வண்ணம்-12
“வேறு பூமி…… வேறு வானம்….
தேடியே நாம்….. போகலாம்….
சேர்தது வைத்த ஆசை யாவும்……….
சேர்ந்து நாம்…… அங்கு பேசலாம்…
அகலாமலே……… அழகாகவே…..
இந்த நேசத்தை… யார் நெய்தது…
அறியாமலே……… புரியாமலே……
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது…..
ப நி க ஸ ரி நி ம நி….ப நி க ரி க ரி ஸ் …. உயிரின் உயிரே…..”
சென்னையில் ருத்ரன் ட்ரிபில் பெட்ரூம் லக்ஸ்சுலேரி பிளாட் வாங்கி இருந்தான்…… புல்லி பினிஷ் செய்து இப்போது…. ருத்ரன் திருமணத்திற்கு வரும் முன்பு தான் சாவி கொடுத்தனர்….
நல்ல நாள் பார்த்து இவர்கள் சிம்பிளாக க்ரஹப்ரவேசம் செய்து குடியேறினர்…..
தனி வீடு போன்றே இருந்தது…… ருத்ரன், மதுவின் அம்மா அப்பா…. மற்றும் ருத்ரன் மதுவின் அக்காக்கள் பாமிலி…. என ஒரு படையே வந்திருந்தனர்….. அவர்கள் அனைவரும் க்ரஹப்ரவேசம் முடிந்து கிளம்பினர்…
மது, ருத்ரன் அம்மா அப்பா மட்டும் ஓர் வாரம் இருந்து…. தேவையானவற்றை செய்து….. மதுவிற்கு வீட்டை பழகி இருந்தனர்.
ருத்ரனுக்கு புதிய குடும்ப சூழல்…. பெரும் நிம்மதியாய் இருந்தது…. நேரத்திற்கு சாப்பாடு…. துணியெல்லாம் துவைத்து அயன் செய்து நீட்டாக… இருந்தது…. எந்த பொருளையும் தேட வேண்டி இருக்க வில்லை.
தீர்ந்து போகாத பேஸ்ட்…. ஆபிஸ் விட்டு வந்ததும்…. காபி வித்து ஸ்னக்ஸ்…. இன்னும் இன்னும்… நிறைய….. என ராஜ வாழ்க்கை….
கல்யனம்னாலே….. கஷ்டம்ன்னு சொல்ற பாய்ஸ் எல்லாம்… அதில் வரும் சந்தோஷங்களை…. ஈசியா மறந்துட்ராங்க….. சொல்றத்துக்கு…..
பெரியவர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்பினர்….. மது தன் அம்மாவை நச்சிக் கொண்டிருந்தாள்….. “நீ…. அடுத்த வாரம் போ ம்மா…”என
லதா தான் “தம்பி இருக்கான்… நான் 10 நாள் கழித்து வரேன்” என்று சொல்லி சென்றார்…
பெரியவர்கள் இருந்தவரை….. ஒன்றும் தெரியவில்லை மதுவிற்கு…. இப்போது அவர்கள் சென்றதும், ருத்ரனும் வேலைக்கு சென்ற பிறகு…. தனிமையை உணர்ந்தாள் மது.
மதுவிற்கு வீட்டு வேலைகள் பழகி இருந்தது….. சமையல் எல்லாம் நன்றாகவே செய்வாள் மது…. என்ன கொஞ்சம் பெரிய கை… அவ்வளவு தான்…. இருவர்க்கு மட்டும் சமைக்கும் பக்குவம் இன்னும் வரவில்லை.
பெரியவர்கள் சென்ற இந்த நான்கு நாட்களில்… ருத்ரனை உணவு விஷயத்தில் கவனித்து இருந்தாள்… சற்று காரம் தூக்கலாக, சூடாக இருந்தால்… நன்றாக உன்னுகிறான்… என்ற அளவில்….
