banumathi jayaraman
Well-Known Member
இவங்க புத்தி தானே, இவங்க
மகளுக்கும், இருக்கும்
கொஞ்சமாவது, ஹரியோட
கஷ்டத்தைப் புரிந்து
கொண்டாளா?
மகளுக்கும், இருக்கும்
கொஞ்சமாவது, ஹரியோட
கஷ்டத்தைப் புரிந்து
கொண்டாளா?
காதல் கானல் அல்ல..Hi, Malli
பக்கம் இருக்க நினைக்கும் பச்சைக்கிளி!
துக்கம் மறக்க நினைக்கும் இச்சைக்கிளி!
பிரிவென்ற நினைவிலே,
சரியென்ற மனதிலே,
வருகின்ற முடிவிலே,
தருகின்ற வலியிலே,
காதல் அது காணலோ..?
நன்றி.
ஒரு செயலுக்கு இரண்டு பார்வை.