Advertisement

               நினைவுகள் 17

 

’என்னோட பாட்னர் பொண்ணும் அதே காலேஜ்ல படிக்கப்போறனால….. வசுவும், அந்த பொண்ணுகூட சேர்ந்து ஒண்ணா போக….நாங்க முடிவு பண்ணுனோம்….. வசுவும்,கலையும் நல்லாபடிய காலேஜ் போயிட்டு வந்தாங்க……..,எல்லாம் நாளும்….வசு காலேஜ்ல நடந்ததை எங்ககிட்ட சொல்லுவா…..அப்படிதான் முதல் நாள் காலேஜ்ல நடந்ததை சொல்லுவா வசு…….கலை காதலிச்ச வரை எங்ககிட்ட மறைக்காம சொன்ன எங்க வசுமா….. அவள் காதலிக்கிற விசயத்தை மட்டும் எங்ககிட்ட மறைச்சுட்டா……………….’

“வசும்மா…..சாப்பிட வாம்மா………..இன்னும் என்ன ரூம்குள்ளேயே அடைஞ்சு இருக்க……………என்னாச்சு உனக்கு……………..உடம்பு சரியில்லையாம்மா……என அவள் நெற்றியிலும் ,கழுத்திலும்,கை வைத்துப்பார்த்தார்…… ‘அதெல்லாம் இல்லமா…. கொஞ்சம் சோர்வா இருக்கு…..அவ்வளவு தான்……. “சரிமா….சாப்பிடுவாம்மா….. சாயங்காலம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டதோட சரி……இன்னும் எதுவும் சாப்பிடாம இருக்குற…..அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சது….என்னை திட்டுவாருடா…. கொஞ்சமா சாப்பிட்டு தூங்கு வா…..” ………. ‘வேண்டாம்மா……அப்பா வரட்டும்…. சேர்ந்து சாப்பிடுறேன்….. அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்க… “அப்பாவே வந்துட்டாரு, போய் பார்த்துட்டுவரேன்……”என சொல்லிகொண்டே வீட்டின் கதவை திறந்தார்….. ‘என்னங்க இன்னைக்கு மீட்டிங் நல்லபடியா முடிஞ்சதா…..’ “ம்ம் நல்லபடியா முடிஞ்சதும்மா…..என்ன வசும்மா சாப்பிட்டால…..”. ………… ‘உங்க பொண்ணு உங்களுக்காக சாப்பிடாம காத்திருக்கா…..ரொம்ப சோர்வா இருக்காங்க……….. என்னனு போய் கேளுங்க….’..”என்ன வசும்மா இன்னும் சாப்பிடலையா… அவர் பதறிக்கொண்டு அவள் அறைக்கு சென்று பார்த்த போது அவள் கையில் செல்போனில் எதையோ பார்த்து கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொண்டிருந்தால்……….. ”வசும்மா….. என்னாச்சு உனக்கு”… என அவரின் பேச்சு சத்தம் கேட்டதும்…..செல்போனை தலையனையில் வைத்துவிட்டு அவருக்கு தெரியாமல் முகத்தை துடைத்துகொண்டு பேச ஆரம்பித்தால்…. ‘ஒண்ணுமில்லைப்பா……….கொஞ்சம் சோர்வு….அதான்… படுத்திருந்தேன்… எப்போ வந்தீங்கப்பா…..’ “இப்போதான் வந்தேன்மா….உனக்கு உடம்புக்கு எதுவும் இல்லையே……உண்மைய சொல்லும்மா…..ஹாஸ்பிட்டல் போயிட்டு வருவமா….”…………. ‘அதெல்லாம் இல்லைப்பா…..நான் நல்லா இருக்கேன்…..’ “சரி வாம்மா சாப்பிடலாம்………..”…..அவளை அழைத்துகொண்டு சென்றார்…..  ‘போதும்மா…..இதுவே அதிகம்’ … “ஏன் டி நீ சாப்பிடுறதே மூனு சப்பாத்தி…….இதுல ரெண்டோட போதுனு சொல்லுற…..இப்படி சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும்….நல்லா சாப்பிடும்மா…..” ……….. ‘வசும்மா….சாப்பிட்டாதானே நல்லா படிக்கமுடியும்…………யசோ சப்பாத்தி இன்னும் ரெண்டு வை வசும்மாக்கு’. அமைதியாக சாப்பிட்டால்….வசு…….ஆனால் ராமனுக்கோ….வசு எதையே மறைப்பது போல் இருந்தது…… “வசும்மா காலேஜ் எல்லாம் நல்லாதானே போகுது…………எக்ஸாம் எப்போ ஆரம்பிக்குது…….கலை நல்லா படிக்கிறால…”என அவரே பேச்சை ஆரம்பித்தார்………

“நல்லா போகுதுப்பா……….நெக்ஸ் மன்த் ஆரம்பிக்குதுப்பா………கலையும் நல்லா படிக்குறாப்பா…..”……..’ம்ம்ம் சரிம்மா….’………..அவள் தெளிவாக பதில் சொன்னாலும்… அவருக்கு அது நெருடலாகவே இருந்தது…..இருந்தாலும் வசுவின் மீது உள்ள நம்பிக்கை……..என் பொண்ணு எந்தவித தப்பும் செய்யமாட்டால்…… ஆனால் அவரின் நம்பிக்கைக்கு பலன் குறைந்து போவது போல் அந்த சம்பவம் நடந்தது……”

