En kaathal kannalagi epi 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி உமா தீபக் டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
உமா தீபக் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ACP=யை, அவர், இவர்-ன்னு
ரொம்பவே மரியாதையாக
சொல்லி, கடைசியில அவர்,
அந்த ACP. ராசப்பனின் மனைவி
சம்யுக்தாதேவி-ன்னு
சொல்லிட்டீங்களே,
உமா தீபக் டியர்?
இப்படி-லாம், ஒரு சின்னப்
பொண்ணை,
(அது நான்தானுங்கோ)
ஏமாத்தலாமாப்பா?
இதை என்னோட பிஞ்சு,
நெஞ்சு தாங்குமா,
உமா தீபக் டியர்?
 
Last edited:

uma deepak

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி உமா தீபக் டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
உமா தீபக் டியர்
Banu akka mikka nandri akka..
Ungalukkum ungal kudumbatharukkum
En iniya tamil puththaandu nal vaalthukkal
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top