Lakshmi sivakumar
Well-Known Member
Yes super fathimaதவறில் சிறுது பெரிது ஏது..
முறையற்ற வருவாய் தவறே..
இருமனம் இணையும்
திருமணத்தில் ஒருமனதை
ஏமாற்றுவதும் தவறே..
Yes super fathimaதவறில் சிறுது பெரிது ஏது..
முறையற்ற வருவாய் தவறே..
இருமனம் இணையும்
திருமணத்தில் ஒருமனதை
ஏமாற்றுவதும் தவறே..
செய்ய வாய்ப்புகாவ்யா, ரேணுவிற்கு அவளது அலுவலகத்திலேயே ஏதேனும் வேலைக்கு ஏற்பாடு செய்வாளா.....
Self discipline is most important of all.you have told it rightசெய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு...
எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்...
தவறு சொல்றோம்...
நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்....
சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்..
கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்...
வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..
அருமை, வெகு அருமை,ஹாய் மல்லி,
பணம் படுத்தும் பாடு!
பார்த்து அறிந்து தேடும் பந்தம்,
சேர்த்து புரிந்து நாடும் சொந்தம்,
எல்லாம் இருந்தும்
ஒன்றும் இல்லா
கனவாய் போன நிர்ப்பந்தம்!
காலம் மாறினால்
கடமையும் மாறுமோ...?
கோலம் மாறினால்
கொள்கையும் மாறுமோ....?
விதி என்று பழி!
சதி என்று பழி!
கடமையை மறந்து விட்டு
கடவுளை பழிப்பதேன்...?
நன்றி.
சொல்லிவிட்டு பண்ணணும்......... சாகப்போறோம்னு தெரிந்து வாழும் நேரம் நரகம் தானே....... அது கூட போதும்.......
ஜெயிலில் வைத்தால் வெளியே வந்து விடுவான்கள்........
ஹா... ஹா... ஹா..................Adeii US kadangara....
Ulakil Renu than athikam.அயல் நாட்டு மோகம் எப்பவும் ஆபத்து தான்..