Saththamindri Muththamidu 11

Advertisement

Joher

Well-Known Member
ஏன் போனானு கூட தெரியாது .....இத்தனை வருடம் பேசினது கூட இல்லை ....எல்லோரும் வேலைகரண் மகள்னு சொல்லறதை பார்த்து கேட்டுட்டு தானே இருந்தான்..... கொஞ்சமும் மனசாட்சி இல்லாத ஜென்மம் .....இப்படி ஒரு நாயகன்...... எனக்கு என்ன சொல்லறதுனு தெரியலை ......
Have Guests Jo ...
back monday .....

ஏன் போனாள்....... ஏன் போனாள்... என்கிற அவனின் குழப்பத்திற்கு விடை கிடைத்தது..........
கோபமா......... எரிச்சலா..... இயல்புக்கு மாறா...... இருந்தாள்..........

அதான் கண்டுபுடிச்சிட்டானே???????????? அப்புறம் என்னவாம்.......

ஒரே நாளில் அதிகமா எதிர்பார்க்கிறான்.......... முட்டாள்....... முரடன்........ மட்டுமில்லை...... அறிவு கெட்டவன்.........

நாட்டில் ஆங்காங்கே இருக்கும் மனிதன் தான் திரு.........
மனைவியை மதிக்க தெரியாத குணம்......... அவனையும் மல்லி மனிதனாக்கி விடுவார்கள்.........
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
"Little bit afraid also that i should keep you people expectations."
மல்லி, எங்களை பாத்து, எங்க எதிர்பார்ப்பை பாத்து, நீங்க பயப்படறீங்களா? ??

என்னை மாதிரி ஆளுங்க போட்ர ஒரு 10 கமெண்ட் படிச்சீங்கன்னா ... சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா வா இதுங்க - ன்னு நினைச்சு ... அட அரை லூசுங்கலா ... உங்களையா terror - னு நினைச்சேன்னு... நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீங்க..

நாங்க எல்லாம் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவங்க [ நிஜமான அப்பாடக்கர்ஸ் .... மன்னிச்சிருங்க ...]

வீட்டையும் மெயின்டைன் பண்ணிட்டு வேலையும் பாத்துகிட்டு, இப்படி ஒரு blog ரன் பண்ணி, நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கிற நீங்க எங்க...வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே பண்ண தெரிஞ்ச நாங்க எங்க ???

நீங்க படைப்பாளி ... நாங்க துடைப்பாளி ..... [துடைப்பம் + வாளி... ]வாசலோட நிறுத்திடுங்க.. உங்க தனி திறமை மேல நம்பிக்கை வைச்சி .. தூள் கிளப்புங்க...

And by the way...

பட்டி பாத்து டிங்கரிங் முடிச்சிடீங்க .. நாளைக்கு பெயின்டிங் முடிச்சா... திரு துளசி வாழ்க்கை வண்டி பளபள பள தான்..

நிஜமான வண்டி நாகேந்திரன் தருவாரா ... பிரச்னை பண்ணுவாரா?

குட் நைட்.
 
umaradha

Well-Known Member
அப்போ அந்த வேதாளம் திருவிடம் இருந்து இன்னும் இறங்கலையா???????

அகிலாம்மா உங்க பேய் கதையை விட்டுட்டு உங்க பையனுக்கு வேப்பிலை வைத்து பேயோட்டுங்க..........

துளசியை நிம்மதியா இருக்க விடமாட்டான் போல...........
Appadi illai. Thulasiyoda nimmadi ellam kedukka maattan. Eppadi avalai tholil thatti thoonga panraan! Thirukku Thulasi manadil thaan daan special and firstaa irukkanum nu ennam. Paya pulla lovela thobukkadeernu vizhunduttaan!!
 
umamanoj64

Well-Known Member
பொண்ணு என்ன நினைப்பாள், என்ன சொல்வாள் என்ற துளசியின் பரிதவிப்பு. .மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்ற கலக்கமும் என் துளசியின் உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கீங்க மல்லி. ..

பிரசன்னாவுக்கு திரு வின் வேட்டி சட்டை? நல்ல முன்னேற்றம். ..

எல்லோர் கவனமும் பிரசன்னாவிடமா. ..கவனிக்க படவேண்டியது...

அம்மாவை நன்கு உணர்ந்து அறிந்த மீனு சூப்பர். .
பாட்டி இடம் செல்லம் கொண்டாடும் மீனு சூப்பரோ சூப்பர். .
சித்தப்பா இடம் பாட்னர்ஷிப் வைக்கும் மீனு சூப்பர்க்கெல்லாம் சூப்பர். ..
 
