E64 Sangeetha Jaathi Mullai

Advertisement

arasichelvan

Well-Known Member
Superb ud Malli sis
ரொம்ப நாள் கழுச்சு அழாம கொஞ்சம் இனிமையான Ud

தப்பு பண்ணாலும் தலைக்கனம் மட்டும் குறைய மாட்டிங்குது esh உனக்கு.. கொஞ்சம் ash கிட்ட சாதனமா பேசி இருக்கலாம் .. வீரமா வர்ஷி கிட்ட ash பத்தி சொல்லிடுவேன் நெனைச்சா இப்போவும் சொல்லல.. பெரிய அப்பு Waiting for u:p

Varsh baby Ashwin ku ஏதாவது செய்யணும் நினைக்கிறது ... nice.. ISh பத்தி தெரிஞ்சா "ஏன்டா அவ அழகு னு சொன்னேன் நினைப்பாளோ?"

"காதல் பித்தன் "... semma word பித்தனாக இருந்தும் அவளை நெருங்க முடியாம இருக்குறது தான்..Konjundu pavama eruku..

இப்போவும் Esh Varsh சமாதான படுத்துல.. when will varshi change waiting to watch sissy
 

Sundaramuma

Well-Known Member
  • ஐஸ் சாபம் கொடுக்கிறாயா...:mad:..ரெம்ப சீரியல் பார்தது கெட்டு போயிட்ட .
  • காதல் ...சாபம் என்று...செம மல்லி.
  • இன்னும் அஸ்வின் கூட டீலா..வர்ஷூ

ennathanai saabam than koduppa......:mad::mad::mad::mad:
Correct.....:cool::cool::cool:
Inna saitharai oruthal...... nalla than irukku.....:D:D:D:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்ல... நான் நல்லா பார்த்தேன்...
என் second comment கு அப்புறம் கூட நீங்க வரல...
Technical ஆ ஏதோ செய்றீங்க....
இல்ல ..ஸ்மைல் மட்டும் போட்டேன் அடுத்து முதல் எடிட் பண்ணினேன்...அப்ப தெரியலையோ ..என்னவோ
 

Sundaramuma

Well-Known Member
அடேய் அடங்கவே மாட்டியாடா நீ .... அஸ்வின் ஏன் போய் முறைக்குற ஐஷு பார்த்ததும் வந்த குற்ற உணர்ச்சியா .... ஹ்ம்ம் ஐஷு கோவப்படுறதுல நியாயம் இருக்கு ஆனா சாபம் கொஞ்சம் ஓவர் .... வர்ஷி பேபி சோ ஸ்வீட் டா நீங்க அஸ்வின்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்குறது சூப்பர் ....

Eshwar-ku ivvalo thalai ganam aadathu pa......
 

vijivenkat

Well-Known Member
Hi malli
Superb update...Ishu seekiram ivanai maranthu vera yaravathu marriage pannikiradhu thaan ellorukum nallathu...aanalum Ishu ippadi eswar ku saabam kodithiruka vendam....yerkanave avan life ippo periya tragedy a poitruku...innum mosam aanal enga varshi baby nilamai innum kavalakidam....aswin ku help panna varshi sollvatharku eswar avanuku pidikama kooda sari sollradhu innum varshi mela avanoda love solludhu....varshi athe maathri innum viswai rasikira...avan mela kobam iruku...aanal verupu illai...that's good to see...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top