மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஆமாமுங்கோ
அவங்களை-ன்னு நீங்கோ
தப்பா நெனைச்சா கம்பேனீ பருப்பில்லைங்கோ
சே, பொறுப்பில்லைங்கோ,
கற்பகம் டியர்
எந்த கம்பேனீ பருப்பு சே போறுப்பு பானும்மா
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என்ன ஒரு வில்லத்தனம்:eek:
மிலிட்டரி பையன்கிட்ட கோர்த்துவிடவா பாக்குறீங்க..:p:p
யாரை சிஸ்...கோர்த்துவுட்றதுன்ன என்ன சிஸ்... இந்த பச்சபுள்ளகிட்ட புது வார்த்தையெல்லாம் சொல்லிபயமுறுத்தாதீங்க சிஸ்
 

Punitha M

Well-Known Member
யாரை சிஸ்...கோர்த்துவுட்றதுன்ன என்ன சிஸ்... இந்த பச்சபுள்ளகிட்ட புது வார்த்தையெல்லாம் சொல்லிபயமுறுத்தாதீங்க சிஸ்
வெளில சொல்லீராதிங்க..
ஒருத்தரும் நம்பமாட்டாங்க..
சேர்ந்துருக்க சங்கம் அப்டி:cool::cool:
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
லஞ்ச் டைம் வந்துருச்சா:p:p
அதான் இவ்ளோ தடுமாத்தம்..
சாப்புட்டு சண்ட போடுப்பு
சண்டேன்னு சொல்லி சங்க தலைவியை உசுப்பி விட்றீங்களா:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top