Advertisement

                  துருவங்கள் 5

 

“கபாலிஸ்வரன் கோவில்”

‘பாண்டியா அர்ச்சனை தட்டு வாங்கிட்டு போகலாம்’என்று பிராகாஷ் கோவிலில் இறங்கியவுடன் பாண்டியனிடம் கூறினான்.

“ம்ம் சரி ரெண்டு வாங்கு”

‘அர்ச்சனை தட்டு வாங்கிவிட்டு,கோவிலுக்குள் சென்றனர் இருவரும்’

“யாருக்கு அர்ச்சனை”என கோவில் பூசாரி கேட்க.

‘சாமி பேர்க்கு பண்ணுங்க சாமி’என்று பாண்டியன் சொல்ல.

“நீங்க யாரு பேருக்கு அர்ச்சனை பண்ணுறேங்க”

‘சாமி,பேருக்கே பண்ணிடுங்க’என பிரகாஷும் கூற,இருவருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்ய,இருவரும் கண்மூடி அவர்களது வேண்டுதலை சாமியிடம் வைத்தனர்.

“என் குடும்பமும்,என் ஊர் மக்களும் நல்லா இருக்கணும்,என் வள்ளியம்மாவும் நல்லா இருக்கணும்,அவங்களுக்கு எந்தவித துன்பமும் ஏற்படக்கூடாது,நான் தேடுறவங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது,அவங்களும் நல்லா இருக்கணும்,சீக்கிரமே அவங்களை என் கண்ணுல காட்டு அப்போதான் அவங்களை நான் பத்திரமா இடத்துல ஒப்படைக்கணும்”என்று வேண்ட அப்பொழுது ம சத்தம் கேட்டது,கண்விழித்து பார்த்தபோது சிவனுக்கு ஆராதனை காட்டிக்கொண்டு இருந்தார் பூசாரி.

‘பிரகாஷோ,பாண்டியன் எதுக்கு இங்க வந்திருக்கான்னு தெரியாது,ஆனா அவன் வேண்டுதல் கண்டிப்பா நிறைவேத்தி கொடுங்க,என் அப்பாவும்,என் தங்கமலரும் நல்லா இருக்கணும்,என் ப்ரிண்ட் ப்ரியாவும் நல்லா இருக்கணும்’என வேண்டுதலை வைத்தனர்.

“இருவரும்,சாமிகும்பிட்டுவிட்டு பிராகாரத்தில் அமர்ந்தனர்,அப்போது பிராகாஷ் “என்ன பாண்டியா திடிர்னு கோவில்க்கு போகணும் தோணுச்சு உனக்கு”

‘மனசு ஒருமாதிரி இருக்கு பிரம்மா,அதான் கோவில்லுக்கு போலாம் நினைச்சேன்,வேற ஒண்ணுமில்லை பிரம்மா.

“நீ வேணா,ஊருக்கு போயிட்டு வா பாண்டியா”

‘போகணும்’

‘இங்கு இவர்கள் பேசிக்கொண்டு இருக்க’

“என்னமா எப்போதும் செய்ய வேண்டிய அர்ச்சனை தானே”என்று பூசாரி கேட்க.

‘ஆமா சாமி’என தாமரைசெல்வி கூற.

அந்த பூசாரி,அந்த பெயர்களை கூறி அர்ச்சனை செய்துகொண்டு இருந்தார்,கண்மூடி வேண்டிகொண்டார்.

“பிரசாதம் வாங்கிகோங்கமா,என்று அவர்கையில் பிராசாதம் கொடுத்தார், “ஏன்மா வாரம் வாரம் இதே கிழமையில கோவிலுக்கு வந்து அத்தனை பேருக்கும் அர்ச்சனை பண்ணுறேன்களே,ஒரு முறையாவது அவங்களையும் இந்த கோவிலுக்கு அழைச்சுட்டு வரவேண்டியதுதானே”என்று அய்யர் கேட்க.

‘நான் நினைச்சது நடந்தா கண்டிப்பா இந்த கோவிலுக்கு அவங்களையும் கூப்பிட்டு வரேன் சாமி’என தாமரைசெல்வி சொல்லிசென்றார்.

