Sundaramuma
Well-Known Member
அதான் அத்தைமகளை அண்ணியா மாத்திட்டான் நிமிசத்துல ....why rolling your eyes???????
அர்ச்சனா வேண்டாமா??????
வல்லபன் வீட்டுக்காரி இப்போ அண்ணியாம்.......
இங்க அர்ச்சனா ஒருத்தன் பின்னால பைத்தியமா சுத்தறாலே அந்த உறவை என்னவா மாத்துவான் ???
பாட்டுக்கு தான் கண் உருட்டல் ....