Hi mam
இந்தப் பெரியவர்கள் மாமன் அத்தை குடும்பத்தில் திருமணமுறையில் குழந்தைகள் இருந்தால் ,சின்ன வயதில் பெரியவர்கள் தாங்களாகவே அவ்விரு குழந்தைகளுக்கும் திருமணத்திற்க்கான முடிச்சுப்போட்டுவிடுவது,எதிர்காலத்தில் என்ன நடக்குமென்பதை யோசிப்பதேயில்லை.
நன்றி
thank u fathiiiiHeyy..
Nice starting sakthi
Villan Ajith pola namma naveen
''வில்லன்'' படத்துலha ha villain ajith aaaa ha ha super thann
Yes athe athe!''வில்லன்'' படத்துல
என்னோட தல, அஜித்,
பஸ் கண்டக்டராக
நடிப்பாரே!
அதைச் சொல்லுறீங்களா,
சமீரா டியர்?