Advertisement

                நினைவுகள் 13

 

“என்ன சுகி,என்ன படிச்சுட்டு இருந்த”

‘ஒண்ணுமில்லை வசீ,சும்மா கதை படிச்சுட்டு இருந்தேன்……..நீங்க ஏன் இவ்ளோ லேட் அஹ வரேங்க……….வேலை அதிகமா இருந்துச்சா’

“ம்ம் ஆமா முக்கியமான மீட்டிங் அட்டென் பண்ணிட்டு வரேன்,பசிக்குது சுகி….சாப்பிட எதாவது இருந்தா எடுத்துட்டு வரியா”

‘சாப்பிடாம என்ன பண்ணுறேங்க……….இருங்க எடுத்துட்டு வரேன்’

“ம்ம் சரி”

‘அவள் அந்த டைரியை மீண்டும் அவள் துணிக்கடியில் வைத்துவிட்டு, அவனுக்கு சாப்பாடு எடுக்க சென்றாள்’

“தேவ்வோ,தன்னை சுத்தபடுத்திக்கொண்டு,பாத்ரூமைவிட்டு வெளிய வர,வசு அவனுக்கு உணவு எடுத்துகொண்டு உள்ளே நுழைந்தால்”

‘டாடி வந்துட்டார சுகி’

“இல்லைங்க இன்னும் வரலை”

‘அம்மா எங்க’

“ரூம்ல இருக்காங்க”

‘ம்ம் சரி,நீ சாப்பிட்டியா’

“ம்ம் இன்னும் சாப்பிடல,உங்களுக்காக வெயிட் பண்ணுறேன்”

‘இன்னும் சாப்பிடமா என்ன பண்ணுற,வா சேர்ந்து சாப்பிடலாம்’

“ம்ம் சரி’என்று இருவருக்கும் ஒரே தட்டில் சப்பாத்தி வைத்து,குருமாவை ஊற்றி,அவன் சப்பாத்தியை கொஞ்சமாக எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்,பதிலுக்கு அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டால்,சாப்பிடும் போது அவள் அந்த கேள்வியை கேட்டால்”

“உங்களுக்கு தம்பி இருக்காங்களா வசீ”

‘ம்ம் ஆமா,ஆனா இப்போ இல்லை’

“என்கிட்டே ஒரு வார்த்தைகூட சொல்லலா”

‘என் தம்பிய பத்தி பேசுனா அவன் நினைப்பு எல்லோருக்கும் வந்திடும்,அதுனால தான் அம்மா,அப்பா,அவங்களைவிட, நான் அதிகமா அவனை நினைச்சு,பீல் பண்ணுவேன்,அதான்……..ஆனா அவனைபத்தி உன்கிட்ட சொல்லகூடாதுன்னு இல்லை’

“அவங்களை நான் பார்த்ததேயில்லை வசீ,அவங்க போட்டோகூட வீட்டுல இல்லை,அதான் கேட்டேன்…………சாரி,அவங்கள மறுபடியும் ஞாயபக படுத்துனதுக்கு”

‘ச்சே ச்சே இதுல என்ன சாரி,நீ தெரிஞ்சுக்கவேண்டியதுதான்,அதுல ஒன்னும் தப்பில்லையே,ஆனா நான்தான் உன்னை கஷ்டபடுத்திட்டேனோனு பீல் அஹ இருக்கு,நீ பழகணும்,லவ் பண்ணனும், சொன்ன,ஆனா அன்னைக்கு நடந்ததுல நான்,உன்னை ரொம்ப படுத்திட்டேன்,சாரி சுகி’என்று மன்னிப்பு கேட்டான்.

“சாரி எல்லாம் எதுக்கு,விடுங்க வசீ”

‘சரி எனக்கு முக்கியமான வேலை இருக்கு, நீ தூங்கு,நான் வேலைய முடிச்சுட்டு வரேன்’

“ஹ்ம்ம் சரி”

‘தேவ் ரூமைவிட்டு வெளியேறிய பின்,அவள் அந்த டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தால்’

“தேவ் அவன் தந்தையின் அறைக்கு சென்றான்”

‘என் தேவதையை கண்ட இரண்டாம் நாள்’

“அன்று,விஷ்ணுவுக்கு எக்ஸாம் இருந்ததால்,கதிரும்,சரணும்,தேர்வு எழுதிவிட்டு,அவனுக்காக காத்திருந்தனர்”

‘அப்பொழுது,சார்’ என்ற அழைப்புடன் ஒரு ஆசிரியர்.

