Oru Vaanavil Polae 1

Advertisement

Joher

Well-Known Member
Oh my favorite ஆதவன்........:D:D:D TY Mam........:D:D:D:D:D:D:D:D:D
படித்ததா இருந்தா கூட உங்க நாவல் பார்த்தது ரொம்ப சந்தோசம்........ திருவுக்கு துளசியில்லா வீடு மாதிரி இருந்தது நீங்க இல்லாமல்..........
Epilogue வருமா????;) நீங்க busy-னு தெரியும்...... கேட்க கூடாது தான்...... but கேட்கணும்னு தோணிச்சு கேட்டுட்டேன்........

படிக்க படிக்க சலிக்காது........ உங்க old site-க்கு நான் வரும் போது 4th VTM தொடங்கியது........ அதுக்கு முன்னமே உங்களை தெரியாத காலத்திலேயே வாங்கி எத்தனை முறை படித்தேன்னு எனக்கே தெரியாது........ Still reading மல்லி......
இப்போ என்ன நீங்க முடிக்கிறதுக்குள்ள எப்படியும் ஒரு 10 தடவை நான் படிச்சிடுவேன்........ just 30 mins.......

முகம் பார்க்கா கணவன்..........வேலைகளுக்கு மட்டுமே பேசும் கணவன்....... குழந்தைகளுக்காக நடந்த திருமணம்........... நானோ சூழ்நிலை கைதி......... அதட்டும் மாமியார்..... வீட்டுக்காரன் சிறந்த காதலனாமே........ அப்பாவை போல ஒரு பெண்......... அதான் பிடிவாதத்தில்.......... இன்னொரு திரு???
இரண்டாம் திருமணம்.......... பெறாமலே மூன்று பெண் குழந்தைகள்........ மனசுக்குள்ளேயே பேசிக்கொள்ளும் நீ பெரிய ஆள் தான்...........
அவன் பார்க்கிறதுக்கு முன்னாடியே சைட் அடிக்கிற......... ஆனால் என்ன பிரயோஜனம் கண்ணு உன் மேல இல்லையே..........:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
ஏண்டீம்மா தாமரை?
கெட்டிச் சட்னி இல்லாட்டியும்
உன்னோட ஆம்படையான்
ஆதவனுக்கு சுட வைச்ச சாம்பார்
இருக்கோல்லியோ?
அதைத் தொட்டுண்டு, இரண்டு
இட்லியை நீயும்தான் சாப்பிடுறது?

எதுக்கு அந்த நைஞ்சு போன,
நீர்த்துப் போன சாதத்தை ஏன்
நீ சாப்பிடுறாய்?

ஹ்ம்ம்..........நானெல்லாம்
சொன்னா, நீயி கேட்பியா,
தாமரை?
உங்காத்துக்காரர் ஆதவன்
பார்த்து, அவாளோட அம்மாவண்ட
நன்னா கொடுத்து, உன்னன்ட
இரண்டு பாட்டு படிச்சப்புறமா,
நீ சாப்புடுவாய்
இல்லையா, தங்கத் தாமரைப்
பெண்ணே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top