Kaathalum Katru Mara 26

Advertisement

Joher

Well-Known Member
ஒரு ஹோட்டல் டின்னர் சீன் வருமே போய் படிங்க ...ஓடுங்க......

அது பழசு........ மனசுக்குள் இருந்ததை எல்லோரும் கேட்டதால் சொன்னது.........
எப்போ அவளிடம் சொன்னான்????? அட்லீஸ்ட் ஒரு பார்வை???????
எப்போ பாரு ஒரு MGR கண்ணாடி போட்டு கிட்டு...........:cool::cool::cool::cool::cool::cool::cool::cool::cool:
 

Joher

Well-Known Member
ஒரு ஹோட்டல் டின்னர் சீன் வருமே போய் படிங்க ...ஓடுங்க......

எங்கே ஓடுறது........... ஏற்கெனவே 2 புக் எடுத்துட்டு வந்துட்டேன்...........
அந்த காதலுக்கு மரியாதை ஹீரோவை கண்டுபுடிக்க..........
 

Sundaramuma

Well-Known Member
அது பழசு........ மனசுக்குள் இருந்ததை எல்லோரும் கேட்டதால் சொன்னது.........
எப்போ அவளிடம் சொன்னான்????? அட்லீஸ்ட் ஒரு பார்வை???????
எப்போ பாரு ஒரு MGR கண்ணாடி போட்டு கிட்டு...........:cool::cool::cool::cool::cool::cool::cool::cool::cool:
லவ் யு-னு சொன்ன தான் காதலா...காதலிக்கிற பொண்ணு அவ தான்னு நாலு பேரு முன்னாடி சொன்னான் இல்லையா .....அதுவும் எப்படி அவ காலடில முட்டி போட்டுட்டு கை புடுச்சு ...:p:D
 

Joher

Well-Known Member
லவ் யு-னு சொன்ன தான் காதலா...காதலிக்கிற பொண்ணு அவ தான்னு நாலு பேரு முன்னாடி சொன்னான் இல்லையா .....அதுவும் எப்படி அவ காலடில முட்டி போட்டுட்டு கை புடுச்சு ...:p:D

போங்க உமா..........

பார்த்ததும் முகத்தில் போட்டு இல்லைனு ஒரே காரணம் கண்டுபிடித்து விதவை பொண்ணை காதலித்து கல்யாணம் பண்ணினான் ஒருத்தன்.......

ஆகாஷ் தான்.......... எதோ ஒரு காரணத்துக்காக கூட பிரிவுன்னு ஒண்ணே இல்லாமல் சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்ப திரும்ப வந்து கல்யாணம் பண்ணினான்........

6 வருஷமாகியும் அவள் சொன்ன ஒரே காரணத்துக்காக அடுத்த குழந்தை பெத்துக்கல.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top