மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் 38

Advertisement

Devi29

Well-Known Member
Athul ai oru oru epileyum romba pidithathu .Nice characterisation thathavai nesipathu,kudumbathai ondru serthathu. Baiyuva college il serthathu, aval valarchi yil uruthi aiya irunthathu,love for his mom. Kadaisiyil konjam kobam kayran athu koota baiyu accident panna iruntha pothu. His love for baiyu so sweet.&vivasayam kakkanum endru edukum muyarchi sirappu
Solliye aganum sissy's intha storyla tamil nadai romba alagu .. &oru oru characters kum alagana tamil per
. beautiful story sis naan athul romba miss pannuvendownload (3).jpeg
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஓவர் குசும்பு உன்ற உடம்புக்கு
ஆவாதுங்கோ, பையு அம்மிணி
உன்னோட நல்லதுக்காண்டி,
உன்னோட முன்னேற்றத்துக்காகத்தானே
உன்னை இலங்கைக்கு அதுல்
அனுப்பினான், பையு
அதுக்காண்டி அவனாண்ட
கோவிச்சிக்கினு ஆக்ஸிடெண்ட்டு
பண்ணப் பார்த்தயே
டிக்கெட் இல்லாமையே
ஏரோப்பிளேன் இல்லாமையே
டிரெக்ட்டா மேல, மேலோகம்
போயிருப்பாய், பைரவிப்
பெண்ணே
அப்புறம் உனக்குக் கொடுத்த
தேசிய விருதை யாரு
வாங்குவாங்கோ, பையு?
அதுதானே !!
குடும்பமா அத்துவையும் ஆதித்தனையும் கூட கூட்டிட்டு போக பார்த்துட்டயே பையு
அப்பறம் உனக்காக மதி மா தான் போகணும் அவார்ட் வாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top