priya durai
Well-Known Member
ha ha sema banuma semaya ottrunga pola
veera kadavala thunaikku kupidriya unakketha bettermaks light daane ava
veera kadavala thunaikku kupidriya unakketha bettermaks light daane ava
நல்லா இருக்குல்லே....யார்ர பாத்து
யார்ரரர பார்த்து அசமஞ்சம்
இப்படி படபடக்க பட்டாசா
எப்ப பார்த்தாலும் வெடிக்கிறது மாறியே இருந்தா பயபுள்ள என்ன செய்யும்...
வை ப்ளெட் சேம் ப்ளெட் ரேஞ்சுக்கு பேசியே MV கிங் ஆக்கிட்டாளே எங்க ஹீரோவ...
ஹாய் சவி...
ரியாஸ்...பேர்லயும் டிவிஸ்டா..அவங்க தான் மாறுவதற்கு ஈசி
மயிலு கப்சிப் ஆய்ட்டா...
ஆனால் செம...டோலக்கு மூஞ்சி
வீரா மனதுக்குள்ளே பேசுறானே...அவ்வளவு பயமாவெளியவும் பேசலாமே...உங்க கதைகளில் மனதில் பேசும் வார்த்தைகள் பிரமாதம்..
பானு டியர வச்சி செய்றாங்க
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
Nice update
Very nice ud.dolakku munjiyai thinamum parka vaithu vittane Riyas....good.....