banumathi jayaraman
Well-Known Member
அருணிடம், உன் உறவாக
நினைத்துக் கொண்டு பார்=னு
சொல்லும்பொழுது, சிவன்,
ரொம்பவே சூப்பர்ப், பொன்ஸ் டியர்
நினைத்துக் கொண்டு பார்=னு
சொல்லும்பொழுது, சிவன்,
ரொம்பவே சூப்பர்ப், பொன்ஸ் டியர்
நீல பேன்ட், பச்சை சட்டை நல்லா இருந்திருக்குமா, மேகா...Hi பொன்னுமா..
ஆனால் எங்க ஹீரோ சிவாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் சொல்லியிருக்கலாம் சந்தன நிற பேன்ட்...நல்ல பச்சை சட்டை ....கற்பனை பண்ணி பார்த்தேன்...சரியா வரலையே
நன்றி பொன்னுமா.
ஆமாம் பானு டியர்.வாவ், ஒரே நேரத்திலே
சிவனேந்திரன் and
முகிலன் இரண்டு
பேருக்கும் கல்யாணமா?
ஹோ, அருணுக்கு, ஒன்னும்அருண் காதலிப்பது போரட்டக்குழுவில் இருந்த பெண்ணா.... பொன்னும்மா
சிவன்கிட்ட சொன்னா மூன்று கல்யாணமும் ஒன்றாகவே நடத்திவிடலாமே....
நிச்சயம்-தானே,Hi பொன்னுமா..
Super epi...
இளைஞர்கள் செய்யும் நல்லது கெட்டது இரண்டையும் அழகா சொன்னீங்க..
சிவா வினி..
முகிலன் செல்வி..திருமணம்
ஒரே மேடையில் super..
ஆனால் எங்க ஹீரோ சிவாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் சொல்லியிருக்கலாம் சந்தன நிற பேன்ட்...நல்ல பச்சை சட்டை ....கற்பனை பண்ணி பார்த்தேன்...சரியா வரலையே
நன்றி பொன்னுமா.