இந்த நாட்களில் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக சென்றது. ருத்ரனும் மதுவும் ஒருவரை ஒருவர் தவிர்த்தனர்…. முகம் பார்த்து பேசுவதில்லை… தேவையானவைகளை அவரவர் கேட்டுக் கொண்டனர்.
ருத்ரனுக்கு லீவ் எடுத்ததால்….. இருந்த வொர்க் எல்லாம் ஒருவாரு முடித்து…. இப்போது தான் ரோட்டின் வொர்க்கு வந்து இருந்தான்.
இப்போது தான் மதுவின் நடமாட்டாத்தை கவனிக்க ஆரமித்தான் ருத்ரன்…. இயல்பாய் அனைத்து வேலைகளையும்… செய்துக் கொண்டிருந்தாள்…
அன்று வியாழக் கிழமை…. காலையிலேயே மதுவும் மங்கள கரமாக மஞ்சள் நிற புடவையில்…. இருந்தாள்
சாய் பாபா… பஜன் .. ஒரு பக்கம்… பூஜா அறையில்…. எல்லா சாமிகளும் மஞ்சள் பூ சூடி…. அருமையாக இருந்தார்கள்… ஜிமிலிருந்து வரும் போதே அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தவன்…. குளித்து வந்தான்.
காபி கொடுத்து திரும்பியவளிடம்….. என்ன விஷேசம் மது….. வீடே அமர்க்களமா இருக்கு…. என்றான்.
மது “இன்னக்கி சாய் பாபாக்கு விரதம்….. அதன்…. என இழுக்க….”
ருத்ரன் “கோவிலுக்கு போலாமா….” என்றான் தயங்கி தயங்கி.
மது “உங்களுக்கு வேலை இருந்தாள்… பராவால்ல….இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என
ருத்ரன் “நான் ப்ரீ தான் வா…” என.
மது எல்லோ சாரியில்…. ரூபி கல் வைத்த ஜிமிக்கி…. அது அவள் நிறத்தை எடுப்பாக காட்டியது…. தோலின் இரு புறமும் மல்லிகையுடம் வழியும் கரு கரு கேசம்…….. புது மஞ்சள் தாலி…… என ருத்ரனை கலங்கடித்தால்…….. அதை அவள் உணரவே இல்லை…. இது இன்னும் சிறப்பு…….
“அந்தி… வானம்…. அரைக்கும் மஞ்சள்………. அக்கினி கொழுந்தில் பூத்த மஞ்சள்….. “ என்று இவன் பாடிக்கொண்டே காரில் ஏறினான்.
காரில் கிளம்பினர்…. கொஞ்ச தூரம் சென்றது “மது…..” என்றான். என்ன செய்தும் அவனின் குரல் குழைவை காட்டியது.
மதுவிர்க்கு ஜிவ்….வென்றிருந்தது……. ஏன் என்றே தெரியவில்லை…… இவனுக்கு இப்படி எல்லாம் கூட அழைக்க தெரியுமா… நினைத்து…. “என்ன…. மாமா….” என்றாள். முகம் பார்த்து…….. அதிலேயே…… அவளின் பொலிவு தெரிய……..
அமைதியாக “மாமா வேணாம் டி…. எல்லார் மாறியும் “என்னங்க” அப்படினே கூப்பிடு….” என்றான்.. ஒரு சினேக குரலில்.
“ம்….” என்றாள்.
இவன் பேச தொடங்க…. கோவில் வந்தது…. கோவிலில் காரை நிறுத்தினான்.
இறங்கி இருவரும் கோவில் சென்றனர்….. மதுவிற்கு ஒரே வேண்டுதல்…. “ “நான் மாமாவை புரிந்துக் கொள்ள வேண்டும்….” என.
ருத்ரனுக்கும் அதே எண்ணம் தான் “நான் என்னை அவளுக்கு சரியாக் புரிய வைக்க வேண்டும்….” என.
இருவரும் அமைதியாக பேசாது கோவில் முடித்து சென்று…. காரில் ஏறினர்… வழி முழுவதும் ஒரு இனிய பட படப்பு… இருவர்க்கும்….