‘மாப்பிள்ளை பையன் முதல கையெழுத்து போடனும்……அதுகடுத்து பொண்ணு கையெழுத்து போடுங்க……எனவும், ‘மாப்பிள்ளை பக்கம் சாட்சி்யா இருக்குறவங்க கையெழுத்து போடுங்க….அடுத்து பொண்ணு பக்கம் சாட்சியா இருக்குறவங்க.கையெழுத்து போடுங்க… “கதிர், கலையின்” காதல்,….. கல்யாணத்தில்… முடிந்தது……. ‘கங்ராட்ஸ் கதிர்”……… சரணும்,விஷ்ணுவும் வாழ்த்துகள் சொல்ல,……தாங்க்ஸ் டா…. “ஹாப்பி மேரிடு லைஃப் டி கலை” என வாசுவும் சொல்லிவிட்டு….அவள் விஷ்ணுவை பார்க்க….. அவனோ…வசுவை கொஞ்சம்கூட கவனிக்கவில்லை…..இவளின் பார்வை அடிக்கடி விஷ்ணுவின் பக்கமே போக அதை கவனித்த சரண் ………கதிரிடம் கூரினான்……… “அடுத்து இன்னொரு கல்யாணத்தையும் கூடிய சீக்கிரம் நடத்தனும் போலயே கதிர்…”என சரண் கிண்டல் செய்ய… “ஆமாட….ஆனா பையன் பக்கம் தான் ரொம்ப வீக்கா இருக்கு….பொண்ணு ஸ்ட்ராங்க இருக்கே அது போதும் சரண்…….. என்னமா உனக்கு ஓகே வா” என கதிர் வசுவிடம் கேட்க….. ‘திடீரென்று கதிர் கேட்கவும்….அவளுக்கு என்ன சொல்வது எனத்தெரியாமல் இருக்க….அங்கு இருந்தவர்கள்,அவளை பார்த்து  ஓவென கத்தினர்……கலையும்…. வசுவை பார்த்து என்னவென்று கேட்க….அவள் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டால்….விஷ்ணுவிர்க்கும் ஒருமாதிரியாகிவிட்டது…..

“எல்லாம் உன்னால தான் என் ஃப்ர்ண்ட்ஸ் எல்லோரும் என்னை எப்படி கேலி செய்யாறாங்க……உன்னை ஏண்டா பார்த்தோமுனு இருக்கு……..எதுக்கு என்னை காதலிக்கிற….உன்னைவிட்டு தான் நான் ஒதுங்கி போறேனே….அப்புறம் என்ன உனக்கு வேணும்…..சொல்லு அம்மு……. என அவளை செல்லமாக அழைக்கும் பெயரை வாசுவின் முன்னிலையிலே சொல்லிவிட்டான் ‘நான் உங்கள காதலிக்கிறேனு சொல்லலையே……நீங்களாதான் இப்போ உங்க மனசுல இருந்ததை சொல்லுறேங்க……..ஆமா அதென்ன அம்மு…..ஒருவேளை என்னை பாசமா அழைக்கிறேங்களோ’ வாசு அவனிடம் போட்டுவாங்கினால்.. “அவனோ வாசுவின் முன் தான் உலறியதை…..நினைத்து…..தலையிலயே அடித்துகொண்டான்….. ச்சே…..”………… ‘என்ன மனசுக்குள்ளேயே, என்னை நினைச்சு இப்போ என் முன்னாடியே…உலறிட்டேங்கனு அடிச்சுக்கிறேங்களா…….உங்கள விரும்புறேன்…விரும்பல…அது வேற விசயம்……என்னை முதல் முறையா…. பார்த்து திட்டுட்டு ஒதுங்கி போனேங்களே……அப்போ எனக்கு வலிச்சது…..இங்க என அவள் இதயத்தை தொட்டு காண்பித்தால்……….என்னடா கூடவே இருந்திட்டு திடீர்னு என்னைவிட்டு ஏன் விலகிபோறாங்க அப்படி நான் என்ன செஞ்சேன்……யோசிக்க யோசிக்க எனக்கு பயித்தியம் பிடிக்காத குறைதான்….. அடுத்து சக்தி உங்க காதல பத்தி என்கிட்ட சொன்னப்போ தான் தெரிஞ்சது ஆனா ஒரு பையனுக்கு காதல் வந்த அதை வெளிபடுத்த தான் பார்ப்பான் ஆனா நீங்க ஏன் என்னை ஒதுக்குறேங்கனு தெரியாம இப்போ வரை இருக்குறேன்……சொல்லுங்க விஷ்ணு என்மேல அப்படி என்ன கோவம்… சொல்லுங்க…..விஷ்ணு…..’ என அவன் சட்டைய பிடித்து கேட்டால்.

