Sarvam Sakthi Mayam 4

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
What a surprise??? Tks மல்லி........

என்னடா.......... விக்ரம் கிட்ட பேசின மாதிரியே பேசுறீங்க.........

இன்னொரு காதல் வேறு........
முதல் காதல் மும்பையிலா??????? குழப்பவாதி வேறு......... அப்போ அது காதல் தானா?????

அக்காக்களுக்கு அழகு, பணம் தான் தெரிகிறது......
அர்ச்சனா தங்கைக்கும் தினேஷ் பிடிக்கவில்லை........ வல்லபன்??????

ரொம்ப கஷ்டம் தான் வல்லபா உனக்கு.......
இனியெல்லாம் வல்லபன் கையில் தான்........
அப்படியெல்லாம் போகவிட்டுடுவான???????
:( CRT ah varela KA .
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அர்ச்சனா அரை வேக்காஆஆஆஆஆடாஆஆஆ

மல்லி ஹீரோயின் க்வாலிடி ஆராதனா கிட்ட இருக்கே...

ரெண்டும் ரெண்டு கார்னர்..
என்ன என்ன கலாட்டா செய்ய போறாளோ..

வல்லவா உன் பாடு பெரும்பாடு...
Yes enaku pidikala...anike @Joher jo Akka ta sonen....iva lusunu parunga Sakthi vitu poga puthi ketu poi iruka ......olunga vazhara valiya par araivektu archana...archana Ku nerya archana undu;):p:D
 

Saroja

Well-Known Member
வல்லபன் அர்ச்சனா கல்யாணம் நடந்தது
அவளுக்கு இஷ்டம் இல்லை
ஆராதனா ஹீரோயினுக்கு வேண்டும்
தகுதி இருக்கிற மாதிரி சொல்ல படுகிறது
அப்ப அர்ச்சனா போயிருவாளோ காதலனுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top