நேசம் மறவா நெஞ்சம்-19Nesam Marava Nenjam

Advertisement

Chittijayaram

Well-Known Member
Gandhimadhi appatha peran unnai vechi seirana, un lollu thangaliye, amma kayal nee ivlo arivali ya ma, unaku Ella solli puriya vekkarthu kulla kannanuku vayasu agidum ma, pavam ma avan, nee thoomgubodu dan mutham kudukuran, tuition solli kuduna dance aduriya nalladu ma, sirika mudiala mam sema epi mam happy reading mam thanks.
 

priya durai

Well-Known Member
இந்த ரூல்ஸ்யெல்லாம் யாரு போட்டது ......எல்லா ரூல்சயும் ஒருதல பட்சமா போட்டிருக்காங்க...........கண்டிப்பா இவுகள மாதிரி ஒரு ஆம்பளதான் இந்த ரூல்ஸ் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.........ha ha enakkum anda doubt irukku

:D:D payapulla nalla daan tution edukkura
 

NithyaSriram

Active Member
ஆத்தா கயலு, அந்த இரண்டு வருஷம் டயம் கொஞ்சம் குறைக்கக் கூடாதா...? அவன ரொம்ப வாட்டி வதைக்குரியே.... உனக்கே இது நியாயமா இருக்கா???
கண்ணா, நீயாவது ஏதாவது செஞ்சாதான் உண்டு..... இல்லனா, எப்பவும் கயலு புள்ள நல்ல மருமகள், அன்னியா தான் இருப்பா... ஆனாலும், பாட்டி கதவயே கையோட தூக்கிருச்சா???? செம......
Nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top