“வாங்க மேடம்,என்ன விஷயம்”

‘சார்,எங்க ஸ்டுடன்ட் ரெண்டு பேரு எக்ஸாம் மிஸ் பண்ணிட்டுட்டங்கா,அதானால உங்க கிளாஸ் ரூம்ல இவங்க எக்ஸாம் எழுதட்டும்,முடுச்சுட்டாங்கான பேப்பர் வாங்கிட்டு அனுப்பிடுங்க,உங்ககிட்ட நான் வந்து எக்ஸாம் பேப்பர் வாங்கிக்கிறேன் சார்’

“ஓகே மேடம்,வர சொல்லுங்க”

‘ம்ம் சரிங்க சார்,போங்க கேர்ள்ஸ்’என வாசுகியும்,கலையும் வந்தனர்.

“போங்கம்மா,நீ அந்த பெஞ்சுல உக்காருங்க,நீ அங்க போய் உக்காரும்மா”என்று வாசுகியை விஷ்ணுவின் அருகிலும்,கலையை வேறு ஒரு மாணவனின் அருகிலும் அமர வைத்தனர்,ஆனால் இதை எதையும் விஷ்ணு கவனமாக எக்ஸாம் எழுதிகொண்டிருந்தான்.

‘வசு அமர்ந்து எழுத ஆரம்பித்தால்,ஆனால் விஷ்ணு அவளை கவனிக்கவில்லை’

“ஹே ஜூனியர்”என விஷ்ணுவை அழைத்தால்.

‘எழுதிகொண்டிருந்த விஷ்ணு அருகில் உள்ள பெண் தன்னை அழைக்கிறாள்,என உணர்ந்து திரும்பி வலது பக்கம் பார்த்தான்…….ஒருவாரமாக இவளை தேடி அலைந்தவன் இப்போது பக்கத்தில் அமர்ந்து தன்னிடம் பேசுகிறாள் எனற உணர்வு அவனுக்கு அவள்மீது உள்ள காதலை அதிகப்படுத்தியது’

“ஹே உன்னைத்தான்,பிளிஸ் இதுக்கு ஆன்சர் என்னனு சொல்லுறியா”என்று தன்னுடைய கேள்வித்தாளை அவனிடம் காண்பித்து கேட்டால்.

‘ஆனால் விஷ்ணுவோ,அவளின் கேள்வித்தாளை வாங்கி வைத்துகொண்டு,அவனின் கேள்வித்தாளை கொடுத்தான்,இவ்ளோ எதுவும் புரியாமல் அதை வாங்கி வைத்துகொண்டு,சிறிது நேரம் அமைதியாக இருந்தால் பின்,அவள் கேள்வித்தாளை அவளிடமே கொடுத்துவிட்டு, அவனின் கேள்வித்தாளை வாங்கிகொண்டான்,வசுவின் அந்த கேள்வித்தாளில் அனைத்து கேள்விக்கும் விடையை அவன் அதில் எழுதிகொடுத்து இருந்தான்’

“அவளும் அதை வாங்கி பார்த்து,தேர்வு எழுதினால்”

‘எக்ஸாம் முடித்து வெளிய வந்த அனைவரும்,தங்களது பேக்குகளை எடுத்துகொண்டு கிளம்பினர்,ஆனால் வசு மட்டும் விஷ்ணுவிற்காக காத்திருந்தால்’

“வா டி போகலாம்”

‘ஒரு நிமிஷம் டி,ஒரு ஜூனியருக்கு தேங்க்ஸ் சொல்லணும்,அவனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்’

“யாரி டி அந்த ஜூனியர்,எதுக்கு நீ அவனுக்காக வெயிட் பண்ணுற,தேங்க்ஸ் சொல்லணும்”

‘அது கலை,அவன், இன்னைக்கு எழுதன எக்ஸாம், கொஸ்டினுக்கு எல்லாம் ஆன்சரும் அவன்தான் சொல்லிகொடுத்தான் அதான்’

“என்னது உனக்கு ஆன்சர் சொல்லிகொடுத்தான,அப்போ இந்த டைம் நீதான் கிளாஸ் டாப்பர் அஹ”

