Emai Aalum Niranthara 8

Advertisement

Joher

Well-Known Member
Badddddddddddddddddd மல்லி.......

நான் சொன்னதுமாதிரி flat க்கு வந்து குதிச்சிட்டானேன்னு ஆசையா படிச்சா அது தான் last page........ வெரி bad.......

எப்படி attack பண்ணுறானு படிக்கலாம்னு நினைச்சா 2 3 days காக்க வச்சிடீங்களே.......

நீங்க கொஞ்சம் உங்க decision ஐ change பண்ணலாம்....... தடால்லுன்னு oru reason சொல்லி முடிச்சிடாதீங்க mam.....

Akshaya recent novels எல்லாமே epi கம்மியாதான் வருது....... ஆனா இங்கே அதிகமான epi வருது.......

Pl reconsider பண்ணுங்க mam.......
 

Manimegalai

Well-Known Member
சரி.. நீயே சொல்லு..
வந்திருக்கிறது விஜய் னு தெரிஞ்சியிருந்தா கதவு கூட திறந்து இருக்க மாட்டா தானே...
இல்ல..
அந்த புள்ள ரொம்ப தெளிவு...
வீட்டுக்குள்ள கூப்பிட்டு நல்லா பேசி அனுப்பியிருக்கும்:p
 

ThangaMalar

Well-Known Member
இந்த கதைல
மடையன் விஜய் ( பொங்காதீங்க மக்களே... அவனே சொன்னது தான்)
காமெடியன் அந்த டீம் லீடர் தான்.. :D:D
அவன் பேர் என்ன, மல்லி?..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top