Saththamindri Muththamidu 5

Advertisement

Joher

Well-Known Member
Romance நடக்குமா?????

இல்லை துளசியின் கண்ணீர் கண்டு confession நடக்குமா????

அப்பா கல்யாணத்திற்கு சிறை பிடித்தார்....
பையன் படுக்கைக்கு பிடிக்கிறான்.....

பல பெண்கள் நிலை இதுதான்....
 

Joher

Well-Known Member
துளசி கேட்கணும்.....
நீயே என்னை உன் மனைவியாய் மதித்து என் பேர் சொல்லி என் முகம் பார்த்து பேசுவதில்லை....

அப்புறம் எப்படி உன் வீட்டார் என்னிடம் மரியாதையாய் நடப்பார்????

தண்ணீர் கூட வாங்கி குடிக்காதவர்கள் என்ன மாதிரி என்னை வைத்திருப்பார்கள்????

வேலைக்காரி தனம் செய்யும் சமையலை சாப்பிடுபவர்கள் வீட்டு மருமகளிடம் தண்ணீர் குடிக்க யோசிப்பது ஏனோ????
 

Joher

Well-Known Member
உமா நீங்க கேட்ட scene வந்தாச்சு.....

இப்போதைக்கு lifting......

இதற்கு முன் may be signalled by touching.... இல்லை lifting.....

இல்லை என் கடன் திருவுக்கு பணி செய்வதேன்னு அவளாகவே timeக்கு போய்விடுவளா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top