E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
நீங்க கவனிச்சீங்களா...யாருமே சொல்லல பாருங்களேன்...அவங்க மாமனார் கேட்கும்போதாவது ....இவன் கேட்டானா இல்லையே:mad: ...என் தப்புக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீங்கன்னு,..இதில் வர்ஷூவை அதட்டுறாங்கன்னு கோபம் வருதாம் ....போடாங் ....
ஈஸ் சொன்ன மாதிரி பணம் இருந்தால் ..பெரிய இவனா ...நானும் எப்பவும் மன்னிக்க மாட்டேன்...பணத்தையும்,கல்யாணத்தையும் ஒன்றாக சேர்ப்பது ..நான்சென்ஸ் ...இதில் ஒரு வருடம் கழித்து சொல்லி காண்பிக்கிறான் ..பக்கி.

இவன் முரளிக்கு தம்பி தானே ...ஈஸ்வரை ஒரு முறை கூட முறை சொல்லி கூப்பிடவே இல்ல ...இரண்டு வகையில் சொந்தம் ...வேற கொடுமை..இவனுக்கு ஈஸ் பொண்ணு தர மாட்டேன் சொன்னது சரிதான்...


ரஞ்சி ஈஸ் தங்கை தானே அவனுக்கு உள்ள ரோசத்தில் கொஞ்சமாவது அவளுக்கு இருக்க வேண்டாம் ..மறுபடியும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுறாள் ....அம்மா சொன்னாங்கன்னு ..ச்சே ....சாடிக்கேத்த மூடி ...எப்படியும் தொலையட்டும்.

இனியாவது இவங்க ஒருவருக்கொருவர் என வாழட்டும்.
நானும் கவனிச்சேன் பொன்ஸ். ..மாமனார் மாமியார் பாட்டி என்று யாரிடமும் மன்னிப்பு கேட்காத மடையன்:mad:

கண்டிப்பாக ரஞ்சி இடம் அந்த ரோசம் இருக்கும். .இனிமே கண்ணுல விரல விட்டு ஆட்டுவா:D

சாடிக்கேத்த மூடி...ஹ ஹா..செம பொன்ஸ்:D:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நானும் கவனிச்சேன் பொன்ஸ். ..மாமனார் மாமியார் பாட்டி என்று யாரிடமும் மன்னிப்பு கேட்காத மடையன்:mad:

கண்டிப்பாக ரஞ்சி இடம் அந்த ரோசம் இருக்கும். .இனிமே கண்ணுல விரல விட்டு ஆட்டுவா:D

சாடிக்கேத்த மூடி...ஹ ஹா..செம பொன்ஸ்:D:D
ஆட்டணும் அப்பதான் ஈஸ் தங்கை ...பார்க்கலாம் ..மல்லி என்ன பல்ப் கொடுப்பாங்களோ.
 

Adhirith

Well-Known Member
இந்த episode படிச்சு முடிஞ்சதும் யாரெல்லாம் நம்ம ஈஸ்வர திட்டினாங்களோ , அவங்க எல்லாருக்கும் ஈஸ்வர பிடிக்கும் .
Super episode Malli , as usual

மலர் உங்க கமெண்ட் தான் பிடித்தது.
:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top