E64 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னோட இன்னைக்கு தூக்கத்தை கெடுத்துட்டு என்ன சிரிப்பு :mad::oops:
இதெல்லாம் ஒரு மேட்டரா...அடுத்த யூடியிலிருந்து ...வந்தாலும் போடல..ஓகேவா.
போன டிசம்பர் கூட அப்படித்தான் செய்தேன்...அதுக்காக தூங்காமல் இருக்காத..
 

mahej7472

Well-Known Member
இதெல்லாம் ஒரு மேட்டரா...அடுத்த யூடியிலிருந்து ...வந்தாலும் போடல..ஓகேவா.
போன டிசம்பர் கூட அப்படித்தான் செய்தேன்...அதுக்காக தூங்காமல் இருக்காத..

அப்போ commit பண்ணல. But இன்னைக்கு commit பண்ணிட்டோம் முதல் comment போடுவது என்று. But முடியல
 

ThangaMalar

Well-Known Member
இதெல்லாம் ஒரு மேட்டரா...அடுத்த யூடியிலிருந்து ...வந்தாலும் போடல..ஓகேவா.
போன டிசம்பர் கூட அப்படித்தான் செய்தேன்...அதுக்காக தூங்காமல் இருக்காத..
Noooooo
Without u, no majaa....
Night thoongala na yenna?
tomorrow leave thaane?
பகல்ல தூக்கம் போட்டுடலாம்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
I think the first berth is permanently booked by Pons Mam. I will try my luck next time..........
அப்படி எல்லாம் இல்ல...எத்தனையோ முறை மற்றவங்களும் வந்து இருக்கிறாங்க...எந்த பொய்யுமில்ல..ஏமாற்றும் இல்ல...bsnl wifi...Mobile data vida fast ...
 

Adhirith

Well-Known Member
அடேய் அடங்கவே மாட்டியாடா நீ .... அஸ்வின் ஏன் போய் முறைக்குற ஐஷு பார்த்ததும் வந்த குற்ற உணர்ச்சியா .... ஹ்ம்ம் ஐஷு கோவப்படுறதுல நியாயம் இருக்கு ஆனா சாபம் கொஞ்சம் ஓவர் .... வர்ஷி பேபி சோ ஸ்வீட் டா நீங்க அஸ்வின்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்குறது சூப்பர் ....

லயா,திருக்குறள் யாருக்கா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top