Thannoliyaalin thalaivanivan-19

Advertisement

Ishwarya

Well-Known Member
Hi anjali ka,
Enga porumaiya Romba test panringa... Type panren next day ud kudukaren sollitu iniku vanthu tharinga... :mad: Ram guru aa Vida terror AA irupan pola... Ennama action hero marritan... Ranagalathalayum oru kuthukalam mathri Enna ringtone ha ha:p antha daas Enna plan panna poran... Ram udhi aa Enga kuttitu vanthu irukan?? Udhi oda palaya veetukey vanthu irupangalo?? Next epi epo akka??
 

banumathi jayaraman

Well-Known Member
உங்கள் பொறுமையை மிகவும் சோதிக்கிறேன்... திரும்ப திரும்ப ஒரே காரணம்தான்! முடிஞ்சா மன்னிச்சிடுங்க... இல்லன்னா திட்டுடுங்க டியர்ஸ்...

தாஸிற்கு ராமும், குருவும் சேர்ந்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இதோ இப்பதிவில்....

தங்கள் கருத்துக்களும் ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி தோழமைகளே...


http://en.calameo.com/read/003384189921efb4c5fde
மிக அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, செம, செம, செமயான,
மிக அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
இந்த பதிவு படிச்சுட்டு, ஐ ஆம்
ஹேப்பியோ ஹேப்பி,
கீத்து செல்லம்
அதனால, லேட்டா UD போட்டதுக்கு
உங்களை, நோ திட்டிபையிங்,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க உதயாவை, தாஸ்,
ஏதாவது செய்து விடுவானோ,
கீதாஞ்சலி டியர்?
ஆனால், ராமும், குருவும்,
எத்தனுக்கு எத்தன் ஆயிற்றே,
கீத்து செல்லம்
 

krithikaravi

Well-Known Member
Hi Geethu ka,

Wow wow wow ram and guru superb....... chance less rendu perum sema ya iruku..... but antha daas innum enna panna porano? uthi ipo than ram kuda santhosama iruka athu apadiye irukatum ava niriya kastangala parthu ta pothum paavam ava... doss enna seiya poran avanala uthi appa ku eathum aabathu varuma? guru ku uthi mela lite ah mariyathai vanthu iruku... enna thaan guru life la nadanthchu ? waiting foe next ud ka...:):):):):)
 

banumathi jayaraman

Well-Known Member
அட, அட, என்னா ஒரு செமத்தியான ஸீன்?
என்னோட favourite/பேவரைட் ஹீரோ,
ஜெய்ஷங்கரின், ஜேம்ஸ்பாண்ட் படம்,
பார்த்தது போல, ஒரு எபெக்ட்
கொடுத்துடீங்களே, கீதாஞ்சலி டியர்
ஐ லவ் யூ வெரி மச், கீத்து செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top