”சக்தி,சக்தி,சக்தினு…..ஏன் அவன் பெயரவே சொல்லிட்டு இருக்குற……. ஆமாம் டி  உன்னை காதலிச்சேன்….காதலிக்கிறேன்…..எப்பவும் உன்னை மட்டும் காதலிப்பேன்…….உன்னை முதல் முதலா….கோவத்தோட என்னை இடிச்சுட்டு, திட்டிட்டு போனயே அப்போவே உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்……. ஒவ்வொரு நாளும் உன்னை பார்த்த பின்னாடிதான் எனக்கு சந்தோஷமா இருக்கும்…….உன்கிட்ட பேசனும்,பழகனும்,என் காதல உன்கிட்ட சொல்லும் போது…..நீ நிராகரிக்காம அதை ஏத்துகனும்…..தினமும் நினைப்பேன்…..ஆனா….என் காதலோட, ஆயுள் குறைவா இருக்கு அம்மு…..” தேவ் அவனின் காதலை அவளிடம் ஒத்துகொண்டான்…….

“புரியல…..உன் காதலுக்கு ஆயுள் குறைவா…என்ன சொல்லுற விஷ்ணு”

‘அதை என்னால சொல்லமுடியாது…….என் காதல நான் ஒத்துகிட்டேன்…. போதுமா இதுக்கு மேல என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க்காத…..நான் கிளம்புறேன்……வீட்டுக்கு பார்த்து போ’

“நில்லு….விஷ்ணு……என்ன காரணம் சொல்லாம நீ போனா என்ன அர்த்தம்…. சொல்லிட்டு போ….இல்லைனா இங்க இருந்து ஒரு அடிகூட நான் எடுத்து வைக்க மாட்டேன்….இது உன்மேல சத்தியம்…….”

‘அப்போ நான் செத்துப்போனா உனக்கு சந்தோஷமா….அம்மு’என அவன் கேட்க… “நீயில்லையினா நானே இல்லை விணு…..அது, ஏன் உனக்கு புரியல…..என்ன தான் உனக்கு பிரச்சனை விணு சொல்லு” வாசு அவனிடம் அழுதுகொண்டே பேச…….. “அதை சொன்னா உன்னால தாங்க முடியாது அம்மு…என் அண்ணா உன்னை அந்த அளவுக்கு அதிகமா காதலிக்கிறான் அவன் ஆசைப்பட்டது முதல் முதலா உன்னைத்தான் ஆனா…..அதையும் நான் எடுத்துக்கிட்டா….அவன் மனசு தாங்காது……இப்போகூட நான், உன்னை விரும்புறேனு தெரிஞ்சா அவன் எனக்கு விட்டுகொடுப்பான் ஆனா…அவனுக்கு நீ இல்லையினா அவன் வாழ்க்கை முழுவதும்….உன்னை நினைச்சுட்டே வாழ்ந்துட்டுவான்…….அதை பார்த்து என் அம்மா,ரொம்ப கவலைப்படுவாங்க…. இதுக்கு ஒரே முடிவுதான் நீ,என் அண்ணனுக்கு மனவியாகனும்……இதை தவிர எனக்கு வேற வழியில்லை…..மன்னிச்சுரு அம்மு….சாரிம்மா..” என அவள் கண்களைப்பார்த்து மனதுக்குள் பேசிக்கொண்டான்……

“சொல்லமாட்டேல…….. நான் எவ்வளவும் கேட்டும் உனக்கு சொல்ல மனசு வரல……….இப்போ சொல்லுறேன்…..என்னை அழுக வச்ச உன்னை வாழ்நாள் முழுவது அழுக வைக்கிறேன்……….நீ என்ன,என்னைவிட்டு போறது……நானே உன்னை தூக்கி எரியுறேன்………என் ப்ரண்ட் சக்தி உனக்கு என்ன செஞ்சான் அவன் மேல கோவப்படுற………இனி….உன் முகத்துலகூட நான் முழிக்கமாட்டேன் குட் பை………”அவனை திரும்பியும் பார்க்காமல் நடந்து சென்றாள்…….”

‘அன்று வீட்டுக்கு வந்ததும்…….அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தால்……யசோ என்னவென்று கேட்டும்….அவள் பதில் சொல்லவில்லை……அமைதியாகவே இருந்தால்…..ராமனும் என்னவென்று கேட்டதற்க்கு தலைவலி என்று படுத்துக்கொண்டால்…..அடுத்த நாள் காலேஜில்…. “என்ன சொன்னா.. விஷ்ணு……….இப்போ எதுக்கு அமைதியா இருக்குற……சொல்லு வாசுகி.. எல்லாரும்………..கதிர்,கலை கல்யாணத்துக்கு போனேங்க அங்க விஷ்ணு இருந்திருப்பானே……அங்க உன் காதல சொன்னீயா…….ப்ச்சு……….ஏய் என்ன நடந்துச்சுனு சொல்லு…..அப்போதிருந்து கேட்டுட்டு இருக்குறேன்…..பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்” சக்தி கோவத்தோடு நடந்ததை கேட்க…. ‘எல்லாம் முடிஞ்சுருச்சு…..சக்தி……இனி பேசிப் பலன் இல்லை…..இனி…அவன் யாரோ,நான் யாரோ…..இனிமே இதை பத்தி பேசாத……நான் கிஸாக்கு போறேன்…’