‘அதெல்லாம் பேப்பர் வந்த உடனே பார்க்கலாம்,என அவர்கள் பேசிக்கொண்டு இருந்த போது விஷ்ணு வெளியே வந்தான்’

“தேங்க்ஸ்…என அவன் முன்னாடி நின்று சொன்னால்’

‘கலையோ இந்த அண்ணாவா எங்கயோ பார்த்து இருக்கேனே என்று யோசிக்க ஆரம்பித்தால்’

‘ம்ம் ஓகே,ஆனா இது மாதிரி நெக்ஸ்ட் டைம் பிகேவ் பண்ணாத,எனக்கு இதெல்லாம் பிடிக்காது’

“ச்சே ச்சே,நான் யாருகிட்டயும் இப்படி கேட்டதில்ல,இதுதான் 1st டைம்”

‘எக்ஸாம்க்கு படிக்கலையா’என கேட்டான்’

“ஆமாம் ஜூனியர்”

‘ஏன் உடம்பு சரியில்லையா’

“இல்லை,வீட்டுல சின்ன பங்க்ஷன் அதான்”

‘ம்ம் ஓகே பை’

“ஹ்ம்ம் எனக்கு எக்ஸாம்க்கு ஹெல்ப் பண்ணிருகேங்க ஜூனியர்,அதனால உங்களுக்கு சின்ன டிரிட்,ஈவ்னிங் மீட் பண்ணலாம் கேண்டின்ல”

‘ம்ம் பார்க்கலாம்’என்று அவன் சொல்லிக்கொண்டு செல்ல.

“கலையோ,டி வாசு அந்த அண்ணாவதான்,நீ இடிச்சுட்டு,திட்டிட்டு போன, டி”என்று கலை வசுவிடம் சொல்ல.

‘என்ன சொல்லுற கலை’

“ஆமா வாசு,அன்னைக்கு நம்மல ராக் பண்ணதால,நீ கோவப்பட்டு போனையே,அப்போ கூட ஒருத்தர் மேல இடிச்சுட்டு போனில அந்த அண்ணாதான் இவங்க”என அன்று நடந்தை ஞாபகப்படுத்தினால்.

‘அப்படியா கலை,ஆனா எனக்கு ஹெல்ப் பண்ணிருக்கான்,மீட் பண்ணும்போது சாரிகேக்கணும் கலை’

“ம்ம் சரி, வாசு வா போகலாம்”என கலையும்,வாசும் மலை நேரத்திற்காக அதுவும் விஷ்ணுவை பார்ப்பதற்கு காத்திருந்தனர்.

‘வசு அடுத்த பக்கத்தை திருப்பும் போது,கரண்ட் கட்டானது, “ச்சே இந்த கரண்ட்க்கு வேலை இல்லை,இப்போனு பார்த்து ஆப் ஆகிடுச்சு,அய்யோ விஷ்ணு அவளை மீட் பண்ணுனான,இல்லை பண்ணலையா,தெரியலேயே” என புலம்பிக்கொண்டே அந்த டைரியை பக்கத்தில் உள்ள ட்ராவில் வைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தால்.

‘இங்கு கலை அர்ஜுனிடம்,அன்று சக்தியை வாசுகி சந்தித்ததை பற்றியும், அதற்கடுத்து,வாசுவிடம் சக்தியே வந்து பேசியதை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தால்’

“அசோக்,சக்தியிடம் வாசுகியை பற்றிகூறிவிட்டு சென்ற பின்,அவளை பற்றி நினைக்க ஆரம்பித்தான்”

‘வாசுவும்,கலையும் கிளாசில் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர், அப்பொழுது “வாசுகி”என சக்தி அழைத்தான்.

‘வாசுவும்,கலையும் திரும்பி பார்த்தனர்’…………..சொல்லுங்க நான் தான் வாசுகி’

“சாரி,அன்னைக்கு உங்கள திட்டுனதுக்கு”என வந்த வேலை முடிந்துவிட்டது என்று வெளியே வந்தான்.

‘ஹலோ நில்லுங்க’என்று அவனை நிறுத்தினால்.

“என்ன”

‘நானும் சாரி சொல்லிக்கிறேன்,என்கிட்டே கோவபட்டமாதிரி வேறு யாருகிட்டடையும் கோவம்படாதேங்க’

“ம்ம் பார்க்கலாம்”

‘பை’என சொல்லிக்கொண்டு அவள் செல்ல.

