P7 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
யாரு ஆபீஸ்-கு குட்டை பாவாடை போட்டு போவா.....கட்டாயத்துல கல்யாணம் நடந்தது .....தாலி கட்டினவன் கிட்ட ஒரு விளக்கம் முகம் பார்த்து சொல்லணும் என்ற காமன் decency கூட இல்லை .....

அந்த குட்டை பாவாடை போட்டதால் தான் நைட் pub சொன்னேன்..........

indecent proposal தான்...........
ஆனால் பெட்ரோமாஸ் லைட் தான் வேணும்னு மும்பை வரை போய்ட்டானே...........
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால் வெளிநாட்டில்
இருப்பவர்கலெல்லாம் நல்ல
முறையில நிதானமாகத்தான்
நடந்து கொள்கிறார்கள்
இங்கே உள்ளூரில் இருக்கும்
சில அரைகுறைகள்தான்
இப்படி அலையுதுங்க,
மல்லிகா டியர்

வல்லபன் தப்பு செய்துட்டான்
அவங்கம்மாவையும் கூட
கூட்டிட்டு வந்திருக்கணும்
அநியாயமா மகனோட
வாழ்க்கையை நாசம்
பண்ணிட்டேயே, நாயகி
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இருக்காதுன்னு ஒரு பக்கம்
நினைப்பு ஓடிட்டே இருக்கு..
7 எப்பி வந்தும் நாயகி இவதானா என்று சந்தேகம் வருவது எனக்கும் முதல்முறை.

For a change..
கதை எப்படி போகும்னு இல்லாமல்
யாரு ஹீரோயின்னு மண்டைய உடைச்சுக்கலாம்
 

Joher

Well-Known Member
இருக்காதுன்னு ஒரு பக்கம்
நினைப்பு ஓடிட்டே இருக்கு..
7 எப்பி வந்தும் நாயகி இவதானா என்று சந்தேகம் வருவது எனக்கும் முதல்முறை.

என்னம்மா பெல்......... நீயும் ஹீரோயினை சந்தேகப்படுற........
 

Sundaramuma

Well-Known Member
இவளை கல்யாணம் பண்ணதுனால இருந்த கொஞ்ச நஞ்ச வருமானமும் போச்சு ..... SP அண்ட் அர்ச்சனா மேல கொலை வெறி தான் வருது....அவன் பாட்டுக்கு சிவனேன்னு அப்பா சொன்னதை செய்தான் .....
 

fathima.ar

Well-Known Member
கல்யாணம் அன்னைக்கு இல்லை.........
reception முடிஞ்ச அன்னைக்கு..........:p:p:p:p:p

நல்லவேளை டைம் எதுவும் மல்லி சொல்லல இல்லைனா இந்த நிமிஷம் இந்த நொடின்னு
டைம் கூட சொல்வீங்க:mad:
 

Joher

Well-Known Member
ஆனால் வெளிநாட்டில்
இருப்பவர்கலெல்லாம் நல்ல முறையில நிதானமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்
இங்கே உள்ளூரில் இருக்கும்
சில அரைகுறைகள்தான்
இப்படி அலையுதுங்க,
மல்லிகா டியர்
வல்லபன் தப்பு செய்துட்டான்
அவங்கம்மாவையும் கூட
கூட்டிட்டு வந்திருக்கணும்
அநியாயமா மகனோட
வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேயே, நாயகி

ஏன் நாயகி உயிரையும் எடுக்கவா???????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top