”வகுப்பின்…வறாண்டாவில் நடந்து கொண்டிருந்த தேவ்வை பார்த்து தேவ் நில்லு……தேவ் நில்லு…….என்று சக்தி அவனை பார்த்து கூப்பிட்டுகொண்டே வந்தான்………… ‘என்ன வேணும்…..எதுக்கு நிக்க சொன்ன’… “வாசுகி உன்னை அதிகமா விரும்புரா……நீயே ஏன் அவளைவிட்டு விலகி போறனு தெரியலை…….அவ ரொம்ப ரெஸ்ட்லெஸா இருக்குறா…….பிளீஸ் அவகிட்ட மனசுவிட்டு பேசு…..அப்போதான் உங்களுக்குள்ள இருக்குற…. பிரச்சனை தீரும்….என சக்தி பேசிக்கொண்டிருக்கும் போதே தேவ் அவனை பார்த்து நிறுத்து என்பது போல் கை நீட்டினான்…. ‘எனக்கும், அவளுக்கும்… ஆயிரம் இருக்கும்….இப்போ சண்டை போடுவோம்,நாளைக்கு சேருவோம்…. நடுவுல நீ யாரு…..உன்கூட அவ இருக்குறதே எனக்கு பிடிக்கல….. இதுல… அவளுக்கு பதில நீ பேச வந்திட்டயா……இது எங்க காதல், நீ தலையிடாத….. புரிஞ்சுக்கோ’ என்று அவன் பேசுவதை தடுத்துவிட்டு…..இவன் பேசிச்சென்றான்.

‘வெற்றிக்கு,கதிரின்….ரிஜிஸ்ட்டர் கல்யாணாத்தை அவனின் உளவாளி சொல்லிவிட…… கோபத்தின் உச்சியில் இருந்தான் வெற்றி…. “என்ன தைரியம் உனக்கு…..நான் சொல்ல, சொல்ல….அந்த பொண்ண யாருக்கும் தெரியாமா கல்யாணம் பண்ணிட்டு, என் முன்னாடி தெரியாத மாதிரி உன்னால எப்படி இருக்க முடியுது……கதிர்…..இதுக்கு தான் உன்னை….வளர்த்தேனா…..சொல்லு….. ‘அண்ணா….அவங்க வீட்டுல பிரச்சனை அதிகமாயிருச்சுனா…..அதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்………….உங்ககிட்ட சொன்னா…… சம்மதிக்க மாட்டேங்கனு தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்…… “பேசாதா…..உன்னை எப்படியெல்லாம் கொண்டுவரனும் நான் நினச்சுயிருந்தேன் ஆனா….ஒரு பொண்ணுக்காக உன் வாழ்க்கையே வீணாக்கிட்ட……இனி என் முகத்துல முழிக்காத…..போ இருகிருந்து………வெற்றி அவனை போகச்சொல்ல. ‘அண்ணா…. கதிர் மேல எந்த தப்பும்’….நிறுத்து சக்தி……உனக்கும் சொல்லுறேன் கேட்டுக்கோ காலேஜ் போனமா,வந்தோமானு இருக்கனும்….அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு திரிஞ்ச…..நீயும் இந்த வீட்டைவிட்டு வெளியபோகவேண்டியது வரும்…நினைவுல வச்சுக்கோ…’

”எங்க போகப்போற கதிர்…….சரண் வீட்டுக்கா….இல்லை….தேவ் வீட்டுக்கா..”……….. ‘தெரியலைடா….சரி அண்ணன பார்த்துக்கோ…..நீ,வாசுகிய விரும்பலைனு எனக்கும் தெரியும்,ஆனா அண்ணனுக்கு எல்லாம் விசயமும்…. தெரிஞ்சியிருக்கும்… எதுக்கும் வாசுகியவிட்டு ஒதுங்கியே இரு சக்தி…. அவளுக்கு ஒண்ணுனா தேவ் தாங்கமாட்டான்….நான் வரேன்” என தன் அண்ணோடும், தம்பியோடும் வாழ்ந்த வீட்டை திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தான்…கதிர்…

‘என்ன சொல்லுறேங்க…….இப்போ எங்க இருக்கேங்க கதிர்… எல்லம் என்னால தான் ……’..கலை அழுக….. “இப்போ சரண் வீட்டுல தான் நான் இருக்குறேன், நீ கவலைப்படாதமா….நாளைக்கு காலேஜ்ல பார்க்கலாம்… அழுகாம துங்கு…சரியா”……….. ‘ம்ம் சரிங்க……’

‘என்ன சக்தி ஏன் ஒருமாதிரி இருக்க….கதிர் அண்ணா வீட்டைவிட்டு போயிட்டாங்களேனு வருத்தப்படுறியா…,’அசோக் வினாவ….. “வெற்றி அண்ணாவ பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு… வீட்டுக்கு வந்தே ஒருவாரம் ஆச்சு,அவங்க ஆபிஸ் போனா என்னை, பார்க்க மாட்டேனு சொல்லிட்டாருடா….. சாப்பிட்டாரா.. இல்லையானு, தெரியாம ரொம்ப கவலையா இருக்கு…அசோக்..’

“சரிடா….கவலைபடாத……எல்லாம் சரியாகிடும்…விடு, சக்தியை தோளில் தட்டிக்கொடுத்தான்….