“அவள் செல்வதையே பார்த்துகொண்டு இருந்தான்”அவன் நண்பன்,அசோக் வந்ததுகூட அறியாமல்.

‘சக்தி, என அவனை தொட்டு அழைத்தான்.

“ஹான்,என்று அசோக்கை பார்த்தான்,என்ன அசோக், எப்போ வந்த”

‘வாசுகி,பேசிட்டு போன பின்னாடி வந்தேன்,கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆச்சுன்னு வைச்சுக்கோ’என்றான்.

“சரிடா வா போகலாம்”

‘அவர்கள் இருவரையும் துரத்தில் இருந்தே பார்த்துவிட்டான் கதிர், “சக்தியும்,அசோக்கும் எதுக்கு 1st இயர் கிளாஸ் பக்கம் வந்துட்டு போறாங்க,சரண் சொன்னமாதிரி இருக்குமோ”என மனசுக்குள்ளே பேசிகொண்டான்.

“என்ன வேல் இங்க நிக்குற”

‘ஒண்ணுமில்லை தேவ்’

“சக்தி,காலேஜ் எப்படி இருக்கு”

‘ம்ம் நல்லா இருக்கு அண்ணா’

“நல்லாபடிக்கணும் சக்தி,உனக்கும்,கதிர்க்கும் நான் தனியா கம்பெனி ஆரம்பிச்சு கொடுக்கும் போது உன்னோட படிப்பும்,அனுபவமும் ரொம்ப முக்கியம் சக்தி புரிஞ்சாத”

‘ம்ம் அண்ணா, புரிஞ்சதுணா,நான் நல்லா படிப்பேன்’

“கதிர் உனக்கு காலேஜ் எப்படி போகுது”என்று தன் கூடபிறந்த தம்பிகளை அன்பாக கேட்டுக்கொண்டு இருந்தார்,அவர்களின் அண்ணன் வெற்றிவேல்.

‘ம்ம் நல்லா போகுதுண்ணா,இனி ப்ரொஜெக்ட் பத்திதான் அதிகம் படிக்கணும்’

“ம்ம் படிப்புலதான் அதிக கவனம் இருக்கணும் உங்களுக்கு,நான் சொன்னது புரிஞ்சதா”

‘ம்ம் புரிஞ்சதுன்னா’என சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்கு சென்றனர்’

“வெற்றிவேல்,இவனுக்கு கதிர்வேல்,சக்திவேல்,என்று இரு தம்பிகள்,வெற்றியின் குடும்பம் பரம்பரை பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர்கள்,இவர்களின் பெற்றோர்கள் குழந்தை பெற்றதும் தங்களது கடமை முடிந்தது என்பது போல் அவரவர் பாதைகளில் சென்றுவிட்டனர்,ஆனால் அவர்களின் அரவணைப்பு இல்லாமல் வெற்றியை தவிர மற்ற இருவரும் தவித்தனர்,வெற்றிதான் அவர்களை ஐந்து வயதுவரை வளர்த்து அதற்கடுத்து விடுதியில் அவர்களை படிக்கவைத்தான்,வெற்றி தம்பிகளையும், வளர்த்து,அவன் படிப்பையும் பார்த்துக்கொண்டு,இதற்கிடையில் அவர்களின் சொந்த கம்பெனிகளையும் பார்த்துகொண்டான்.

“கதிர்,அனைவரிடமும் அன்பாய் பழகுவான்,சக்தி மற்ற குழந்தைகளின் தாய்,தந்தை பார்த்தல் கோவமும்,வெறுப்பும் அவனுக்கு ஏற்படும்,அதானல் யாரையும் அவனிடம் நெருங்க விடாமாட்டான்,அசோக்கை தவிர, அசோக்கும் அன்னையை இழந்தவன்,தந்தையின் வளர்ப்பில் வளந்தவன் என்றாலும் அவனின் தந்தையையும் தள்ளிவைப்பான் தனது நண்பன் சக்திக்காக”

‘கதிரைவிட,சக்தி மூன்றுவயது சிறியவன்,அதானல் கதிர் அவனிடம் அன்பாக இருப்பான்,ஆனல் கதிரைவிட,வெற்றியைத்தான் சக்திக்கு பிடிக்கும்,அதானல் கதிரை தன்னிடம் இருந்து தள்ளிவைப்பான் சக்தி’

