E28 Enai Meettum Kadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பிரணவ் டியர், ரொம்பவே
பாவம் சவீதா செல்லம்
முகுந்தன் டியர், சொன்ன மாதிரி
எல்லா உறவுகளும் இருந்தும்,
மனோவுக்காக, யாரையும்,
எந்த உறவையும்,
இவன் தேடலையே
பிரணவ் டியர் is really very very
great, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா, இப்போவாவது, தன்
பக்கமிருக்கும் தப்பை, இந்த மனோ
டியர், உணர்கிறாளே
இப்போவாவது, பிரணவ் மீது, எந்தத்
தப்பும் இல்லை-ன்னு, தெரிந்து
கொண்டாளே
ரொம்பவே சந்தோசம், சவீதா செல்லம்
 

MythiliManivannan

Well-Known Member
ரம்யாவின் மாமாவிற்கும் ரதியின் பெற்றோருக்கும் என்ன சம்பந்தம் சவீ...... இல்லை ரதியின் பெற்றோரின் விபத்தில்தான் எதிர்பாராத விதமாக ரம்யாவின் மாமா இறந்தாரா?

அடுத்த பதிவு எப்பொழுது சவீ :)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரம்யாவிற்கு மாமாவிற்கும் ரதியின் பெற்றோருக்கும் என்ன சம்பந்தம் சவீ...... இல்லை ரதியின் பெற்றோரின் விபத்தில்தான் எதிர்பாராத விதமாக ரம்யாவின் மாமா இறந்தாரா?

அடுத்த பதிவு எப்பொழுது சவீ :)
அருமையான, சரியான கேள்வி,
மைதிலி மணிவண்ணன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top