‘எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்,அது மாதிரிதான்….சரண்,கதிர்,தேவ். .இவர்களின் கல்லூரி வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது…. கல்லூரி முடிய மூன்று மாதம் இருக்க…..கலையின் வீட்டில் அவளுக்கும், கதிர்க்கு நடந்த கல்யாணம் அவள் வீட்டுக்கு தெரியவர…..அவளை, வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர்…… இதை கேள்விப்பட்ட கதிர்.. அவளை அழைத்துகொண்டு.சரண் வீட்டுக்கு வந்துவிட்டான்….வாசுக்கு அவளின் நிலை கேள்விப்பட்டதும் நேரில் சென்று கலையும், கதிரையும் பார்த்து வந்தால்…..’

“என்னங்க,இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி இன்னைக்கும் ஆபீஸ்ல இருக்கேங்க, பூஜை பண்ணும்,எல்லாரையும் இன்வைட் பண்ணிருக்கேன்,நீங்க இன்னும் வரமா என்ன செய்றேங்க……., ‘ஒரு  கான்ப்ரன்ஸ் இருக்குமா அதனால கொஞ்சம் தாமதமாகும்,முடிஞ்சா சீக்கிரம் வர்ர ட்ரை பண்ணுறேன் யசோ, வாசு வீட்டுல தானே இருக்கா”… ‘இல்லைங்க… கலையை பார்த்துட்டுவரேனு போயிருக்கா…’. “சரிம்மா..எனக்கு நேரமாச்சு போன் வைக்குறேன்”.

“நந்தன் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி அன்று பூஜை ஏற்பாடு நடந்துக்கொண்டிருந்தது,.. தேவ்வோ அமைதியாக அமர்ந்திருந்தான்.. “எல்லாம் இனிப்புகளையும்,அங்க போய் வையுங்க….இன்னும் பூ கட்டி முடிக்கலையா… இந்தாங்க பூஜை பொருள், இதை ஐயர்கிட்ட கொடுங்க… வேற எதாவது பொருள் வேணுமா ஐயரே… “எல்லாம் இருக்கு,கிருஷ்ணருக்கு பிடிச்ச அவல் உருண்டை செஞ்சுட்டேங்களா…அதை எடுத்துட்டுவாங்காமா.. சரிங்க ஐயரே..” ‘ராதா…சமையல் அறைக்கு செல்லும்போது தேவ் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்து..வேலை செய்யும் பெண்ணிடம் ஐயர் கேட்டதை எடுத்து வைக்குமாறு பணிந்துவிட்டு.. அவர் தேவ்வை நோக்கி சென்றார்.. “என்னப்பா தேவ் இன்னும் ரெடியாகம இருக்க….அப்போதிருந்து இங்கயே அமர்ந்தி்ருக்க…போய் ரெடியாகி வா…பூஜைக்கு நேரமாச்சுப்பா..போ..ட்ரெஸ் மாத்திட்டு வா”… ‘சரிம்மா’..என அவன் அறைக்கு சென்று.. குளித்துவிட்டு, பூஜைக்கான உடையை அணிந்து, கீழிரங்கி வந்தான்..அவன் வருவதை பார்த்த ராதா…அருகில் சென்று “ரொம்ப அழகா இருக்க தேவ்…என அவனை கன்னம் வழித்தார்….ராதாவின் கண்களில் போட்டுருந்த கண்மையை விராலால் எடுத்து அவன் காதின் ஓரம் திரிஷ்டி பொட்டாய் வைத்துவிட்டார்….”. ‘என்ன, அம்மாவும்,பையனுக்கும் பாசம் அதிகமா இருக்கு….’என்றபடி வந்தார் நந்தன்.. “அம்மாவுக்கும்,பையனுக்கும்,ஆயிரம் இருக்கும் அது எதுக்கு உங்களுக்கு, போங்க வந்தவங்களை கவனிங்க…. என அவர் பூஜை வேலை பார்க்க சென்றார்….  ‘ என்ன தேவ், ஏன் அமைதியா இருக்கா…எதாவது பிரச்சனையா…’ என நந்தன் கேட்க….. “அதெல்லாம் இல்லைப்பா…பிரஜெக்ட் வேலை முடியலை..அதை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்…என்று ஒரு பொய்யை கூறினான்… ‘எதாவதுனா…அப்பாகிட்ட சொல்லுப்பா தேவ் என அவர் பேசிக்கொண்டிருக்கும் போது…தேவ்வுக்கு அழைப்பு வந்தது… “ஒரு நிமிசம்ப்பா’ அவன் தள்ளி சென்று பேச ஆரம்பித்தான்…. “பேசிமுடித்ததும் அப்பா ஒரு முக்கியமான வேலைப்பா…போயிட்டு கால்மணி நேரத்துல வந்திருவேன்ப்பா… அம்மாகிட்ட சொல்லிடுங்க என பரப்பரப்பாய் நந்தனிடம் கூறிவிட்டு வேகமாக கிளம்பிச்சென்றான்… ஆனால் அவர்களுக்கு தெரியாது தன்னிடம்,பேசிவிட்டு செல்லும் மகன்…திரும்பி வரும் போது உயிரில்லாமல் வரப்போகிறான் என்று.