“வெற்றி,தம்பிகள் தான் உலகம் என்று வாழ்பவன்,தன் தம்பிகளுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துகொடுக்கவேண்டும்,அவர்களுக்கு எந்தவித ஆபத்தோ,பாதிப்போ,ஏற்படமால் பாதுகாக்கும் ஒரு பாதுகாவலன்,கல்யாண வயதை தாண்டியும்,தனக்குன்னு ஒரு வாழ்க்கை ஏற்படுத்திகொள்ளாமல் வாழுகிறான் தனது தம்பிகளுக்காக”

‘அறையில் படித்துகொண்டு இருந்தான் கதிர்,அப்பொழுது கதவை திறந்துகொண்டு வந்தான் சக்தி, “நீ ஏன் இதை அண்ணாகிட்ட சொல்லல கதிர்”

‘எதை சொல்லல சக்தி’

“ஒரு பொண்ண நீ விரும்புறதை ஏன் அண்ணாகிட்ட சொல்லல”

‘அவனுக்கோ அதிர்ச்சியை இருந்தது,தன் மனதில் இருப்பதை இதுவரை நண்பர்களில் தேவ்க்கு மட்டும் தெரிந்த விஷயம்இன்று சக்த்திக்கு எப்படி தெரிந்தது’என்றுதான்.

“நான் இன்னும் விரும்புற பொண்ணுகிட்டே சொல்லல சக்தி,அப்புறம் எப்படி அண்ணாகிட்ட சொல்லமுடியும்,அதுவும் இல்லாமல் அந்த பொண்ணு முதல என்னை விரும்பனும்,அதுக்கடுத்துதான் அண்ணாகிட்ட சொல்லமுடியும்”என்றான்.

‘ம்ம் சரி சீக்கிரம் அந்த பொண்ணுகிட்ட சொல்லு,இல்லையினா அண்ணா கண்டுபிடிச்சுடுவாங்க,நான் வரேன்’என்று கிளம்ப பார்த்தான்.

“உன்கிட்ட அன்னைக்கு ஒரு பொண்ணு வந்து பேசினாள சக்தி”என்று கேட்டு அவனை நிறுத்தினான்.

‘எந்த பொண்ணு’

“வாசுகி”என்றான் ஒருவார்த்தையால் கூறினான்.

‘சாரி கேக்க வந்தாங்க,வேற ஒண்ணுமில்லை’

“அப்புறம் ஏன் மறுபடியும் அந்த பொண்ணு கிளாஸ்க்கு போன”

‘நான் சாரி கேக்க போனே’

“நீ சாரிகேக்க போனியா”என்றான் அதிர்ச்சியாக.

‘ஆமா,என அவளை முதலில் சந்தித்த பொழுது ஏற்பட்ட சண்டையில் ஆரம்பித்து இன்று நடந்துவரை கூறிமுடித்தான்’

“நான் ரூம்க்கு போறேன்”என சக்தி கிளம்பிவிட்டான்.

‘ம்ம் சரி இல்லையே நம்ம தம்பி,எதுக்கு அசோக்கிட்ட விசாரிக்கணும் அப்போதான் உண்மையா சொல்லுவான்’என நினைத்துகொண்டான்.

“தேவ்வோ,தனது தந்தையின் அறைக்கு சென்றான்,அங்கு ராதா நந்தனுக்காக காத்திருந்தவர் தூக்கம் கண்களை சுழட்டியதால் சோபாவில் படுத்துகொண்டார்,அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு,மெதுவாக நடந்து அவர்களின் கபோர்ட் அருகில் சென்று சத்தமில்லாமல் கதவை திறந்து,அன்று அவன் எடுத்த பைல் உள்ள பகுதியில் தேடினான்,ஆனால் அங்கு அவன் தேடி வந்த பைல் மட்டும் கிடைக்கவில்லை,மீண்டும் கதவை சத்தம் இல்லாமல் அடைத்துவிட்டு வெளியே வந்தான்”

