Sunday, April 20, 2025

Tag: Supernatural

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 10

0
அத்தியாயம் - 10 முன் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பக்கவாட்டு முகத்தை வெறித்தாள் அவந்திகா. ‘இந்த ஓட்டுநரைப் பார்த்தால் 22லிருந்து 25வயதுக்குள் இருப்பவன் போல இருக்கிறது. பவளனைப் போல, மேகனைப் போல அதே வயது. இவனும் யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.' என்று நினைத்தாள். சந்தேகமாக இருந்த அவளது பார்வையை சிறிதும் தளர்த்தாமல், அவனுக்குப் பதில் அளித்தாள் அவந்திகா, “நான் வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன். இப்போது நேராகச் செல்லுங்க.” என்றாள். “சரிங்க அம்மா(1)” என்றான் ஓட்டுநர். அவன் காரியமே கண்ணாகத் தானூர்தியை இயக்கியப் போதும், அவனையே பார்த்துக்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 8

0
அத்தியாயம் - 8 நேரில் கண்டதுப் போல் பேசிய பவளன் வார்த்தைகளில், சந்தேகமாகத் தன் அருகில் எங்கேயும் இருக்கிறானா? என்று நிமிர்ந்து தன்னை சுற்றி பார்த்தாள் அவந்திகா. சந்தேகம் இருந்தப் போதும் பவளனின் குரலில் தெரிந்த அவசரத்தில் மேலும் கேள்விக் கேட்காமல், "ம்ம்" என்றாள் அவந்திகா. அப்படியே பயந்துக் கொண்டே நில்லாமல் அடுத்து செய்ய வேண்டியதை பற்றி யோசித்தாள் அவந்திகா. 'தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. தன்னை சுற்றி...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 7

0
அத்தியாயம் - 7 சின்ன சிரிப்பை உதிர்த்த (chuckle) பவளன், "நிச்சயம் இளவரசி!" என்றான். அவனை மறுமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, மற்றப் போட்டியாளர்களின் ஓவியத்தைத் திரையில் திரும்பிப் பார்த்த வண்ணம்," ம்ம்...இப்போது போட்டி முடிவைக் கவனிப்போம்" என்றாள் அவந்திகா. “ம்ம்" என்ற பவளனின் கண்கள் மற்றவர்கள் வரைந்த ஓவியத்தில் இல்லை. கவனம் சிதறமால் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் விழிகளின் மீதுதான் விழுந்திருந்தது. ஒருவழியாக போட்டி முடிவுகாள் அறிவிக்கப்பட்டது. மனிதர்கள் அறியாத விழாவாக...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 6

0
அத்தியாயம் – 6 யாளிகள், ஈரேழு உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில் வாழும் (Mythological Creature) உயிரினங்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு யாளிகள் வேற்று கிரக வாசிகள் (Aliens). மனிதர்கள் பூமியில் வாழ்வதுப் போல, யாளிகள் யாளி(மஹர்) உலகத்தில் வசிக்கிறார்கள். ஆனால் யாளிகளுக்கு உள்ளார்ந்த ஆன்மீக சக்தி உண்டு(Spiritual Energy). யாளிகளால் அவற்றின் பூர்வீக உருவத்திலும் இருக்க முடியும் மனித உருவதிற்கு மாற்றமடையவும்(shape shifting) முடியும். முழு சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால் மட்டுமே...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 5

0
அத்தியாயம் – 5 பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 3

0
அத்தியாயம் - 3 அதன்பிறகு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானத்தில் அவந்திகா, கார்திக் இருவரும் ஒரு வரிசையிலும், ரோஷனும் பாவனாவும் ஒரு வரிசையிலும் மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும் அமர்ந்திருந்தனர். அவந்திகா சாளர(Window) இருக்கையிலும் அவள் அருகில் கார்திக்கும் அமர்ந்தனர். அவந்திகாவின் சிந்தனை இன்னமும் நடப்புக்கு வரவில்லை. அதனால் பாவனா அவள் அருகில் இல்லை என்பதும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவந்திகாவின் முகம் வெளுப்புற்று...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – Author Note

0
Yaali is completely going to be Fiction story. It is an imaginary story based on mythological creature. If anyone wonders what is Yaali. Please...
error: Content is protected !!