“பாண்டியன்,பிரகாஷும் இருக்கும் தூணுக்கு அடுத்து தாமரை அமர்ந்தார், “பாண்டியா நீ எதுக்கு இங்க வந்திருக்க,யாரை தேடி,”

‘நான் யாரையும் தேடி வரல,எனக்கு பிடிச்ச வேலையை பார்க்க வந்திருக்கேன்’

“அப்படின்னு,நீ சொல்லறத நான் நம்பனும்,நம்ம வேலை பார்க்குற கம்பெனியை,நீ சொந்தமா ஆரம்பிக்கற அளவுக்கு சொத்து இருக்கு,உனக்கு கீழ வேலைபார்க்க நூத்துக்கு மேல இருக்காங்க,அப்படி இருக்க இங்க நீ வேலை பார்க்கற,அதுவும் எனக்கு பிடிச்ச வேலை பார்க்குறேன்னு என்ன நம்ப சொல்லுற,அதையும் நான் நம்பனும்,சரி நான் நம்பிட்டேன்”

‘சரி கிளம்பலாம்,பிரம்மா’

“உடனே பேச்ச மாத்திடுவையே”என்று அவர்கள் இருவரும் கோவிலைவிட்டு வெளியே வந்தனர்.

“என்ன வள்ளியம்மா, மணி நாலு ஆச்சு இன்னும் தூங்கிட்டு இருக்கேங்க,என அவளை எழுப்பினான் பாண்டியன். அவளோ “தூக்கத்திலும் அவளின் அத்தன் குரலை கேட்டு எழுந்து அமர்ந்து கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தால்,அவள் எதிரில் அவளின் அத்தான் அவளை பார்த்து சிரித்துகொண்டு இருப்பதை பார்த்து”

“அத்தான், நீங்க எங்க இங்க,அதுவும் வேலை இன்னும் முடியலைன்னு சொன்னேங்களே,இப்போ இங்க இருக்கேங்க,”என்று கேட்டால்.

‘உங்களை பார்க்காம இருக்கமுடியலை வள்ளியம்மா அதான் அடுத்த பிளைட்ட பிடிச்சு வந்துட்டேன் உங்களை பார்க்க’

“அத்தான் உண்மையில வந்துட்டீங்களா”என அவனை கட்டியணைக்க செல்ல ஆனால் அவள் கட்டியணைத்ததோ பக்கத்தில் இருக்கும் கரடி பொம்மையை.

‘என்ன அத்தான் உடம்பு பஞ்சு மாதிரிக்கு,என சொல்லிக்கொண்டே கண் முழித்து பார்த்தால், “ச்சே பொம்மைய தான் கட்டி பிடிச்சேனா,அத்தான் இல்லையா”என கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தால்,அப்பொழுது கடிகாரம் ஒலி அடிக்க திரும்பி பார்த்தால் மணி “3.௦௦”தான் ஆகுதா,அப்போ நாம கண்டது கனவா’என அவளுக்குள்ளே சொல்லிக்கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தால்.

‘மீனா,வள்ளி எழுந்துட்டால’

“இல்லங்க,இன்னும் எழும்பல,எப்பவுமே எனக்கு முன்னாடி எழுந்திருவா,இன்னைக்கு என்னாச்சு தெரியலை,நான் போய் பார்த்துட்டு வரேன்”

‘சரிம்மா போய் பார்த்துட்டு வா’என்று மீனாட்சியை அனுப்பிவைத்தார்.

“வள்ளி,வள்ளி”என அவளை எழுப்பினார். ‘சொல்லுங்க அத்தை…ஹா ……..’என்று கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்து அமர்ந்தால்.

“என்ன வள்ளி மணி அஞ்சு ஆச்சு இன்னும் தூங்கிட்டு இருக்க,உடம்பு எதுவும் சரி இல்லையா”என அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை,நடு ராத்திரில முழிப்பு வந்துட்டுச்சு அதான் தூக்கம் வரல’

“ஹ்ம்ம் இதுக்குதான்,நானும் உன்கூட தூங்குறேன்னு சொன்னே,ஆனா நீதான் வேணான்னு சொல்லிட்டே,இப்போ பாரு நடு சாமத்துல ஏதோ உன்னை பயமுறுத்திருக்கு,நான் போய் உடுக்கை அடிக்குற உடுக்கை சாமிய கூப்பிட்டு வரசொல்லுறேன்”என்று அவர் எழுந்திரிக்க.