ருத்ரன் இவளை வீட்டில் இறக்கி விட்டு…. காரை லாக் செய்து வருவதற்குள்… மது மேல் சென்று…… கதவை திறந்திருந்தாள்……
இவன் பின்னாலே…. சிறு பையன் போல் இரண்டு இரண்டு படிகளாக ஏறி…. வந்து சேர்ந்துதான்…..
நெற்றியில் வியர்வை பூக்க….. ரகசிய சிரிப்புடன் வந்தான்…. கதவு திறந்து தான் இருந்தது…. உள் வந்தவன்…. எங்கே டா இவள் என தேட……
கிட்சனில்…. அவசரமாக சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள்……இவனுக்கு இப்பவே இவள் வேணும் என்னும் நிலை………. ஆனால் எப்படி தொடங்க…. என இவன் நினைத்திருக்க……
இவளோ… அதி முக்கிய வேளையி இருக்க….. தாங்கவே முடியாதவனாக…. ருத்ரன் “மது…. டி….. ப்ளீஸ்….” என வராத குரலில் இவன் அவளை நெருங்க…..
மது மிக்சியை நிறுத்தி அப்படியே நிற்க…..
அவளை பின்னிலிருந்து முதன் முறை அணைத்தான்….. அவன் கைகள் பரவசத்தில் நடுங்கியது……
அந்த ஒரு ஷணம் தான் அவன் நடுக்கம்…. பிறகு….. புயல் வேகத்தில் அவளை திருப்பியவன்…….. அதே வேகத்தில் அவளை அணைத்தான்……
மதுவிற்கு இமைக்க கூட நேரம் இருக்க வில்லை…. அப்படியே……. தோளோடு தூக்கிக் கொண்டான்…..
அவளை கட்டிலில் விட்டவன்…. அவளுடனே சாய்ந்தான்….. அவனின் தின்னிய தோளில் மோதி மோதியே….. மென்மை எல்லாம் வன்மை ஆகியது…..
வலி என கண் சுருக்கிய போதெல்லாம்… நெற்றியில் முத்தமிட்டான்…. வன்மையானவன்…….. வல்லினமே செய்தான்….. நான், என்னை உனக்கு விளக்க வேண்டியவன் அல்ல….. நீயே… விளங்கிக் கொள்ள வேண்டியவன் என்ற பொருளில்…..
இருவரின் தயக்கம், பயம், குற்ற உணர்ச்சி எல்லாம்……… கடல் கொண்ட மழையாய்….. உள் வாங்கிக் கொண்டது…… அவர்களின் தாம்பத்தியம்.
அயர்வில்… இருவரும் இருக்க….. அவள் உதடுகளை பெரு விரல் கொண்டு வருடிய படியே இருந்தான்…. அவள் கண்முடி இருக்க……… “மதும்மா…….” என்றான்.
உற்சாகத்தில் இருந்தான்……… அவனுக்கு இன்னும் இன்னும் மதுவை பிடித்தது….. அந்த வடிவம் குரலில் வந்தது… “மதும்மா….” என்றான். மீண்டும்.
“ம்….” என்றதோடு சரி அவளிடம் வார்த்தை இல்லை….
ருத்ரன் “நான் சந்தோஷமா இருக்கேன் மது….. உன்னால மட்டும் தான்….. உன்னால மட்டும் தான்……… டி……” என்று முத்தம் வைத்தான்….
“ஏதாவது சொல்லு டி….. பிடிக்குதா….” என ருத்ரன் கேட்க… கேட்க….
வெட்கத்தில் அவனிடம் என்ன பதில் சொல்ல்வது தெரியாமல் மது எழுந்து பாத்ரூம் உள் சென்றிருந்தாள்…… சிரித்துக் கொண்டே….. தான்….ஆனால் ருத்ரனுக்கு….. பயம்….. எல்லா நேரமும் அசால்ட்டுடன் சுற்றுபவன்…. இப்போது பதை பதைத்தான்……. பாத்ரூம் வாசலில் தவமிருந்தான்…….அவள் வரும் வரை….