Suvitha

Well-Known Member
அகிலாண்டேஸ்வரி அம்மா அசத்திட்டாங்க போங்க...நேக்கா விக்ஷயத்தை துளசி மூலமாகவே மொத்த குடும்பம் முன்னாடி Open பண்ணிட்டாங்களே....
 
Joher

Well-Known Member
"Little bit afraid also that i should keep you people expectations."
மல்லி, எங்களை பாத்து, எங்க எதிர்பார்ப்பை பாத்து, நீங்க பயப்படறீங்களா? ??
என்னை மாதிரி ஆளுங்க போட்ர ஒரு 10 கமெண்ட் படிச்சீங்கன்னா ... சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா வா இதுங்க - ன்னு நினைச்சு ... அட அரை லூசுங்கலா ... உங்களையா terror - னு நினைச்சேன்னு... நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீங்க..
நாங்க எல்லாம் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவங்க [ நிஜமான அப்பாடக்கர்ஸ் .... மன்னிச்சிருங்க ...]
வீட்டையும் மெயின்டைன் பண்ணிட்டு வேலையும் பாத்துகிட்டு, இப்படி ஒரு blog ரன் பண்ணி, நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கிற நீங்க எங்க...வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே பண்ண தெரிஞ்ச நாங்க எங்க ???
நீங்க படைப்பாளி ... நாங்க துடைப்பாளி ..... [துடைப்பம் + வாளி... ]வாசலோட நிறுத்திடுங்க.. உங்க தனி திறமை மேல நம்பிக்கை வைச்சி .. தூள் கிளப்புங்க...
And by the way...
பட்டி பாத்து டிங்கரிங் முடிச்சிடீங்க .. நாளைக்கு பெயின்டிங் முடிச்சா... திரு துளசி வாழ்க்கை வண்டி பளபள பள தான்..
நிஜமான வண்டி நாகேந்திரன் தருவாரா ... பிரச்னை பண்ணுவாரா?
குட் நைட்.

நான் பையா தமன்னானு நினைத்தேன்.......... ஆனால் SS ஜெனிலியா தான்.......
மல்லி கண்டிப்பா SS ஜெனிலியாவை பார்த்து சிரித்ததை விட அதிகமா குலுங்கி குலுங்கி சிரிப்பாங்க........

பட்டி பாத்து டிங்கரிங் முடிச்சிடீங்க............ எங்க....... இதுவே முடியமாட்டேங்குது........

நீங்க படைப்பாளி ... நாங்க துடைப்பாளி ..... எதுகை........ மோனை.........

நாங்க எல்லாம் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவங்க........... அய்யோ வயிறு வலிக்குது........... என் பையன் என்னாச்சுன்னு கேட்குறான்...........

நாகேந்திரன் வண்டி எதுக்குமா............ jaguar வாங்க வேண்டியது தான்...........
மல்லி உங்க favorite புது கார் இறக்குங்க துளசிக்கு.........
வயிற்றெரிச்சல் பார்ட்டிஸ் eno குடிக்கட்டும்.........
 
அட ஒரே பெட்-க்கு வந்தாச்சில்ல ... எல்லா முட்டல்ஸ் - ம் முடிஞ்சிடும். [ சித்திரை-க்கு இன்னும் 8 டேஸ் தான் இருக்கு .. கமிட் ஆகிட்டாங்க, சோ கதையை முடிச்சிடுவாங்க...].

என் பொண்ணுங்க லூஸாமா நீ? - ன்னு லுக் விடறாங்க.

இதுல திரு & பேமிலி அப்பர் மிடில் கிளாஸ் range - ல தான் இருக்கிற மாதிரி காமிக்கறாங்க. ஆடி / ferrari ட்ரை பண்ணலாம்...
 
Joher

Well-Known Member
திருவின் நிலை இதுதானோ????

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே.....
 
Suvitha

Well-Known Member
வளர்ந்த பிள்ளைகள் வீட்டில் இருக்கும் போது கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களின் குழப்பமே துளசியினதும். ஆனால் துளசியின் கவலையை துடைத்து விட்டு புதுவரவையும் வரவேற்க தயாராகி விட்டாள் மீனாட்சி.
பாட்டியிடம் எனக்கு கதை நீங்க சொல்லுங்க நான் பாப்பாவுக்கு சொல்றேன் என deal ம் போட்டாச்சு.
Love u baby
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top