velviyil veezhntha maname - 11

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எழுத்தாளர் வந்து நமக்கு சுத்திப் போடப்போறாங்க:p
chair-to-the-head.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

உணர்வுகள் விழிக்க,
புணர்வுகள் சுகிக்க,
நடப்புகள் புரிய,
கிடப்புகள் தெரிய,
வாழ்கின்ற வாழ்வில்
வசந்தங்கள் வசப்பட,
வாழவந்த பெண்ணும்
வாழவழி தேட,
வேள்வியில் வீழ்ந்த மனம்
உயிர்த்தெழுந்து பேசாதோ....?

அருமையான நடப்பில் அழகாய் மனம் தெளிய வைத்த அழகு.

வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி
நன்றி மித்ரா ...
உங்கள் கவிதை ..ரெம்ப பொருத்தமாகவும்..அழகாகவும் இருக்கு.
நன்றி என்பது மிக சிறிய வார்த்தை ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நம்ம அவ்வளவு அறிவா பேசுறோமா...
திருஷ்டி சுத்தி போட போறாங்களா...
வெரிகுட்..
ரெம்ப அறிவாக பேசுறீங்களே ..அதான் சுத்தி சுத்தி போடணும்..
 

Niranjanadevi

Active Member
Nice ud akka selvi so sweet ka intha visalini eppo than vaiya thoranthu pesuva nan kuda arun romba miss panren eppo varuvan sivan irrunthalum evalo porumaiya irruka kudathu waiting for next ud akka seekiram vanga
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் nice epi...
எப்பதான் சிவா - விசா பேசிக்குவாங்க?
ஓர பார்வையிலேயே நிக்குதே!!
நன்றி ஹேமா.
பார்வை ஒன்றே போதுமே...
அண்ணலும் அவளும் நோக்கினாள் ...இவங்களுக்கும் பொருந்தும் ல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top