‘கான்ப்ரன்ஸில் இருந்த ராமனுக்கு…போன் அழைப்பு வந்தது… ‘ஹலோ.. எஸ்.ராமன் ஹியர்…என்ன சொல்லுறேங்க…எப்படி நடந்தது…எந்த ஹாஸ்பிட்டல் உடனே வரேன்..’.. “இங்க ஆக்ஸிடன் ஆன பொண்ணு,..வாசுகி எந்த வார்டுல இருக்காங்க…”.. ‘அவங்கள ஐ,சி,யு..இருக்காங்க… போய் பாருங்க’. “வாசுவை சேர்த்திருந்த அறையில் முன் இரண்டு பேர் நின்றிருப்பதை கண்டு.. என் பொண்ணுக்கு என்னாசு…அவளுக்கு எப்படி ஆக்ஸிடன் ஆச்சு சொல்லுங்க அவளுக்கு இப்படியானதுக்கு காரணம் யாருனு சொல்லுங்க….அங்கிருந்த இருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தார்.. “அது வந்து அங்கில்.. என்ன நடந்துச்சுனா….”என அசோக் சொல்ல வரும்போது… ‘நான் சொல்லுறேன் அசோக்.. நீ எதுவும் சொல்லவேண்டாம்…எல்லாத்துக்கும் நான் தான் காரணம் அசோக்’…. என்று அவரிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான் தேவ் “வாசுவும், நானும்…பைக்ல வரும்போது எங்களுக்கு எதிர்ல வேகமாக வந்த கார் எங்க பைக்ல மோதிருச்சு….இதுல என்னைவிட…வாசுக்கு தான் அடி பலமா விழுந்திருச்சு…..இதுக்கு காரணம்…நான் தான்..அங்கில்….என்னால தான்…” என்று நடந்த உண்மையை அவரிடம் மறைத்துவிட்டு… பொய் கூறினான்..

‘இங்க வாசுகி பேஸண்ட்ட யார் சேர்த்தேங்க….என செவிலியர் அழைக்க… “என் பொண்ணு தான் வாசுகி…என்னாச்சு அவளுக்கு…இப்போ எப்படி இருக்கு..” ராமன் பதற்றமாய் கேட்க.. ‘இதோ டாக்டர் வராங்க…..அவங்ககிட்டயே கேளுங்க…. “என்னாச்சு டாக்டர்….என் பொண்ணுக்கு…..அவளுக்கு ஒண்ணுமில்லையே…”… ‘அது வந்து…..சார்…எப்படி சொல்லறதுனு தெரியலை…’ மருத்துவர் தயக்கமாய் பேச…. “சார் என் அம்முக்கு என்னாச்சு வெளிப்படையா சொல்லுங்க….சார்” தேவ் கேட்க… ‘அந்த பொண்ணு தலையில பலமா அடிப்பட்டுயிருக்கு, அவங்க, இதயம் கொஞ்சம் கொஞ்சமா… செயலிழந்து வருது….இன்னும் இரண்டுமணி நேரத்துல அவங்க இதயத்தை ஆப்ரேசன் மூலமா மாத்தணும்……எங்களால முடிஞ்ச அளவு மற்ற ஹாஸ்பிட்டல ஹார்ட் டொனேட் யாரவது செய்ஞ்சுருக்காங்களானு கேட்டுப்பார்த்துட்டோம்…..ஆனா இல்லையினு சொல்லிட்டாங்க……அதனால அவங்க உயிர் கொஞ்சம், கொஞ்சமாய் பிரியுது சார்……இது தான் அவங்களோட இப்போதைய நிலை…. ’என மருத்துவர் சொல்லிவிட்டு போக….உடைந்து போனார்..ராமன்…., தேவ்வின் நிலமை சொல்லவே தேவையில்லை….அவருக்கு மேல் நொருங்கி போனான்..

“போதுமா….உனக்கு இப்போ சந்தோஷமா….எதுக்கு என் பொண்ண உன்கூட அழைச்சுட்டு போன…..அவளை பெத்தவன் வந்து என்கிட்ட அவன் பொண்ண கேட்டா நான் என்ன பதில் சொல்லப்போறேனோ…..அய்யோ கடவுளே……என் பொண்ண எப்படி காப்பத்த போறேனோ……என அவர் தலையில் அடித்துகொண்டே அழ…… ‘தேவ்வோ…அவரின் கதறலை பார்த்து நேராக மருத்துவரின் அறைக்கு போக’.அதை பார்த்த அசோக் அவன் பின்னாடியே போக.

”வாங்க, நீங்க யாரு அந்த பொண்ணுக்கு என்ன சொந்தம்….”

‘அவள், என் காதலி சார்…..உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுதான் வந்திருக்கேன் சார்…’

“என்ன உதவி…சொல்லுங்க..”