‘எங்க இருக்கும் அந்த பைல்,என குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டே சிந்தித்தான்,பின் அவர்களின் அலுவலக அறையில் கொஞ்ச நேரம் அதை பற்றியே யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்,திடிரென்று அவனுக்கு ஒரு உள் உணர்வு வந்தது, “ஒரு வேலை இங்க அந்த பைல் இருந்தா,தேடி பார்போம்”என அங்கு உள்ள கபோர்டில் ஒவ்வொரு ரேக்காக தேடிப்பார்த்தான்,ஆனால் அங்கும் இல்லை, “ச்சே எதை தேடி வந்தேனோ அது கிடைக்கல ச்சே”என்று கையில் உள்ள மற்ற பைலை வேறொரு கபோர்ட் மேலே வைக்கும்போது,அது சரியாக வைக்கபாடாமல் இருந்ததால் மற்ற பைலும் கீழே விழுந்தது,அதனுடன் அவன் தேடி வந்த பைலும் விழுந்திருந்தது’

“அவன் எல்லா பைலையும் மறுபடியும் ஒழுங்கு படுத்தி வைக்குபோது, தேவ் தேடிவந்த பைல் அவன் கையில் இருந்தது, “இது என்ன இன்னொரு மெடிகல் ரிப்போர்ட்  யாருது,என யோசித்துக்கொண்டு அதை திருப்பி படிக்க ஆரம்பித்தான் அதில் விஷ்ணுவை சேர்த்திருந்த அதே ஹாஸ்பிட்டேல் பெயரும் இருந்தை பார்த்து,வேகமாக திறந்து படித்தான் அதில் “வாசுகிராமன் இதயம் அறுவைசிகிச்சை”நடந்ததற்க்கான ரிப்போர்ட், என்று அதை படித்தான்.

‘வாசுகிராமன், யாரிந்த பொண்ணு, இந்த பொண்ணு ரிப்போர்ட் எதுக்கு டாடி வைச்சு இருக்காங்க”என யோசித்துக்கொண்டு கையோடு அந்த ரீப்போர்ட்டையும் அவனுடன் எடுத்து சென்றான்.

“அவன் அறையில் சென்று,அவன் கொண்டு வந்திருந்த ரிப்போர்ட்டை,தன் சூட்கேசில் வைத்துவிட்டு,திரும்பினான்,அங்கு வசு இழுத்து போர்த்திக்கொண்டு நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தால்,அப்போது தான் அவனுக்கு அவளை இரண்டாவது முறை சந்தித்தது ஞாயபகம் வந்தது”

‘தனது தாய்,தந்தையின் கல்யாண நாளுக்கு இடையில் வந்திருந்தான், ,விமான நிலையத்தில் வந்திறங்கினான் வாசுதேவ்,அவன் வரவுக்காக விஷ்ணுதான் அதிகமாக காத்திருந்தான்’

“ஹே வாசு,எப்படி இருக்க”

‘விணு எப்படி இருக்க,நான் நல்லா இருக்கேன்’

“அம்மா,டாடி, எங்க”

‘எல்லாரும் உனக்காக வீட்டுல காத்திருக்காங்க,வா போகலாம்’என வாசுதேவை அழைத்துகொண்டு காரில் வந்தான்.

“இடையில் ஒரு சிக்னலில்,கார் நின்றபொழுது வாசு எதர்ச்சியாக திரும்ப அங்கு கலையுடன் ஸ்கூட்டியில் பின்னாடி அமர்ந்திருந்தால்போலும், அவளை பார்த்தவுடன் எங்கோயோ பார்த்து இருக்கேன் இந்த பொண்ண, எங்க,என யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதுதான் “வாசு உனக்கு பங்சனுக்கு நான் செலக்ட் பண்ண ட்ரெஸ் தான் போடனும் சரியா”என்று விஷ்ணு அவனுக்கு ஞாயபக படுத்தினான்.

‘ஹே இந்த பொண்ணா அது,இந்த டைம் இவளோட அட்ரெஸ் கண்டுபிடிச்சு என் காதல அவகிட்ட சொல்லிட்டு போகணும்’என்று தனக்குள் பேசிகொண்டான்.

“வாசு,நான் பாட்டுக்கு பேசிட்டு வரேன் நீ எதுவும் சொல்லாம வர்ற”

‘நீ செலக்ட் பண்ண ட்ரெஸ்அஹ தான் போடுவேன் விணு’

“ஹே அது முடிச்சுட்டேன்,இப்போ என்ன சொன்னேன்னு ஞாயபகம் இல்லையா,அப்பா,அம்மாக்கு நாம கிப்ட் இன்னும் எதுவும் எடுக்கல, அதை சொல்லிட்டு இருந்தேன்”

‘ஓ சரி விணு என்ன கிப்ட்’என அவனின் பேச்சுக்குள் சென்றுவிட்டான்.