‘அத்தை,அதெல்லாம் யாரும் என்னை பயமுறுத்தல,எனக்கு ஒண்ணுமில்லை,நான் குளிச்சுட்டுவரேன் அத்தை,நீங்க போய் வேலைய பாருங்க,இன்னைக்கு கந்தசஷ்டி விரதம் அத்தை,வீட்டை துடைக்கணும், இன்னும் வேலை அதிகமா இருக்கு அத்தை’

“ஆரம்பிச்சுட்டா இனி எல்லாம் வேலைய முடிச்சுட்டுதான்,இவளுக்கு தூக்கம் வரும்,நான் சொன்ன எங்க கேக்கபோறா”என்று அவர் புலம்பிக்கொண்டு கீழே சென்றார்.

‘வள்ளி,குளித்துவிட்டு வாசலுக்கு சென்று,கோலம் போட்டுவிட்டு,சூரியனை கும்பிட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்து சமையல் அறைக்கு சென்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும்,காபி போட்டுகொடுத்தாள்,முத்தையாவிறுக்கு கொடுக்கும் போது வாசலில் பாண்டியன் வந்து நின்றான்.

“என்னமா வள்ளி உடம்பு எதுவும் சரி இல்லையா,இன்னைக்கு இவ்ளோ தாமதமா எழுந்திருச்சுருக்க”என கேட்டார்

‘ஒண்ணுமில்லை மாமா ராத்திரில முழிப்பு வந்துடுச்சு அதான்,வேற ஒண்ணுமில்லை’

“சரிம்மா”என்று அவளை போக சொல்லிவிட்டு அவர் திரும்ப, “தம்பி,செந்துரு”என அவர் அழைக்க.

‘உள்ளே செல்ல திரும்பியவளோ அவளின் அத்தான் பெயரை கேட்டதும்,அப்படியே நின்றுவிட்டால், “தம்பி என்னப்பா,சொல்லாம கொள்ளாம இப்படி திடிர்னு வந்திருக்க”என அவர் பேச.

‘ஆமா அப்பா ஒரு ரெண்டு நாள் லீவ்ல வந்தேன்,உங்களை பார்த்துட்டு போகலாம் நினச்சேன்,அதான்’

“வள்ளியோ திரும்பி பார்த்து “அத்தான்,நீங்க உண்மையிலே வந்துட்டேன்களா,அப்போ நான் கனவு கண்டது நடந்துடுச்சு,”என்று அவனை கையை பிடித்து பேசிக்கொண்டு இருந்தால்.

‘நான் உங்க முன்னாடி நிக்குறது உண்மைதான் வள்ளியம்மா’என அவளை கைவளைவில் வைத்துகொண்டு பேசினான், உள்ள போகலாமா இல்லை இங்க நிக்க வச்சு பேசலாமா வள்ளியம்மா’என்று கேட்டான்.

“இவர்களின்,பேச்சு சத்தம் கேட்டு மீனாட்சி ஆரத்தி எடுத்துகொண்டு வந்தார். “அத்தை அதை எடுக்கத்தான் உள்ள வர நினைச்சேன்,நீங்களே எடுத்துட்டு வந்துடேங்க,வாங்க அத்தானுக்கு ஆரத்தி எடுங்க”என்று சொன்னால்.

‘அவனை மட்டும் எப்படி எடுக்க முடியும்,நீயும் சேர்ந்து நில்லு வள்ளி’என அவளையும் சேர்த்து நிக்க வைத்து ஊரு கண்ணு,உலகு கண்ணு,நாய் கண்ணு,நரிகண்ணு,பூனை கண்ணு,எல்லாம் கண்ணும் போக என,திர்ஷ்டி சுற்றினார்.

“வள்ளி,தம்பிய உள்ள கூட்டிட்டு போ,நான் இதை தீயில போட்டு வரேன்”

‘எப்படி தம்பி இருக்க’என மீனாட்சி கேட்க.

