Joher
Well-Known Member
ஹா....திரும்ப ....திரும்ப நான் கேட்கும் ஒரு கேள்வி எப்படி இப்படி எல்லாம் யோசிக்றீங்க Joo
ஹா....திரும்ப ....திரும்ப நான் கேட்கும் ஒரு கேள்வி எப்படி இப்படி எல்லாம் யோசிக்றீங்க Joo
அக்கா.... !!!!
age is mere a number..
It wont affect the me in ME... and you know that I am younger...
ஹா....திரும்ப ....திரும்ப நான் கேட்கும் ஒரு கேள்வி எப்படி இப்படி எல்லாம் யோசிக்றீங்க Joo
joint family-la பாட்டி தாத்தா வோட வளந்தா.. பழைய பாட்டு தான் தெரியும்.. எப்பவும் பஜன்ஸ், பூஜா , ஹோமம் - னு தான் நாங்க வளந்தோம். இப்பவும் நம்ம வீட்டுல TTd/சங்கரா சேனல்/ பக்தி சேனல்/நியூஸ் சேனல் தான் ஓடும்... cartoon / bbc /நியூஸ்/movies பொண்ணுங்க ரூம்ல பாப்பாங்க.....
இப்போ என்ன எனக்கு வயசாயிடுச்சா.... ஓ.கே. நோ problem ... தங்கச்சி...[பேத்தி-னு சொல்லனுமா ஜோ ??
அழகான பதிவு.
எல்லோருமே துளசி ஏற்பதை காட்டுது.
பாட்டி, பேத்தி உறவு மேம்பட்டது.
இன்னும் துளசி பெற்றோர் வரல..
முன்னாள் காதலிக்கு கூட பண உதவி ..இதில் தேடலன்னு ..(நோ போன், நோ கார் )...பீல் வேற...டேய் சாத்தாமல் இருக்காளேன்னு சந்தோசப்படு...போடா...போ
ஐயோ.......... அண்ணனுக்கேத்த தங்கை..........
என் பொண்ணுக்கு பொண்ணு வந்தா கூட பெத்துக்குவேன்..... உங்களுக்கென்னனு சொல்லும்........... நல்லா நச்சுன்னு கேளுமா உன் அத்தைகளிடம்............
அவங்க பெத்தா இவர்களுக்கென...........
அப்போ அந்த வேதாளம் திருவிடம் இருந்து இன்னும் இறங்கலையா???????
அகிலாம்மா உங்க பேய் கதையை விட்டுட்டு உங்க பையனுக்கு வேப்பிலை வைத்து பேயோட்டுங்க..........
துளசியை நிம்மதியா இருக்க விடமாட்டான் போல...........
நிஜமாவே இவன் மார்ஸ் கிரகத்துல இருந்து வந்து குதிசானா ???/....
எப்படி இப்படி இருக்கான்....எனக்கு புரியவே இல்லை ....துளசி ஒரு தனி உலகத்துல ....அகில் அம்மா மாற்றம் மனதிற்கு இதம் ......
Nice Episode...
Thank you very much.Mallika
ஹா... ஹா... ஹா...........பாட்டி பேத்தி convo................... பேயே பேய் கதை சொல்லுதே........ செம.........
அதிலும் சித்தப்பா.......... கலக்குறார்.........
சோபனா நீ எங்கே போன உன் வீட்டுக்காரனை விட்டுட்டு.........
சின்ன பொண்ணு கூட காமெடி பண்ணுறான்............ வந்து சிரிச்சிட்டு போ..........
Love u love u so much mallika mam. My curiosity increasing day y day after reading each epis. Brilliant performance. Can't move our eyes and heart.. Mind too from the lines we read... Inner sight is always thinking of the stories only mam. Don't know how to appreciate your writing skills.
May god bless you with more and more route cause for new stories, thinking, and extra power for giving daily updates. Love u mam
இவனோட வசதிக்கு ஒரு நாள் ஆட்டோவில் போகவே எரிச்சலாக இருக்கும் போது....
இவன் மனைவி எப்பவும் ஆட்டோவில் தானே போனா.....
அப்போ அது ஓகே வா அவனுக்கு....
அப்போ அவனோட வசதி வாய்ப்புகள் அவன் மனைவிக்கோ மகளுக்கு சேராதா.....
நானும் சிறு வயதில் இருந்தே என்னுடைய 5th std ல் இருந்து ரொம்ப intrest books read பண்ணுறதுல .அப்பல்லாம் காமிக்ஸ் கிடைக்கும். ஒண்ணு விடுறது கிடையாது.அப்பாவை நச்சு பண்ணி வாங்கிடுறது.SJMக்கு பிறகு ரொம்ப பிடித்தமான கதை.....
பாட்டு பைத்தியம்...... 2000க்கு முன்னாடி songs தான்..... கருப்பு வெள்ளை colour கிடையாது...... எல்லாமே......
ஏதாவது வார்த்தை சொன்னால் நினைத்தால் related lines நியாபகம் வந்துடும்.....
அப்புறம் google......
இப்போ கூட திருவுக்கு
கை கட்டி வாய் பொத்தி......
அப்படின்னு வரி வரும் song போட நினைத்தேன்...... இது Middle lines...... so கண்டுபிடிக்கமுடியல..... இந்த லைன் மட்டும் தான் நியபாகத்தில் இருக்குது.....
தெரிந்தால் போடுங்கள்.....