்க்க வேண்டிய பண்பு பெண் என்பவளை சக உயிராக பார்க்க வேண்டுமே ஒழிய ,அவள் எவ்வாறு உடுத்துகிறாள் என்பதை பொருத்து அல்ல .

ஒருத்தர் உடுத்துவதை வைத்து கேரக்டர் ஜுட்ஜ்மெண்ட் செய்தல் அல்லது சொசைட்டி யில் ஒரு தவறு நேரும் பொழுது அது பெணின் உடையால் என்பது ஒரு சரியான விஷயம் கிடையாது . அது பார்க்கும் கண்களில் தவறு . அதை தான் வளரும்
பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும் அண்ட்
especially டு boy children . பெண்களும் அதை முழுமையாக நம்ப வேண்டும் .

ஒருவரை பார்க்கும் பொழுது “ஆள் பாதி ஆடை பாதி ” என்ற பழமொழிக்கு ஏற்ப first impression.ஏற்படுவது சரி ஆனால் கேரக்டர் ஜுட்ஜ்மெண்ட் செய்வது சரி அல்ல .

hero எண்னம் மாறுகிறதா அல்லது ஹீரோயின் மாறுகிறாரா என்று பார்ப்போம் .
 

Sasideera

Well-Known Member
ஐயோ ...மல்லிகா திரும்ப திரும்ப கேட்கிறதுக்கு மன்னிக்கணும் ...அர்ச்சனா தான ஹீரோயின் -னா??? .....


Enaku enavo Archana ku periya twist irukum nu ninaikren... Epavum ah namaku ithu pola malli ma story la doubt vanthu iruka... Apa etho twist and turn archana role varum nu ninaikren....


:oops:
 

Sasideera

Well-Known Member
கண்ணே கலங்கிடுச்சு....SP இப்படி அவன் தலைல கட்டி இருக்க வேண்டாம் ....


Kattiyachu... Vera Vazhi... Avan Archana kaga compromise panrano illayo namba pananum pola... Namba ellarum aniyayathuku malli ella hero's mela akkaraiya irukom...:p

Vallabana serthukata kuda venam nu soliduvom pola;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top