Sevvanthi Pooveduthaen 33

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் சவி...
ரியாஸ்...பேர்லயும் டிவிஸ்டா..அவங்க தான் மாறுவதற்கு ஈசி:D
மயிலு கப்சிப் ஆய்ட்டா...
ஆனால் செம...டோலக்கு மூஞ்சி:p
வீரா மனதுக்குள்ளே பேசுறானே...அவ்வளவு பயமா:cool:வெளியவும் பேசலாமே...உங்க கதைகளில் மனதில் பேசும் வார்த்தைகள் பிரமாதம்..
 

Sundaramuma

Well-Known Member
யார்ர பாத்து
யார்ரரர பார்த்து அசமஞ்சம்

இப்படி படபடக்க பட்டாசா
எப்ப பார்த்தாலும் வெடிக்கிறது மாறியே இருந்தா பயபுள்ள என்ன செய்யும்...

வை ப்ளெட் சேம் ப்ளெட் ரேஞ்சுக்கு பேசியே MV கிங் ஆக்கிட்டாளே எங்க ஹீரோவ...
நல்லா இருக்குல்லே....:D
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் சவி...
ரியாஸ்...பேர்லயும் டிவிஸ்டா..அவங்க தான் மாறுவதற்கு ஈசி:D
மயிலு கப்சிப் ஆய்ட்டா...
ஆனால் செம...டோலக்கு மூஞ்சி:p
வீரா மனதுக்குள்ளே பேசுறானே...அவ்வளவு பயமா:cool:வெளியவும் பேசலாமே...உங்க கதைகளில் மனதில் பேசும் வார்த்தைகள் பிரமாதம்..

MV awesome....:D
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

சண்டைபோட்டுக்கொண்டே அழகாக திருமண வாழ்கையை எப்படி கொண்டுபோவதென்பதை இவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top