‘என் இதயத்தை அவளுக்கு, வச்சுடுங்க சார்’ தேவ் தன் உயிரை கொடுக்க தயராக.. “என்ன சொல்லுறேங்க….ஒரு உயிரை காப்பாத்துறதுக்காக…..உங்க உயிரை…விடப்போறேங்களா…என்னால முடியாது….அப்படி நான் செஞ்சா அது பெரிய பாவம்…..என்னால முடியாது….”.. ‘என் அம்முக்காக என் உயிரை கொடுப்பேன் டாக்டர்…..என நடந்ததை சொன்னான்….’. ”தேவ்வோ டாக்டரை கெஞ்சாத குறையாக….அவரிடம் கேட்டுப்பார்த்தான்…..ஆனால் மருத்துவரோ முடியவே முடியாது என மறுத்துவிட்டார்…… ‘மருத்துவ கருவிகள், இருந்தை பார்த்த தேவ்….அதில இருந்து உடலை கிழிக்கும் கத்தியை எடுத்து….அவன் வயிற்றிலேயே குத்திக்கொண்டான்…. இதை பார்த்த…அசோக்.. “தேவ் என்ன செய்யிற..டாக்டர்…தேவ்”என அவரையும் கூப்பிடு, தேவ்வை…ஸ்டெக்ச்ர்ரில் படுக்க வைத்தனர்… “என்ன தேவ் இப்படி பண்ணிட்ட…..”.. ‘என் அம்முடா..அவளுக்காக…என் உயிர கொடுப்பேன்…டாக்டர்….இப்போவாது என் இத்யத்தை அவளுக்கு வச்சுடுங்க……அதுக்கு முன்னாடி என் அம்முவ நான் பார்க்கனும்…..என மருத்துவரிடம் சொல்ல…’ “நர்ஸ்…ஆப்ரேசனுக்கு ரெடி பண்ணுங்க…..சரி தேவ்,அந்த பொண்ண பார்க்கலாம்…”.. துரிதமாய் நடந்தது…இதயம் மாற்று சிகிச்சை…..

”அசோக்….அம்முவோட அப்பாவ அழைச்சிட்டு வா….அவருகிட்ட பேசனும்… போடா.”என அவனை அனுப்பிவைத்தான்… ‘அங்கில்….தேவ் உங்களை கூப்பிடுறான்…வாங்க அங்கில்’.. “அவரும் என்னவென்று தெரியாமல்… மருத்துவரின் அறைக்கு சென்று பார்த்த போது….உடலெல்லாம் இரத்தில் இருந்தான்…… “அய்யோ என்னாச்சு இந்த பையனுக்கு…..அவன் அருகில் சென்று பார்த்தார்… ‘அங்கில்…..என் அம்முக்கு எதுவும் ஆகாது….அவளு…க்கும்…அவளுக்… ஒண்ணும் ஆகாது….என்…என் உயிரை கொடுத்து அவளை காப்பத்துவேன்…. அங்கில்…கவலைப்படாதேங்க….என் அம்முவ பத்திரமா…பார்த்துக்கோங்க…’என்று அவரிடம் பேசினான்.

‘போகலாம்….ஆப்ரேசனுக்கு எல்லம் ரெடி…..தேவ் ஆப்ரேசன் தியேட்டர்ல வாசுகி இருக்காங்க அங்கயே அவங்களை பார்த்துக்கோ….சரியா…நர்ஸ்..இவரை அழைச்சுட்டு வாங்க….சார் கொஞ்சம் வெளிய போங்க…..என மருத்துவர் தேவ்வை அழைத்துகொண்டு ஆப்ரேசன் தியேட்டர்க்கு அழைத்து சென்றனர்.

”மன்னிச்சுரு அம்மு…..என் காதலால உன் உயிரை பறிச்சுட்டேன்…. உன்னைவிட்டு விலகி போனதுக்கு காரணம்…என்னால சொல்லமுடியாது.. ஆனா..என் அண்ணா…உன்னை ரொம்ப விரும்புரான்….அவனுக்குதான் நீ சரியா இருப்ப…..அதுனால நான் உன் கழுத்துல கட்டுன தாலி யாருக்கும் தெரியக்கூடாது….அது உன் கழுத்துல இருக்கவேண்டாம்….அம்மு….”என அவன் கட்டிய தாலியை…அவனே கழட்டினான்…..ஐ லவ் யு…அம்மு என்று அவளின்  காதில் சொல்லிவிட்டு மயக்கமடைந்தான்…..” தேவ் பேசுவதையே பார்த்துகொண்டிருந்த மருத்துவர்….அவன் கடைசியாக அவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்டும் போது தான் அவருக்கே தெரிந்தது…..அவனின காதல் எவ்வளவு ஆழமானது என்று…..பின்பு ஏன் தன்னிடம் காதலி என சொல்லவேண்டும்….அவருள் ஒரு யோசனை…ஆனால் அங்கிருந்த சூழ்நிலையில் அதை கேட்கவில்லை…

‘முழுதாக இரண்டு மணி நேரம் இதயம் மாற்று சிகிச்சை நடந்தது….. அதில் தேவ்வின் இதயத்தை எடுத்து…வாசுகிக்கு வைக்கும் பொழுது…..தேவ் ”அவள் நினைவோடு விழிமூடினான்”….’வாசுவிர்க்கு இதயம் பொருத்தப்பட்டதும்…அது சீராக துடிக்க அதை மெதுவாக தட்டிவிட்டனர்……அந்த நிமிடத்தில் இருந்து தேவ்வின் இதயம், வாசுவின் இதயப்பகுதியில் துடிக்க ஆரம்பித்தது… தேவ் அவளை இந்த உலகத்திற்க்கு மீண்டும் அழைத்து வந்ததுவிட்டு……அவன் உயிர் இந்த உலகைவிட்டு பிரிந்து சென்றது…. ’

