நேசம் மறவா நெஞ்சம்-17Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud:D Priya dear
Intha kannan paya romba paavam intha kayal vechu eppadi than kudumbam nadatha porono....;)
Phone pathirama pooti vecha ore arivali engal kayal only:p
Sudha edhuku kadupoda vara Enna kalagam kondu varalo?
நன்றி கோமதி.....உங்க கமெண்ட்ஸ் சூப்பர்பா.......இந்த கயலுப்புள்ள கொஞ்சம் சீக்கிரம் வளர்ந்தா நல்லாயிருக்குமுள்ள..........:):):):)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey sema pa...but kanna un paadu rmba kastam da....ne mutham kuduthu mayangama sutha va nenachu kuduthanu nenaikira....rmba kastam da....avanuku ethathu Pathu panunga sis...kayal veguli thanathula PhD mudichuruka pa...ava attagasam thangala...mob la pooti vechuty kannana paada paduthita pa...hahaha....mudinja alavu rmba Seekirame UD podunga pa...nalaike potalum maghizhchi....
நாளைக்கே போட்டாலும் மகிழ்ச்சியா........ இப்பவே எங்க வீட்டுக்காரரும் என்னோட புள்ளங்களும்........ அம்மாவுக்கு பெரிய ஐடி கம்பெனில வேலைபாக்குறதா நினப்பு....... எந்த நேரமும் லாப்டாப் கையுமா இருக்காங்க........ இதுல தினம் ஒரு யுடினா கேக்கவே வேணாம் செல்லம்........ என்னைய எங்க அம்மாவீட்டுக்கு அனுப்பிட்டு தான் மறு வேல பாக்குங்க.......ஏன்னா அதுகல லாப்டாப்ல கேம் விளையாட விடமாட்றேன்ல......அந்த காண்டு......அதுகளுக்கு....... இங்க கண்ணன் தானேப்பா பெட்ரமாஸ் லைட்டே வேணும்னு சொன்னான்...... அப்ப அனுபவிக்கட்டும்........செல்லம்......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ? இந்த சுதா
வந்துட்டாளா?
ஊட்டிக்கு குளுகுளு=ன்னு
டூரு போயிட்டு ரவுண்டடிச்சுட்டு
வந்த உனக்கு ஏன் இப்படி
கடுகு, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை போட்டு
தாளிச்ச மாதிரி, மூஞ்சியில்
எள்ளும் கொள்ளும்
வெடிக்குது, சுதாப்
பொண்ணு?

இனி கயலுப் புள்ளைக்கு
ஏழரை ஆரம்பம் போலவே,
பிரியா டியர்
இவ ஊட்டிக்கு பதிலா ராஜஸ்தானுக்கு போயிட்டானு நினைக்கிறேன் டியர்......... அதான் இவ்வளவு கடுகடுப்பு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா............
அலங்காரவல்லி சுதாவின்
ஆட்டம் ஆரம்பமாயிடுச்சா?
அடேய் வாசு, உனக்கு நல்லா
நல்லா வேணும்டா

அடேய் மங்கூஸ் மண்டையா,
வாசு கூஸ் பம்ப்
எங்க கண்ணனை அவமானப்படுத்த
நினைச்சியே
உன்னோட அழகுப் பொஞ்சாதி
சுதாவே அந்த வேலையை செஞ்சி
உன்னை அவமானப்படுத்திப்புடுவா
பார்த்துக்கிட்டே இரு, வாசு கூஸ் பம்ப்
இங்க வாசுவுக்கு புலிவால் புடிச்ச கதையா மாறிருச்சு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நாளைக்கே போட்டாலும் மகிழ்ச்சியா........ இப்பவே எங்க வீட்டுக்காரரும் என்னோட புள்ளங்களும்........ அம்மாவுக்கு பெரிய ஐடி கம்பெனில வேலைபாக்குறதா நினப்பு....... எந்த நேரமும் லாப்டாப் கையுமா இருக்காங்க........ இதுல தினம் ஒரு யுடினா கேக்கவே வேணாம் செல்லம்........ என்னைய எங்க அம்மாவீட்டுக்கு அனுப்பிட்டு தான் மறு வேல பாக்குங்க.......ஏன்னா அதுகல லாப்டாப்ல கேம் விளையாட விடமாட்றேன்ல......அந்த காண்டு......அதுகளுக்கு....... இங்க கண்ணன் தானேப்பா பெட்ரமாஸ் லைட்டே வேணும்னு சொன்னான்...... அப்ப அனுபவிக்கட்டும்........செல்லம்......
அடப்பாவமே
உங்கூட்டுலையும் இதே
கதைதானா, பிரியா டியர்?
எங்கூட்டுலையும் இதேதான்-ப்பா
ஒரே ஒரு டிப்ரெண்ட்
நீங்க எழுதுறீங்க
நான் படிக்கிறேன்
அம்புட்டுதேன், பிரியா டார்லிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top