“நல்லாஇருக்கேன்மா,நீங்க எப்படி இருக்கேங்க,”

‘நான் நல்லா இருக்கேன்,தம்பி……வேலை எல்லாம் எப்படி போகுது,இன்னும் எத்தனை நாளைக்கு நீ அங்க இருப்ப தம்பி’என்ரு மீனாட்சி கேட்க

“தெரியலம்மா,வேலைய பொருத்து இருக்கனும் அங்க இருக்கனும்”என்ரான்.

‘மீனா,தம்பிய இப்போ தான் வந்திருக்கு,பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வைய்யுங்க அப்புறம் நிதானமா பேசலாம்’என்ர் முத்தையா.

”போ தம்பி போய் குலிச்சுட்டு வா,சாப்படு எடுத்து வைக்கிரேன், வள்ளி தம்பிய கூட்டிட்டு போ”என்ரார் மீனாட்சி.

’சரிங்க அத்தை,வாங்க அத்தான்’

“அரைக்குல் நுலைந்ததும் வள்ளியை இருக்கி அனைத்துகொண்டான், அவலுக்கும் அந்த அனைப்பு தேவையாக இருந்தது” ‘ரொம்ப ஏங்கினேன் வள்ளியம்மா உங்க அனைப்பு இல்லாம,உங்க வாசனை இல்லாம, நீங்கலும் இல்லாம,உங்க பாட்டு இல்லாம,மொத்துல நீங்க இல்லாம நான் நானாவே இல்லை வள்ளியம்மா”என்று காதல் வார்த்தையால் இன்னும் இருக்கிகொண்டான் அவலை.

“இன்னைக்கு காலையிலதான் உங்கலை பத்தி கனவு கண்டேன்,ஆனா இப்படி நேருல வந்து நிப்பேங்கனு நான் எதிர்ப்பாக்கல அத்தான்,உங்கலை நானும் மிஷ் பன்னுனேன் அத்தான் ரொம்ப”என்ரு அவலும் அவனை கட்டிகொண்டால்.

‘அத்தான் சீக்கிரம் குலிச்சுட்டு வாங்க,உங்கலுக்கு பசிக்கும்,அத்தை,மாமா வேர உங்கலுக்காக காத்திட்டு இருப்பாங்க,

“சரிங்க வள்ளியம்மா”

‘அத்தை,இன்னைக்கு எல்லாம் அத்தானுக்கு பிடிச்ச சாப்பாடு செயனும்,இப்போ என்ன சாப்பாடு செஞ்சு வைச்சு இருகேங்க’என்ரு ஒவ்வரு கின்னத்தையும் திரந்து பார்த்தால்,அனைத்தும் சைவம் வகையாக இருந்தது.

“அத்தை இதெல்லம் அப்படியே இருக்கட்டும்,அத்தானுக்கு நாட்டுகொழி குருமா ரொம்ப பிடிக்கும் அது செய்யலாம்,அப்டியே ஆடுக்கால் சூப்பு,இரால் தொக்கு,ம்ம் அப்புரம் மட்டன் பிரியானி அத்தை,இதயெல்லம் நானே செய்யுரென் அத்தை இஞ்சி,பூண்டு,மசாலா அரைக்க வானியக்காவ வரசொல்லுங்க அத்தை”என்ரு மடமடவென சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தால்.

வள்ளி,இன்னைக்கு நீ விரதம்,அதை மரந்திட்டையா’

“அத்தான் வந்திருக்காங்கா,அத்தானுக்கு முன்னாடி என் விரதம் எல்லாம் ஒன்னுமில்லை அத்தை,அதே சஷ்டி விரதம் அடுத்த மாசமும் வரும்,ஆன என் அத்தான் மாசத்துக்கு ஒரு வாட்டிதான் வராங்க,அப்பவும் சைவம் சாப்படுனா அத்தானுக்கு பிடிக்காது,அத்தை….என் அத்தனுக்காக எதைவேனாலும் விட்டுகொடுப்பேன் அத்தை’

“ம்ம்ம், அது சரி,உன் அத்தான் வந்துட்டாங்க இனி எங்க உன்னை கையில பிடிக்கமுடியும்,அது வரை உனக்கு எங்கலையெல்லாம் கன்னுக்கு தெரியாது”என வள்ளியை கேலி செய்தார்.

