E1 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன் தம்பி, வீரபாண்டி? உன்னை,
கல்யாணம் பண்ணத்தானே
கூப்பிடுறாங்க
என்னமோ, விரோதி வீட்டுக்கு
போற மாதிரி மூஞ்சியை,
இப்படி வைத்திருக்கறாயே பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, நம்ம செவ்வந்தி அம்மிணி,
மதுராம்பாள் பாட்டிக்குத்தான்,
அடங்குவாங்களோ?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை=னா, அம்மா சிவகாமியை,
ஏய்ச்சுப்புட்டு, இல்லே இந்த,
செவ்வந்தி போய்டுவாள்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பாவம், ஆண் பிள்ளை இல்லாத
வீடா-ன்னு பார்த்தால், ஆணுக்கு ஆணாய்,
பெண்ணுக்கு பெண்ணாய், பெரியவராய்,
அனைத்துமாய், மதுராம்பாள் இருக்கிறாரே
அதுவே, நூறு ஆண்களுக்கு சமம்
போலவே, சவீதா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:)சொன்னபடி 26 வந்தாச்சு...
சூப்பர் சவி.
இனிய ஆரம்பம்..
சுப நிகழ்வோடு...
ஆனால் இருவரும் அப்படி என்ன பண்ணிணாங்க கட்டாய திருமணம் செய்ற அளவுக்கு????
31 வயது கிழவனா நல்லா வருவம்மா நீ:D

Thank you Megalai...

S s sonna padi potten...

Enna pannangala athu upcoming ud la sollren... 31 vayasu avalai porutha varai kizhavana irukum... :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top