Thannoliyaalin thalaivanivan-21

Advertisement

kavitha28

Well-Known Member
And geethu...
Take care n take ample of rest...then come here.....inspire ur bad health,ur writing is so so so healthy n rich...!!!!!!!
God bless u Dr..
Ram-guru-udhaya....waiting for this magic to happen Dr....
Again an awesome work dr
 

Chithukumar

Well-Known Member
அருமையான பதிவு கீது டியர்.
போன எபில ராம் மேல பயங்கர கோபம்.இந்த எபில பாவமாக இருக்குது. தன் திமிர்ப் பேச்சு என்ற பெயரில் யாரும் தன்னை நெருங்காமல் பொய்வி லங்கிட்டுக் கொண்டு இருப்பது போல உள்ளது. பாவம் பையன். அவனுடைய ரசிகர்களுக்காக நீங்கள் அவனுக்கு ஒரு கதை எழுதலாம் கீதுமா;);)
குரு ராம் நட்பு சூப்பரோ சூப்பர்.அவர்கள் கண்களில் மட்டுமல்ல எங்கள் கண்களிலும் வேர்வை.அவனை பற்றி நன்கு அறிந்த ராம் கோபத்தில் வார்த்தையை விட்டுட்டானே:(
ராம் சார்க்கு என்னவொரு கோபம்.கோபத்தில் ரொமான்ஸ் வேற கேடி:eek:
நல்ல வேளை உதி அவனை புரிந்து கொண்டுவிட்டாள்.இல்லைனா மறுபடியும் முதல் இருந்துல்ல ஆரம்பிக்கணும்:rolleyes:
 

banumathi jayaraman

Well-Known Member
நம்ம தரணி டியர் சகோதரி,
ரொம்பவே கெட்டிக்காரங்க, பா
அஸ்வினோட அம்மாதான்,
குருவோட அம்மாவும்=னு,
கண்டுபிடிச்சிட்டாங்களே,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top