கோட்டி சொல்லிட்டீங்களே ...நியாயமா ?இது புரியாம, பாவம்
வாயில்லாத ஜீவன்,
கொம்பனை அடிக்கப்
போறியே, செல்வி?
உனக்கென்ன கோட்டியா?
கோட்டி சொல்லிட்டீங்களே ...நியாயமா ?இது புரியாம, பாவம்
வாயில்லாத ஜீவன்,
கொம்பனை அடிக்கப்
போறியே, செல்வி?
உனக்கென்ன கோட்டியா?
நன்றி செல்வி...nice ud mam
நன்றி கீத்து....அருண் னா....வாலு னனு தானே அர்த்தம்wowwww!! Enjoyable episode . அருண் பேரு வச்சாலே வாலுதான் போல! நல்லா சிரிக்க வைக்கிறான்
உண்மை தானே சகோ....நன்றிசெம பளீச் பதில், குடும்பஒற்றுமை ஆண்களின் கைகளிலே இருக்கு