‘ச்சு போங்க அத்தை, அத்தான் வர்ர நேரம் ஆச்சு, மாமாவ சாப்பிட கூப்புடுங்க’

“அரைமனி நேரத்தில் கோழிகுருமா, இரால் தொக்கு, செய்துவிட்டால், அவள் அதை எடுத்து வைக்கும் நேரத்தில் அவனும் வந்துவிட்டான்”

’வாங்க அத்தான்,மாமா,அத்தை,வாங்க சாப்ப்பிடலாம்,என அவல் அவர்கலையும் அழைக்க, “என்ன வள்ளி இன்னைக்கு நீ சஷ்டி விரதம் சொன்ன ஆனா இங்க எல்லாம் அசைவமா இருக்கு’என முத்தையா கேட்க.

“அதயென் கேட்க்குரேங்,தம்பி வந்திருக்கங்கால,அதான் அவனுக்கு பிடிச்சாதா சமைச்சு இருக்கா உங்க மருமக”என்ரு கொஞ்ச நேரத்திர்க்கு முன் நடந்த்தை அவரிடம் கூரினார்.

“அதை அருகில் அருகில் இருந்த,பாண்டியனும் கேட்க,சமையல் கட்டில் இருந்து இட்லி,சப்பாத்தியை எடுத்துகொண்டு வந்த வள்ளியை பார்த்தான், வருசம் முழுவதும் விரதம் இருந்துகொண்டுயிருந்த வள்ளி,தனக்காக அந்த விரத்தையும் விட்டு அசைவம் சமைத்ததை அவனுல் இன்னும் அவல் மீது காதல் அதிகமானதே தவிர குரையவில்லை.

‘ஏன்மா,தம்பி நாலைக்கு தான் ஊருக்கு போகும்,அப்புரம் எதுக்கு இன்னைக்கே இதை சமைக்கனும்,அதுவும் உன் விரத்தை விட்டு சமைச்சுயிருக்க’என முத்தையா கேட்க.

“எல்லாம் என் அத்தானுக்காக மாமா”என்ரு ஒரு வரியில் முடித்துவிட்டால்.

‘ஒவ்வொரு பத்தார்த்தையும் பாண்டியனுக்கு, பார்த்து பார்த்து பரிமாரினால்,இதை கண்ட மீனாட்சியும்,முத்தையாவும்,பார்த்து மகிழ்ச்சியாக இருந்தனர், “அத்தான் இன்னும் ரெண்டு சப்பாத்தி வச்சுக்கோங்க,மூனு சப்பாத்தி எப்படி வயித்துக்கு பத்தும்,இன்னும் ரெண்டே ரெண்டுதான் அத்தான்,என கெஞ்சி கொண்டு இருந்தால்.

“அய்யோ வள்ளியம்மா,எனக்கு போதும் இதுவே அதிகம்,தயவுசெஞ்சு என்னை விடுங்க,என்னால சாப்பிட முடியல வள்ளியம்மா”

‘எனக்காக அத்தான்,இன்னும் ரெண்டு சப்பாத்தி மட்டும்தான்,அதுகடுத்து நீங்க சாப்பிட வேனாம்’என ஒரு வழியாக அவனுக்கு ரெண்டு சப்பாத்தியை வைத்துவிட்டுதான் வேருவேலையை  பார்த்தால்.

அவனும் சாப்பிட்டுவிட்டு எழுந்தான், வள்ளி அவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிட அமர்ந்தால்,அவல் எப்பொழுதும் பாண்டியன் தட்டில் தான் சாப்பிடுவாள், அது அவன் இருந்தாலும்,இல்லையென்ராலும்.. இதை பார்த்த பாண்டியன் அவலுக்கு அருகில் அமர்ந்து அவ்லுக்கு தேவையானதை எடுத்து வைத்தான், “அத்தான் நான் சாப்புட்டுகிரேன் நீங்க, அத்தை,மாமாகூட பேசிட்டு இருங்க”என்ரு அவனை போக சொன்னால்.

