velviyil veezhntha maname - 12

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

இனிய காலை வணக்கம்.

அதிகாலை சுபவேளையில்
இயற்கையின் பசுமையுடன்
ஆற்று நீர் குளியல்,
கோவில் பூஜை,
நாற்று நடவு,
கிராமிய பாட்டு,
களை பறித்தல்,
காலை வாரும் சீண்டல்,
இலை மறையாய் காதல்,
படிக்கப் படிக்க ஆனந்தம்,
ரசிக்க ரசிக்க சந்தோஷம்,
ஆயிரம் ஆயிரம் பணமிருந்தாலும்,
ஆடம்பர வளம் இருந்தாலும்,
அன்புக்கு ஏங்கும்
அழகிய நெஞ்சுக்கு
அருமருந்தாய் அமைவது...
அமைதியாய் வீசும் ஆற்றோரக் காற்றும்,
நிம்மதியாய் தூங்கும் கீற்றோலை வீடும்,
அமிர்தம் என்றால் மிகையில்லை தோழி...!


மனதோடு பேசியவள்
உறவோடு பேசுகின்றாள்!
தனிமையில் வாடியவள்
இனிமைகளை தேடுகின்றாள்!
கனிவான நேசத்தில்
கலந்துவிட்ட கன்னியவள்,
பணிவான பாசத்தில்
பழகிவிட்ட பதுமையவள்,
துளிர்த்து விட்ட காதலுடன்
துணிந்து அகம் மீட்டுகின்றாள்!
விழித்து விட்ட காதல் மகள்
படித்து வந்த கலைகளுடன்
விடியல் தேடித் தருவாளோ...?

வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி
Arumai ...Mithra:)
 

Manimegalai

Well-Known Member
அண்ணா, அண்ணி பார்த்து அதுவும் காபி கப் பார்த்து என்ன அதிர்ச்சி.....பொன்னும்மா

கருப்பட்டி காபி என்பதாலா.......
விசா வர வேண்டாம் சொல்லியிருந்தா தான????மறந்துட்டேன்:rolleyes:
கருப்பட்டி காப்பி:D:p
ஒருமுறை ஷாக் போதாதா மைத்தி...
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த பயம் இருக்கனும் :D
நாங்களும் வந்துட்டோம்:)
அண்ணன், அண்ணிய பார்த்து ஏன் ஷாக் ஆகனும்?..
Konjam konjamaga mari varugiral vini,but arun vantha nallarukummunu thoniya vini arnuitam friends anala pons ma,atha sollvillaiye
கிராமத்து வாழ்க்கை பட்டணத்து மயிலுக்கு பிடிக்குதே... நைஸ்...
ஆனா, பயம் ரொம்ப gap விட்டு வருதே!!
Nice epi பொன்னுமா............
அடுத்த எப்பியும்
மலர் லந்து pannina thana:D
சொல்லு மேகா..
எப்ப பண்ணனும்னு... :p:p
I m always ready...
Vini ku kooda konjam Etti paakuthe:p
ஹா... ஹா... ஹா................
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

இனிய காலை வணக்கம்.

அதிகாலை சுபவேளையில்
இயற்கையின் பசுமையுடன்
ஆற்று நீர் குளியல்,
கோவில் பூஜை,
நாற்று நடவு,
கிராமிய பாட்டு,
களை பறித்தல்,
காலை வாரும் சீண்டல்,
இலை மறையாய் காதல்,
படிக்கப் படிக்க ஆனந்தம்,
ரசிக்க ரசிக்க சந்தோஷம்,
ஆயிரம் ஆயிரம் பணமிருந்தாலும்,
ஆடம்பர வளம் இருந்தாலும்,
அன்புக்கு ஏங்கும்
அழகிய நெஞ்சுக்கு
அருமருந்தாய் அமைவது...
அமைதியாய் வீசும் ஆற்றோரக் காற்றும்,
நிம்மதியாய் தூங்கும் கீற்றோலை வீடும்,
அமிர்தம் என்றால் மிகையில்லை தோழி...!


மனதோடு பேசியவள்
உறவோடு பேசுகின்றாள்!
தனிமையில் வாடியவள்
இனிமைகளை தேடுகின்றாள்!
கனிவான நேசத்தில்
கலந்துவிட்ட கன்னியவள்,
பணிவான பாசத்தில்
பழகிவிட்ட பதுமையவள்,
துளிர்த்து விட்ட காதலுடன்
துணிந்து அகம் மீட்டுகின்றாள்!
விழித்து விட்ட காதல் மகள்
படித்து வந்த கலைகளுடன்
விடியல் தேடித் தருவாளோ...?

வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி
சூப்பர்ப் and Excellent,
மித்ரவருணா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top