இப்போ fan எல்லாம் இருக்குதா ...நான் படிச்சப்போ இல்லை ...
ஆனா வேற இடத்துல தலை மேல fan விழுந்து அப்படியே நிக்கறதா கற்பனை வரும்....
கற்பனை என்ன???? நிஜமாகவே 2015ல நாங்க rentக்கு இருந்த வீட்டில் fan விழுந்துடிச்சு..... பசங்க படிக்கிற room...... நான் தான் tableல் உட்கார்ந்து எழுத்திக்கொண்டிருந்தேன்.... middleல ஒரு கொடி கயிறு இருந்ததால் directஆ தலையில் விழல.... உடனே பயந்து போய் எல்லோரும் ஓடிவந்து.....
வீட்டையே காலி பண்ணிட்டு வந்துட்டோம்....
Owner பையன் IAS..... பெரிய வீடு..... very very poor maintenance....
Majority owners rent வந்தால் போதும் அப்படிக்கின்ற நினைப்பிலேயே தான் இருக்கிறார்கள்.....
மற்றபடி படுத்திருக்கும்போது அடிக்கடி நினைப்பதுண்டு.....
Niraya ipdi ninachuruken...
Final destination movie pathathil irunthu Roomba ithu pola ninaipean ippo varaikumea...thx for sharing....
Keaka asaiya... kealunga sirikka kudathu....ha ha ha ha appdi enna romba ninaipeengaa.. konjam sollungalen
Keaka asaiya... kealunga sirikka kudathu....
Flaring panna pidikum practice pannumpothu bottle kizha varumpothu face la vizhunthu apdiea antha pieces kuththina epdi irukumnu yosichurukean...
Saute pan la food a flipping pantrachea sumtimes flame agumum appo apdiea face la pudicha epdi irukumnu yosichurukean...
Rumali roti a air spin pannum pothu apdiea face la sothunu vizhuntha epdi irukumnu yosichurukean...
Cold storage room pogum pothellam vertical limit movie napagam varum antha room verara auto lock aagituchuna epdi freeze aaguvom nu ninachuruken... Ipdi niraya iruku unga kaatha kudunga soltrean illati frnds ellam psycho va maa neenu keaturuvanga...
நிறையவே விபரீதமா இருக்கு உங்க கற்பனை ....Keaka asaiya... kealunga sirikka kudathu....