’ஆனால் அவனோ,உங்கலுக்கு சாப்பாடு நான் வைக்குரேன்,பேசாமா நீங்க சாப்பிடுங்க’ என அவலுக்கு தேவையானதை எடுத்து வைத்தான். “அத்தான் எனக்கு போதும்,இவ்வலோ வச்சா எப்படி சாப்பிடுவேன்” ‘உங்க உடம்பு ரொம்ப ஒல்லியா இருக்கு,இப்படி இருந்தா எப்படி நான் உங்கலை கட்டிபிடிக்க முடியும் நல்லா சாப்பிட்டு கொஞ்சம் குண்டான தான நல்லா இருக்கும்’என்ரு அவலை கொஞ்சி, சாப்பிட வைத்தான்,அந்த கிராமத்து காதலன்.

”அத்தான் நான் ஏர்கனவே 55 கிலோ,இதுல இவ்வலோ சாப்பிட்டா, அவ்வலோதான்”

’இவனை கான,ஊர் மக்கல் அனைவரும் வந்திருந்தனர்,வந்தவர்கல் இவனை பார்த்து “ஏன் ராசா உடம்பு மெலிஞ்சு போய் இருக்க, சாப்பிடமாட்டயா”என்ரும்…….. “ஏன் சாமி நீங்க போய் அங்க வேலை பார்க்கனுமுனு தலையெழுத்தா,இங்கயே இருந்தா நல்லா இருக்கும் சாமி”என்ரும்……`பலர் அவனை நலம் விசாரித்தும்,அடுத்து நீங்கலும், வள்ளியம்மாவும் நல்ல செய்தி எப்போ சொல்லபோரீங்க தம்பி”என்ரும்கேட்டுவிட்டு சென்ரனர்.

அவர்கல் சென்ர பிரகு,திருமூர்த்தி அய்யா, பாண்டியனை நலம் விசாரித்துவிட்டு,பிரகாஷ்யும் கேட்டார், “அவன் கொஞ்சம் வேலையா இருக்கான் அய்யா அதான் அவன் வரமுடியலை”

‘இப்போ என்ன செந்தூர்,அவனுக்கு இன்னும் நல்ல வேலைய அதிகமா கொடு அப்போ தான் அவன் அடங்குவான்,இப்போ மட்டும் அவன் உன்கூட வந்திருந்தா என் ஊர சுத்த போயிருப்பான்,அவன் அங்கயே இருக்கட்டும்’என்ரு புகழ் பாடினார்.

”உன்கிட்ட ஒரு வேலைய கொடுத்தேனே அது என்னாச்சு”

‘கூடிய சீக்கிரம் முடிஞ்சுடும் அய்யா,இன்னும் அவங்கல பத்தி நான் விசாரிக்கல,அதுவும் முகவரி கிடைக்கல, அய்யா’

”சரி செந்தூர்,சீக்கிரம் அந்த வேலைய முடி,அப்புரம் எப்போ என்னை தாத்தா ஆக்கபோர”என்ரு கேட்டார்.

‘அய்யா,உங்க வேலைய முடிச்ச பின்னாடிதான்,எனக்கு மத்த வேலையே,எதுக்கு அய்யா அவங்கல தேட சொல்லுரேங்க,யாரு அவங்க,உங்கலுக்கு சொந்தமா’

”எனக்கும் சொந்தம் தான்,அது உனக்கு நெருங்கின சொந்தம்,செந்தூர் அது இப்போ நான் சொன்னா புரியாது”என்ரார்.

‘பாண்டியனுக்கோ,அவர் கூரியது சுத்தமாய் புரியவில்லை,எனக்கு நெருங்கின சொந்தம் எல்லாம் இங்யே இருக்குரப்போ அந்த சென்னையில்ல எனக்கு சொந்தம் இருக்குதா’என்ரு யோசிக்க ஆரம்பித்தான்.

‘என்ன டா,தனியா இருக்குர எங்க உன் அருமை அத்தை பையன்’என்ரபடி வந்தால் ப்ரியா.

