Sarvam Sakthi Mayam 1

Advertisement

Manimegalai

Well-Known Member
வணக்கம்
மல்லி சிஸ் வந்துட்டீங்களா!!!
வாங்க வாங்க
மிகவும் மகிழ்ச்சியா இருக்கு..
தீபாவளி வருது...
பண்டிகை கொண்டாட்டம்

அத்தோடு
சேர்ந்து சக்தி வல்லபன் செம கெத்தா களம் இறங்கிட்டான்..
செம செம...
அப்பா மகனுக்குள் உள்ள
பிடிப்பு..புரிதல்..
திட்டிகிட்டே உள்ளுக்குள் பாசம்..
ரொம்ப பிடிச்சிருக்கு..
காதல் வார்த்தையே பிடிக்காதா..
அதுவும் எல்லா மொழியிலுமா..
இங்க பாரு வல்லபா
இப்படி எல்லாம் கெத்து காட்டினா கெஞ்ச விடுவாங்க மல்லி..
கொஞ்சம் அடக்கியே வாசி..
எப்படி இருந்தாலும் நான் உன் ரசிகை...மல்லி நாயகர்களின் ரசிகை...:p:D;)
தாத்தாவும் செம கேரக்டர்..
நன்றி நன்றி.
 

Manimegalai

Well-Known Member
பாலா வல்லபனின் பார்வையில் நல்லவன்..
அப்போ வல்லப்க்கு தெரியாமல் பாலாட்ட ஏதோ தப்பு இருக்கு.. :oops:
அப்படி இருக்காது மலர்..
தினேஷ் தான் பணத்துக்காக வந்திருக்கான்..
பாலா நண்பன் தான..
திருமணம் நிற்க அர்ச்சனாக்கு உதவியிருப்பான் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top