Emai Aalaum Nirantharaa 2

Advertisement

malar02

Well-Known Member

சுட்டுவிடும் வார்த்தைகள்
சுக்கிரனாய் ஆனதற்கு
கேட்டுவிட்டாய் இன்று ....

சூழல்களில் சுழலவிட்டுவிட்ட
வாழ்க்கை
சுற்றமில்லை, சொந்தமில்லை....

காயக்காப்புகள் உன்னால் அடைந்தாலும்
காயாத பாசத்தை
தேக்கி வைத்திருக்கும் தமையன்...

விவாகம் மட்டுமே
நிர்ணயப்பதில்லை விதியை
விளையாடி பார்க்கப்போகிறேன்
விரிசல்களோடு ....

விளையாட்டாய் நின்றவன் அன்று
விவேகமாய் விசாரணையில் ....
.
நிமிர்ந்த கண்களில் நிம்மதியில்லை(இருவருக்கும் )
நிதர்சனகள் புரியும் போது

இறந்த வாழ்க்கையென்றால்
இளைப்பாறுதல் இருக்காது
இது மறந்த வாழ்க்கை
மறுவாழ்வுக்கு மார்க்கமிருக்கோமோ....

விடை தெரியா கணக்குகள்
விடைத்தாளில்
விளக்கங்கள் அறியாமல்
விடையெழுதப்பட்டதோ !

வரையரை இல்லாத வகைகளுடன்
முற்று பெறாத வரைபடம் உலகில் காதல் மட்டுமே!
 

banumathi jayaraman

Well-Known Member
அதெப்படிப்பா, தன்னை
விட்டுப் பிரிந்த மனைவி,
அவளோட பெற்றோருடன்
இருக்காளா, இல்லை,
தனியாக ஹாஸ்டலில்
இருக்காளா-ன்னு,
மூணு வருஷமா,
ஒரு கணவனுக்கு
தெரியாமல் இருக்குமா,
மல்லிகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அவளாத்தான், வந்து
லவ் சொன்னாள்
அவளாத்தான், வந்து
மேரேஜ் பண்ணலாம்=னு
சொன்னாள்
அவளாத்தான், பிரிந்து
போனாள்=னு, ஒரு
பொறுப்பே இல்லாமல்,
விஜய் பேசுறானே பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, விஜயனுக்கு
சைந்தவி மீது லவ்,
இல்லையா பா?
லவ் இல்லே=ன்னா,
எதுக்கு இவன், அவளை,
கல்யாணம் செய்யணும்,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ப்ரித்வி ஒரு அருமையான
அண்ணன்
இப்படி ஒரு அண்ணா, தம்பி
எனக்கு இல்லையே=ன்னு
வருத்தமா இருக்கு பா
சைந்தவி மீது எனக்கு,
லேசா, பொறாமையா
இருக்கு, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
விவாகரத்து, மட்டும்
கேட்கிறான், விஜயன்
தன்னை விட்டுப் பிரிந்த,
தான், தாலி கட்டிய
மனைவி, என்ன ஆனாள்?
எங்கே போனாள்?
என்ன செய்கிறாள்=னு
கூட, ஒரு மனுஷன்
கவனிக்க மாட்டானா,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட, விஜய் தான் இப்படி=ன்னா,
சைந்துவோட பெற்றோர்,
இவனுக்கு மேலே
இருக்காங்களே பா,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பெத்த பொண்ணு
இருக்காளா,
செத்தாளா=ன்னு கூட
வருஷக்கணக்காப்
பார்க்காமல்,
எப்படித்தான்
இவங்களாலே
இருக்க முடியுதோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top