மது “டவல்…. “ என கேட்க…. எடுத்து கொடுத்தவன்…. அங்கேயே வாசம்.
மது வெளியே வர….. “மது சொல்லுடி ……….” என கேட்க….. என்ன.. ஏது என இவள் முழிக்க…..
ருத்ரன் “பிடிக்கலையா………” என்றான். அவளின் இடையின் இருபுறமும் பிடித்து…….அந்த பாத்ரூம் கதவிலேயே சாய்த்து…..
மது இப்போது தான் குளித்து வந்தாள்.. வாசமாக…. வசீகரமாக வேறு இருந்தாள்….. இவன் வேறு இப்படி கேட்டகவும்……. அந்த கன்னங்கள் இரண்டும்…. தனது வண்ணத்தை காட்ட…..
கிரங்கி போனான்…… ருத்ரனால்…. கண்ட்ரோல்… செய்ய முடியாமல்…. அவளின் கன்னத்தை… லேசாக கடித்தான்…. மது “ஸ்…ஸ்” என்றாள் சத்தமாக….
உடனே அந்த இடம் ரத்தம் கட்டி பிரவுன் கலர் வந்தது……… ருத்ரனுக்கு இன்னும் பற்றியது…. “கத்துன…. இந்த பக்கமும் கடிப்பேன் என்றான்….” ரகசியமாக….
மது சிரித்தபடி முறைக்க….”அப்பா….. படுத்தற டி….” என்றான்…. சிரித்துக் கொண்டே….
அவளின் கையை எடுத்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டு ”ம்… சொல்லு….. என்னை பிடிக்குதா….” என்றான். மோன நிலையில்……
இவனை பிடிக்கலைன்னு சொல்லிடுவ நீ என அவனின் கண்கள் கேட்பது போல் மது உணர……..
மது தலையை இட வலமாக அசைத்தாள்………
“ம்….” என்றான்…. ருத்ரன் காதலாக………..
இந்த செய்கையில் மதுவிற்கு கண் கலங்கி விட்டது……. அமைதியாக இருக்க…… ருத்ரன் “மது….” என அமைதியாக அழைத்தான்.
கண்ணில் நீர் வழிய நிமிர்ந்தாள்….. அப்படியே அவளை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டான்.
கட்டிலில் அவளை அமர்த்தி… தானும் அமர்ந்தான்…. அவனுக்கு அவளின் நிலை புரிகிறது…. ஆனால் அதை வெளிக் கொணர தெரியவில்லை…..
ருத்ரன் “என்… மதுக்கு… என்னை பிடிக்கவில்லையா….. பராவாயில்லை….” என எடுக்க…..
மது “ம்கூம்……” என அவன் மார்பிலேயே சாய்ந்து ஒரே அழுகை…..
அவனுக்கு அப்படி ஒரு நிம்மதி…. தன்னிடம் ஆறுதல் தேடுகிறாள் என்னவள்………. என… அவன் கண் கசிந்தது……
இப்போது வெடித்து சிதறினான்… ருத்ரன்……….. “அப்போ ஏன் டி…… என்னை கண்ணு தெரியல்ல………… உனக்கு….
நான் உனக்கு ஒண்ணுமே இல்லன்னு சொல்லிட்டு தானே போன…..” என்று கூறிக்கொண்டே…….. தன் நெஞ்சிலிருந்து அவளை பிரித்தவன்… அவளின் கண்ணீர் வடியும் கண்களில் முத்தமிட்டான்………
கொஞ்ச நேரம்அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு அமைதியாக இருந்தவன்……
” போதும்…. டி ….” என்க.
மது “நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் மாமா…. என்ன மன்னிச்சிருங்க…….” என்க. சிறு குரலில் இவள் சொல்ல…
“ஏய்…. யார் சொன்ன………. நீ எதுவுமே பன்னலடி…. நான் தான் இப்போ தப்பு பண்ணேன்…” என விளையாட்டாக கூற….
