மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் 38

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அதுல் ரவிச்சந்திரன், ஒரு
அருமையான பொறுப்பான
பொஞ்சாதிய மதிக்கிற,
பொஞ்சாதிய மின்னுக்கு
கொண்டு வர்ற
ஊட்டுக்காரருங்கோ,
பைரவி அம்மிணி

இந்த மேதிரி வூட்டுக்காரு
எத்தினி பேருக்கு கிடைப்பாங்கோ?
சொல்லுங்கோ, பையு அம்மிணி
நீங்கோ கொடுத்து வைச்சவங்கோ
ஆமாம் மதி மா.. பையு கொடுத்து வெச்ச அம்மணி தான்
எத்தினி பேருக்கு அத்து மாதிரி கிடைப்பாங்க !!
அப்படி கிடைச்சவங்க எல்லாரும் அதிர்ஷ்டசாலிகள் தான்
உங்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி மதி மா
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பைரவி அதுலின் காதல் அதிகாரம்
செம செமயா இருக்குங்கோ,
மித்ரா டியர் and பரணி டியர்

மண்ணின் வளத்தை மட்டுமில்லாது
தமிழ் மொழியின் வளத்தையும்
புருஷன் பொஞ்சாதி ரெண்டு
பேரும் கட்டிக் காப்பாத்தறாங்கோ

''அவன்
மனதோர மழைத் தூறலின்
முகில்..........'' கவிதை ரொம்பவே
அருமை, மித்ராபரணி டியர்
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது எங்களுக்கும் செம செமயா இருக்கே !!
" என் மழை முகிலே " இதுதான் கதையோட ஒரிஜினல் பெயர் மதி மா
எழுதும் போது " மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்" ன்னு வெச்சு எழுத ஆரம்பிச்சோம்
உங்க கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி பானுமதி மா
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
''சிறகு விரிக்கும் காதல் பறவைகள்''
நாவலில் பெண்கள் குழந்தைகள்
கடத்தல் பற்றிய சமூக சிந்தனை
சொல்லியிருக்கீங்க

இதில், இந்த அழகிய ''மஞ்சள்
வானம் கொஞ்சம் கொஞ்சும்
மேகம்'' நாவலில் மண்ணின்
வளம் and தமிழ்மொழியின்
வளம் பற்றிய சமூக சிந்தனை
சொல்லியிருக்கீங்க

இதே போல அருமை அருமையான
கதைகளை இன்னும் நிறைய
நிறைய எழுதி நீங்கள் இருவரும்
சிறப்புற வாழ்வாங்கு வாழ
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மித்ரா செல்லம் and பரணி செல்லம்

இன்னும் இருக்கு அப்புறமா
வர்றேன்ப்பா
என்ன சொல்றது... வார்த்தையே வரலையே !!
எங்க ரெண்டு பேரு முகத்திலயும் பிக் ஸ்மைல்...:):)

Happiness lies in making others Happy

நீங்களும் அதை அனுபவிச்சு எங்களையும் அனுபவிக்க வெச்சதுக்கு ரொம்ப நன்றி

மனதார வாழ்த்தறதுக்கு மனம் வேணுமே.. உங்கள மாதிரி பெரியோரோட ஆசியும் ஆதிபகவனோட ஆசியும் இருந்த போதும் மா

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும்

thanks a million maaaa.... for ur love and support <3<3<3

with love
mithra and barani
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Super pa....
Nan romba like panni padichen starting la irundhu last epi la ending line vara....
I will really realllllllllyyyyyy miss athu and baiyu...
hii riya

nan un comments ah ellam romba rasichu padichen

thank u for ur love and support baby

thanks a bunchhhh !!
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Chlms...so happy ending...i really loved ur story... Really a fantastic story...enaku saralaipathi poganumnu oru periya aavale vanthuduchu...avlo eyarkai kaatchigala kan munnadi kondu vantheenga...arumaiyana ezhuthu nadai...athul baiyu, yuga thoori ,vikram vissh,mithun,Agathiyan,Athiyan Surya,kathir nila,jeya ravi,mari,thatha nu Ela characters Ume superrrr....Athum athu chanceless...avana mari avan oruthan than...same baiyu vum...athemari baiyu oda Book agam konda aathithyan really enaku atha padikanumnu oru periya aavale vanthuduchu...Antha alavu atha pathi soliruntheenga...mannin maithargal theme...arumaiyana onu...Enaku rmba pudichuthu antha Thought...Unga siragugal story mariye intha story um ena rmbave kavarnthiruchu...seekiram adutha story oda vanga chlms...congrats to both of you...
hii dear !!

happa evlo periya comment..

keerthi elango is one of the names in my permanent storage space

my friends used to say siragugal padikum pothu first unga comment thedi padichtu thaan povangalaam..

intha storyum ungaluku pidichathula nanga romba happieee

thank u so much for ur love and support dear

thanks a million <3<3
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top