Tag: Adventurous
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 64
அத்தியாயம் - 64
வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி, உறங்கியும் விட்டான். வன்னி ஓடிச் சென்று அவன் தரையில் விழாமல் பிடித்துக் கொண்டாள்.
ஆட்டுக்குட்டியாக மாறியதால் முன்பு தோன்றிய மரியாதை மறந்து,...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 63.2
முகமெல்லாம் சிவந்து பற்கலால் தன் உதடை கடித்துக் கொண்டு, தன் இயலாமையை நினைத்து கோபத்தில் நடுங்கினாள்.
*
சில நிமிடங்கள் கழித்தும் அவள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு வன்னி எழவில்லை. ‘இவன் வார்த்தையை நம்புவது சரியா இல்லையா?’...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 63.1
அத்தியாயம் – 63
வசுந்தரா பேசியதற்கு அரை கவனமாக, “சரிங்க தோழி வசுந்தரா.” என்றாளே ஒழிய, வன்னி அவளை சரியாக பார்க்கவும் இல்லை.
பின் 11 மகரர்களும் தியானத்தில் ஆழ்ந்ததும் அங்கிருந்த காவலர்களுள் சிலரை, தியானத்தில்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ – 62
அத்தியாயம் - 62
துருவனின் அருகில் நின்றிருந்த வன்னி, “வணக்கம் வசுந்தரா.” என்று புன்னகைத்தாள். துருவனிடமிருந்து பதில் வராமலிருக்க, வன்னி அவனை பார்த்தாள். வைத்த கண் அகலாமல் அறைக்கு புதிதாக வந்த வசுந்தராவை அவன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 61
அத்தியாயம் - 61
இவர்கள் அனைவரையும் விசாரித்ததில், பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல், விராட்டு மலைக்குச் சென்றதுதான்.
“விராட்டு மலையா? எங்கிருக்கிறது அந்த மலை? அங்கு அப்படி என்ன செய்ததால்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 60
அத்தியாயம் - 60
வன்னிக்கு மேலும் வியப்பு மேலோங்கியது. 'எனக்காக மகர அரசர் அரசி காத்திருக்கின்றனரா?' என்று மனதுள் நினைத்தாள். இருந்தும் எதுவும் பேசாமல், “வருகிறேன் காவலரே!” என்று குரல் கொடுத்தாள் வன்னி.
பின் அவள்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 59.2
அவளை நொடி திரும்பி பார்த்த அந்த புதியவன், "நான் இந்த அறையுடன் இணைந்த சுரங்க பாதையின் மூலமாக இங்கு வந்தேன். எனக்கு பிடித்த மணம் இந்த அறையில் வீசியதால், அதை தேடி இங்கு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 59.1
வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 58
அத்தியாயம் – 58
வன்னி பதில் சொல்ல முடியாமல் முகம் சோர்ந்து நின்றாள். அங்கு மீண்டும் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. வன்னி சந்திரரின் வார்த்தைகளை கேட்ட போதும் அவள் முடிவில் பின்வாங்க ஒரு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 57
அத்தியாயம் - 57
வன்னியின் 15வது வயதில்…
வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 56
அத்தியாயம் - 56
வன்னியும் அவளுடன் இரு காவலர்களும் இருந்த பாதுகாப்பு சக்கரம் பொத்தென்று வெள்ளை புல்வெளி போல் இருந்த சரிவான பனி மலையில் விழுந்தது. அவர்கள் விழுந்த அதிர்வில் நிலைபட்டிருந்த பனிமலை, இளகி...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 53
அத்தியாயம் - 53
முதலில் வன்னியை யாரோ சாதாரண பரி யாளி என்று எண்ணியே கரணியன் அவளை பொருட்படுத்தவில்லை. அதனால் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த போதும் அவளது சக்கர நிலை குறித்து கரணியன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 52
அத்தியாயம் - 52
கௌரி சாரங்கனை திரும்பி பார்த்து, “இளவரசர் சாரங்கன், இளவரசியை தங்களுடன் அழைத்துச் சென்று இவ்வூரை சுற்றிக் காட்டுங்கள். நான் மாதங்க அரசின் இராஜகுரு அமுதமை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றார்.
சாரங்கன் தலை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 51
அத்தியாயம் - 51
வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 50
அத்தியாயம் - 50
வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன்.
அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 49.2
காவலர்களுடன் மதி, நந்தன் மற்றும் முகிலன் மூவரும் கடை வீதியைக் கடந்து அரண்மனை நோக்கி நடந்தனர். இருண்டு விட்ட போதும் ஆங்காங்கே வெள்ளை நிற குழல், வெளிச்சம் பரப்பி அந்தக் கடை வீதியை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 49.1
அத்தியாயம் - 49
கொஞ்ச நேரத்தில் மதி ஒரு குவளையில் தண்ணீருடன் வர, அவள் பின்னே வன்னியின் இருப்பிடத்தை அறிந்த காவலர்களும், சேவகியும், முகிலனும் தொடர்ந்து வந்தனர்.
“வன்னி...வன்னி...” என்று கத்திய வண்ணம் முகிலன் மதியை கடந்து வன்னியை நோக்கி ஓடி வந்தான்....
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 48
அத்தியாயம் - 48
குதிரைகுட்டியின் வலி நிறைந்த கனைப்பு நின்றதும், வாசிக்கும் புல்லாங் குழலை நிறுத்திவிட்டு நிமிர்ந்து குதிரை இருந்த இடத்தைப் பார்த்தாள் வன்னி. குதிரையை மீண்டும் அந்த மனித யாளிகள் அடிக்க வராமல் இருக்க அந்தப் பாதுகாக்கும் சக்கரத்தை அவள் நீக்கவில்லை.
குதிரையை நோக்கித்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 47
அத்தியாயம் - 47
வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போக, காவலர்கள் பயந்து அவளை தேட ஆரம்பித்தனர்.
ஒரு கடையின் பின்னே சுவர் மறைவிலிருந்து அவளது பாதுகாவலர்கள் திண்டாடித் தேடுவதை பார்த்து வன்னி மீண்டும்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 46
அத்தியாயம் - 46
425 வருடங்களுக்கு முன்பு…
பரி அரசின் அரசவையில் அனைவரும் அடுத்த வரவிருப்பது குட்டி ராணியா அல்லது குட்டி ராஜாவா என்ற சலசலப்பில் இருந்தனர். ஆன்ம பிணைப்பு ஏற்பட்டு 600 வருடங்களுக்குப் பிறகு பரி அரசின் ராணி நண்மலர் கருவுற்று...