Sevvanthi Pooveduthaen 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரஞ்சிதத்தின், இழப்பை தாங்க
முடியாமல், செவ்வி அழுவதும்
வீரா சமாதானப்படுத்துவதும்
நன்றாக இருந்தது, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, செவ்வந்தியை
ரொம்பவே நல்லா புரிஞ்சு
வைத்திருக்கிறாரே,
மிலிட்டிரி மேன், வீரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தாமரையும், பாவம் தான் பா
அம்மாவை இழந்து, ரொம்பவே
பயந்து போயிருக்கிறாள்
போதாக்குறைக்கு இவளோட
மாமியார் வேற, தாமரையை
ரொம்பவே பயமுறுத்தியிருக்கிறாள்
என்ன மனுஷியோ, போங்க?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா...ஹா...ஹா.................
எப்படியோ என்னிடமிருக்கும்
குச்சிக்கு வேலையில்லாமல்
தாமரைக்கு நல்லபடியாக
பெண் குழந்தை பிறந்து விட்டது
ஐ ஆம் வெரி மச் ஹேப்பி
சவீதா செல்லம்
ஹ்ம்ம்...............அந்தப் பயம்
இருக்கட்டும், சவீதா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

ஆரம்பத்தில் பார்த்தால் செவ்வந்தி விளையாட்டுப்பெண்போல் தெரிந்தார்,இப்போது என்னவொரு நிதானம் பொறுமை பக்குவம்,நல்பெண்தான்.

நன்றி

Thanks Aravin...

Eppomey girls appadi thaney vilaiyatta suthitu irupanga, kudumbamnu vanthathum porupugal thana varum, pakkuvam porumai ellam udan vanthidumey...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top