மது லேசாக சிரிக்க……. “நீ பழசை ஏன் நினைக்கிற…. அது ஏஜ்….. ல வர ஒரு சின்ன விஷயம்……. அதை இனி நாம் பேச வேண்டாம்…..
உன்னை நான் அந்த ஒரு விஷயத்தை வைத்தே ஜட்ஜ்… பண்ணுவேன்னு……… நினைக்காதே……..
சொல்ல போனா…… நீ ஒரு இன்னொசென்ட்… இந்த விஷயத்தில்….. சோ .. பாஸ்ட்ட விட்டுடு………
“நான் தான் நிஜம்…….. உன்னக்கு… நான் மட்டும் தான் நிஜம்……” என்றான் ஆளுமையான குரலில்….. இப்போதும்…..
“நீ தான் என் வாழ்வின் முழுமை …. இது இப்போ தான்ன்னு…. இல்ல, கிட்ட தட்ட ஒரு 25 வருட கனவு நீ……… அதனால, நீ எப்போதும் போல என்கிட்டே சண்டை போடலாம்…. எனக்கு அந்த பழைய மது தான் வேணும்…….. மாமா மேல இப்படி உருண்டு பிரண்டு கூட சண்டை போடலாம்… என அவளை அங்கு அங்கு தன் மேனியில் உருட்ட….
மது “அய்யோ விடுங்க மாமா….” என்றாள் முச்சு வாங்க…..
“ம்…. சொல்லு, டி…. என்னை பிடிக்குதா…….” என்றான். காரியமே கண்ணாக….
“நீங்க……. என்கிட்டே….. எதுவுமே சொல்லால………” என்க
“நீ போய்…. தீப்தி கிட்ட கேட்டா… கூட சொல்வா…… எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும்னு………” என. அவன் ராகம் பாடினான்….
மதுவும் “உங்க முழு பெயர் என்னங்க…..” என்றாள்….
ருத்ரன் “ஏன்… அது எதுக்கு, இப்போ…. உனக்கு தெரியாதா……..” என்றான்.
“ம்கூம்… தெரியாது….” என்றாள்.
“பத்திரிகை பார்க்கல…….”
“ம்..ம்கூம்….”
“ருத்ரேஷ்வர்…… ருத்ரேஷ்வர் வைத்தியநாதன்…….” என்றான்….
“அப்பா….பெருமை…….. தாங்கள…..” என மது கூற.
“ம்…. சொல்லு,………” என்றான். விடாக்கண்டன்.
கட்டிலில் இருந்து எழுந்து கொண்டவள் “அப்போ ஓகே… எனக்கு இந்த ருத்ரேஷ்வர கொஞ்சமா பிடிக்குது….” என்று ஓட பார்க்க..
அவள் குளித்து வந்து ஒரு சுடி டாப் போட்டு…. கிழே டவலை கட்டி இருந்தாள்…… இவள் ஓடவும்….பிடிக்க கை நீட்டியவனிடம்……. அவள் கட்டி இருந்த டவல் கிடைக்க…. உருவி விட்டான்…
மது அப்படியே நிற்க….. அந்த டவலை மாலையாக் கழுத்தில் போட்டுக் கொண்டே…… “முதல் தடவ பேர் சொல்லி கூப்பிடிருக்க இல்ல….” என்று….. ”ம்…. என்ன பண்ணலாம்……” கூறிக் கொண்டே………. அவள் அருகில் வந்தவன்….
“கமான் பேபி…. கிஸ்…. மீ…….. “ என்றான் அவள் கைகளை பின்புறமாக பிடித்துக் கொண்டு… மது தலை குனிந்தவள் நிமிரவே இல்லை…. மௌனமாக……. அடுத்த விளக்கத்தை முடித்த பிறகே…. அசைந்தான்.