அவனைஎதிர்க்கதோன்றாதுமுதலில்விழிவிரித்துப்பார்த்தவள்பின்புகண்களைஇறுக்கமூடிக்கொண்டாள்அவனதுபின்பம்தன்னுள்வராமல்இருக்கஎண்ணிமூடினாளோஎன்னவோ…. மடியில்இருந்தகைப்பையைஇறுகபற்றியபடிஅவனதுஇதழொற்றலைதடைஇன்றிபெற்றுக்கொண்டாள்….ஏனோதடுக்கதோன்றவில்லை அவளது முளைக்கும்,மனதிற்கும்…..
அதற்கு காரணத்தை தேடினால் முதலில் அவன்பால் உன்னாடன ஈர்ப்பும், பின் தனக்காக தந்தை பார்த்த மாப்பிள்ளை என்ற உணர்வா என்று அவள் அறியாள்….
மஹா உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்று அவள் லிப்டை பயன்படுத்தாமல் படிகளில் வேகமா ஓடுவதை வைத்தே அறிந்துக்கொண்டவன், அவளது உணர்சிக்கு மரியாதையை அளித்து பின்தொடராமல் நின்று விட்டான்…..
தன்இருக்கையில்சாய்ந்துஅமர்ந்தவன்மஹாவின்சிந்தனையில்ஆழ்ந்தான்…. இப்பொழுது தான் செய்த செயலால் மாலை தன்னை காணவருவாளா என்று யோசித்தவன்…. இறுதியில் அவள் சற்று முன் இருந்த நிலையை நினைத்து, அவள் மேல் கொண்ட நம்பிக்கையில் வருவாள் என்று எண்ணினான்…..
நந்தன்தன்கண்களில்கொடுத்தமுதல்முத்தத்தையும்அதன்பின்நடந்துக்கொண்டவிதம், தன்வேதனையை அவன்துச்சமாகஎன்னியவது என எல்லாம்சேர்ந்துஅவளைவேதனையில்இழுத்துசென்றதில்இருந்துமீள்வதற்குள்அவனதுஅடுத்ததாக்குதலில்மொத்தமும்செயல்இழந்துபோனாள்மஹா.
மேலும் 10 நிமிடங்களில்சென்றநிலையில்சரியாகஆறுமணிக்குஹோட்டலின்அந்தஅறையினுள்ளேநுழைந்தான்நந்தன். முருகனைவேண்டிக்கொண்டுஇருந்தவள்எதர்ச்சையாகவாசலைநோக்கமுருகனையும்மறந்தாள், தான்பேசநினைத்துவார்த்தைகளையும்மறந்தாள்.
காலை அவனது ஆபீஸ்சில் அவன் நடந்து கொண்ட முறையில் இப்பொழுது அவளுக்கு சிறிது ஜாக்கிரதை உணர்வு தோன்ற…. எங்கு அவன் தன் கையை பிடித்து விடுவானோ அல்லது காலையில் நிகழ்ந்ததை போல் நடந்து விடுமோ என்று யோசித்தவள், அவனை அருகில் அமர அனுமதிக்கவில்லை…..
அதில்நிம்மதிஅடைந்தவள்அவன்கவனிக்கவில்லைஎன்றுஎண்ணிபெருமூச்சொன்றை வேறு வெளியிட்டாள் பெரிதாக…அதைபார்த்துமனதில்சிரித்துக்கொண்டநந்தன்வெளியில்எதையும்காட்டிக்கொள்ளவில்லை.
சட்டென்றுதன்தலையில்அடித்துக்கொண்டவள்தன்கண்களைமூடி, நாக்கைகடித்துக்கொண்டாள். அவளதுஅனைத்துபாவனைகளையும்ரசித்தவன், அதை தன் மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்தான்…..
“ஏன்னாநான்சின்னபொண்ணு….” ஏற்கனவேதான்யோசித்துவைத்தபதிலைஅவன் கேட்ட மறுநொடியே அவள் பதிலளிக்க,
நந்தன்பெரிதாகசிரிக்கதுவங்கினான்…. சரியாக அப்பொழுது பார்த்துஅவன்ஆடர்செய்தமில்க்ஷேக்வந்துவிட, பேரர்அதைஅவர்களுக்குவைத்துவிட்டுசென்றதும்அவனதுகிளாஸில்இருந்ததைஒருமிடருபருகியவன்மீண்டும்அவளைபார்த்து ” ம்ம்…. அப்புறம்…” என்றானேபார்க்கலாம்,
எப்பாடுபட்டாவதுதிருமணத்தைநிறுத்தவேண்டும்என்றுகுறிக்கோளாகஇருந்தாள்மஹா…. அவனோ முன்பு அவள்பேசியஅனைத்தும்பின்னுக்குசென்றுவிடஅவளைமணந்தேதீரவேண்டும்என்றுமுடிவுடன்இருந்தான்நந்தன்.