Sundaramuma
Well-Known Member
தொழில்ரீதியா பெரிய வெற்றி ....Nice.....
மனிதனுக்கு போராடும் குணமே குறைந்துவிட்டது....
சார்ந்து வாழும் வாழ்க்கையும் இல்லை.....
சகிப்பு தன்மை?????
Financial independency.....
அப்புறம் fast food மாதிரி instant divorce தான்....
தனிப்பட்ட வாழ்க்கைல நிறைய தோல்வி ....
இப்போ நிறைய இப்படி தான் ....