”ஆப்ரேசன் நல்ல படியா முடிஞ்சது….உங்க பொண்ணுக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை….இரண்டு நாள் கழிச்சு நார்மல் வார்டுக்கு மாத்திருவாங்க அப்போ போய் பார்க்கலாம்…..”என மருத்துவர்…ராமனிடம் கூற… ‘டாட்டர்…அந்த பையனுக்கு என்னாச்சு….’.. “அவரோட இதயத்தை எடுத்து தான் அந்த பொண்ணுக்கு வச்சுருக்கோம்…..அவர் இறந்துட்டார்…..எல்லாம் பார்மாலிட்டிஸும் முடிஞ்ச பின்னாடி அந்த பையன் உடலை வாங்க்கிகோங்க. “சொன்ன மாதிர்யே அவன் உயிரி கொடுத்துட்டானே…..அப்போ அவன் காதல் உண்மையா….”என்று அவர் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்…”

‘சார்….அந்த பையன் உடலை..வாங்கிக்கோங்க….இதுல அந்த பையனுக்கு சொந்தம் யாரு….நீங்களா….இல்லை அவங்களா..”என அட்டெண்டர் அசோக்கையும்,ராமனையும் பார்த்து கேட்க.. ‘நான் தான் அந்த பையனுக்கு சொந்தம் என்கிட்ட கொடுங்க…. என்று ராமன் சொல்ல…. ‘அசோக் எதுவும் பேசாமல் இருந்தான்’…. ராமன் அசோக் அருகில் சென்று.. “உன்னை கையெடுத்து கும்பிடுறேன் தம்பி….என் பொண்ணுக்கு என்னாச்சு எனக்கு தெரியாது….உங்களுக்கு கண்டிப்பா தெரியும்,அதை எனக்கு சொல்ல வேண்டாம்……ஆனா நடந்ததை யாருக்கும் சொல்லவேண்டாம்…தம்பி.. இப்போ இங்க இந்த பையன் என் பொண்ணுக்கு உயிர் கொடுத்தையும் யாருக்கும் சொல்லாதேங்க…..என் பொண்ணு கண்ணுமுழிச்சதும்…அவளை கூப்பிட்டு வேற ஊருக்கு.. அழைச்சுட்டு போயிடுவேன்….தயவு செஞ்சு….இங்க நடந்ததை யாருக்கும் தெரியவேண்டாம்…தம்பி’ என்று அவர் கூறிவிட…. “யாருக்கும் சொல்லமாட்டேன் அங்கில்….என் உயிரே போனாலும்..சொல்லமாட்டேன்…நீங்க என்னை நம்பலாம்”……அசோக்கிடம் பேசிவிட்டு, தேவ்வின் உடலை வாங்கிக்கொண்டு…..தேவ்வின் வீட்டிற்க்கு சென்று….அவர்களின் வீட்டில் ஒப்படைத்துவிட்டு….வந்ததையும்,அதற்கடுத்து….வாசுகி இரண்டு நாள் கண்விழித்தையும்,அப்பொழுது தேவ் பற்றி கேட்டது…..உடம்பு சரியானதும் அ குடும்பத்தோடி வேறொரு இடத்திற்கு சென்றதையும்…….சொல்லிமுடித்தார்….

”என் பொண்ணு….அதுகடுத்து தேவ் பத்தி கேக்கவேயில்லை…..நானும்…அதை விட்டுட்டேன்….பழையபடி வாசுவ….என் தம்பிகிட்டயே விட்டுட்டு நானும் என் மனைவியும் வெளியூர்க்கு போயிட்டோம்…….கல்லூரிக்கு மலர்கூடவு,கண்ணன் கூடவும் படிக்க அனுப்பி வச்சோம்……இப்போ வரைக்கு…என் தம்பிக்கு, வசுக்கு நடந்தது தெரியாது…..யசோகூட….என்ன நடந்தது கேட்டா…ஆனா நான் யோசோவ சமாதானம் செய்ஞ்சு ஊருக்கு அழைச்சுட்டு போயிட்டேன்….ஆனா ஆக்ஸிடன் எப்படி நடந்துச்சு…..கலையை பார்க்க போன என் பொண்ணுக்கு என்ன ஆச்சு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாது…..இதெல்லம் தெரிஞ்சவன் அசோக் மட்டும் தான்….ஆனா அதுகடுத்து அந்த பையன நான் பார்க்கல…. மாப்பிள்ளை…………..”..என்று வாசுதேவ்விடம் நடந்ததை சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பினார்…..

‘இதையெல்லாம் கேட்ட, வாசுதேவ்வின் மனது சுக்கு நூறாக உடைந்து போனது….இனி வாசுதேவ் எடுக்க போகும் முடிவு????????????

   உன் நினைவுகள் தொடரும்…………………

 

Advertisement