“அதற்கடுத்து அவளை மீண்டும்,பல்பொருள் அங்காடியில் சந்திப்போம் என்று அவனுக்கு தெரியாது”

‘இந்த கிப்ட் எடுக்கவ,இல்லை இதை எடுக்கவா’என்று கலை வசுவிடம் காட்டி கேட்டுக்கொண்டு இருந்தால்.

“ஏன் டி,கிப்ட் கொடுக்குறது நம்ம அன்ப வெளிபடுத்துறதுக்காக,நீ அண்ணாவ ஓட வச்சுருவ போல இருக்கே”

‘அப்போ நீயே எடுத்துகொடு’

“இது அண்ணாவுக்கும் கொடுக்குற கிப்ட், அதுல நான் செலக்ட் பண்ணா நல்லா இருக்காது,நீயே எடு”என்று அவள் அந்த பக்கம் சென்றுவிட்டால்.

‘வாசுதேவ்,தனது அம்மா,அப்பாவிற்க்கு கல்யாண நாள் அதுவும் கிப்ட் கொடுக்க அந்த பல்பொருள் அங்காடிக்கு வந்திருந்தான்,வந்தவன் எதை வாங்கவது,எப்படி வாங்குவது என்று தெரியாமல்,ஒவ்வொரு கிப்ட்டடையும் பார்த்துகொண்டு இருக்கும் பொழுதுதான் “இதுதான் என் அம்மா,அப்பாவுக்கு நான் கொடுக்கபோறேன்”என வசு கலையிடம் கூறிக்கொண்டு இருந்தால்.

‘எப்படி டி,பார்த்த உடனே செலக்ட் பண்ணி வாங்குற,ஆனா எனக்கு தெரியல’என அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தை வாசுதேவ் திரும்பி பார்த்துகொண்டு இருந்தான்.

“இங்க எந்த பொருள் எனக்குன்னு இருக்கோ அது எனக்குதான், அதுமாதிரிதான் இப்போ நான் எடுத்த கிப்ட்”

‘ம்ம்க்கு உன் விளக்கத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை,என்னக்கு எடுத்து கொடுன்னுனா வியக்கனம் பேசுவ போடி,நானே என் கிப்ட் எடுத்துக்கிறேன்’கலை முறுக்கி கொண்டு சென்று அவளும் கிப்ட் எடுத்துகொண்டு வந்தால்.

‘சிப்பந்தி ஒருவர், ரெண்டையும் பில் போடலாமா மேடம்’என்று கலையிடமும்,வாசுவிடமும்,கேட்க.

“இல்லைணா,இவ எடுத்த கிப்ட்க்கும் மட்டும் பில் போடுங்க,நான் எடுக்கல”என்று அந்த கிப்ட் பொருளை எடுத்த இடத்தில் வைத்தால்.

‘ஏன் டி’

“நீ எடுக்கணும் தான் நான் கிப்ட் எடுக்குற மாதிரி எடுத்தேன்,இல்லையினா என்னையே கிப்ட் எடுக்க வச்சு இருப்ப அதான்,இப்போ நீயாதான கிப்ட் செலக்ட் பண்ண அதான்”

‘அடிப்பாவி,உன்னையெல்லாம்’என்று அவளை செல்லமாக அடித்தால்.

“இதையெல்லாம் பார்த்துகொண்டு இருந்த தேவ்,அவள் எடுத்த கிப்ட் பொருளை அதே இடத்தில் இருந்து அவன் எடுத்துகொண்டு பில் போடா சென்றான்”

“தன் அம்மா,அப்பா கல்யாண நாளுக்கு,வசு எடுத்த கிப்ட் பொருளை அவங்களுக்கு கல்யாணப்பரிசாக கொடுத்தான்,அவளின் முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி சென்றான் வெளிநாட்டிற்கு”

‘நினைவில் இருந்து வெளியே வந்தவன்,அவளின் அருகில் சென்று “i love u” சுகி என்று கூறி அவளை இறுக்கி அணைத்துகொண்டு உறங்க ஆரம்பித்தான்.

விடியலில்…………

“இந்த ரிப்போர்ட் யாருது டாடி”

 

                                 உன்நினைவுகள் தொடரும்……….

 

Advertisement