“அந்த பைல்வான்,வேலை விசயமா டெல்லிக்கு போயிருக்கான்,அதுவும் என்னைவிட்டுட்டு போயிருக்கான்”

‘அதுதான் ஆபிஷ்ல எல்லோரும் ஜாலியா இருக்காங்கலா,அப்பாடா இன்னைக்கு புது படம் ரீலீஷ் ஆகிருக்கு,வா போகலாம்’என்ரால்.

“ம்ம் எனக்கு இண்ட்ரெஷ் இல்லை ப்ரியா”

‘அடப்பாவி,அந்த பாண்டியன் சார் இருந்தா உடனே வந்திருப்ப,இப்போ அவன் இல்லைனெதும் வரமாட்ர’

“இல்லை ப்ரியா,கொஞ்சம் வேலை இருக்கு, பாண்டியன் ஒரு முக்கியமான வேலை கொடுத்து இருக்கான் அது முடிச்சுகொடுக்கனும் அதான்”

‘ம்ம் நீ என்னைக்காவது கூப்பிடுவேல அப்போ பார்த்துகிரேன் உன்னை,சரி அது என்ன வேலைன்னு சொல்லு நானும் உனக்கு உதவி செய்யுரேன்’என்ரால்.

“இருக்கட்டும் ப்ரியா, இன்னும் கொஞ்சம் நேரத்துல நமக்கு மீட்டிங் இருக்கு அது சம்மந்தமா சார் வரசொன்னாங்க வா போகலாம்”என்ரு அவலை அழைத்துகொண்டு சென்ரான்.

’அனைத்து வேலைகலும் முடித்துவிட்டு,அவர்கலின் அரைக்கு வந்தால் வள்ளி, “என்ன அத்தான் இன்னும் தூங்காமா முழிச்சுட்டு இருகேங்க”

“உங்கலுக்காக காத்திட்டு இருந்தேன் வள்ளியம்மா,வேலை செய்ய ஆல் இருக்கும் போது நீங்க எதுக்கு இழுத்து போட்டு எல்லாம் வேலையும் செய்யுரேங்க”என்ரு கேட்டான்.

‘இது நம்ம வீடு அத்தான், நான் பார்க்காம வேர யாரு இந்த வேலை பார்ப்பா சொல்லுங்க,அதுவும் இல்லாம எல்லம் வேலையும் அவங்கலை பார்க்க சொல்லிட்டு நாம மேர்பார்வை பார்த்தா நல்லா இருக்காது’அத்தான்

“அப்படியாங்க வள்ளியம்மா”என்ரு அவலை கை வலைவில் கொண்டு வந்தான்,அவ்லோ அவனின் என்னம் புரிந்து அவலுல் இருந்த கேல்வியை கேட்டால் “அத்தான் நமக்கு எப்போ பாப்பா வரும்,எல்லோரும் கேக்குராங்க”என்ரால்.

‘அவல் கேட்ட அழகில் மயங்கி, “இன்னும் கொஞ்சம் நால் பொருத்துகோங்க வள்ளியம்ம”என அவன் கூர.

”சரிங்க அத்தான்”என்ரு அவல் அவன் மடியில் இருந்து எழுந்து குலியல் அரைக்கு சென்ரு வெரு உடையுடன் வந்தால்” ஆனால் அவனோ திடீர்ரென்ரு அவல் எழுந்த்தும் அவன் முகம் வருத்தமானது.

‘என்ன அத்தான்,எதுக்கு இப்போ முகம் சோர்ந்து போயிருக்கு’என அவல் கண்டுகொண்டதும்,அவலை மடியில் சாய்த்து முத்தம் கொடுத்தான்… “என்னை மனிச்சுருங்க வள்ளியம்மா,இனியும் உங்க முகம் வாடுனா எனக்கு தாங்காது”என்ரு அவலை கொஞ்சம் கொஞ்சமாய் அவன் ஆலுகைக்குல் கொண்டு வந்தான்,அவர்கலுக்கு குரித்த முகூர்த்த நேரத்தை விட்டு இன்ரு அவலுடன் பல நால் காத்திருந்த அவனின் தேவதைக்கு அவனுடைய காதலை அழகாக சொல்லிக்கொடுத்தான்….அவலும் அதை அழகாக கேட்டுகொண்டால்.

“எப்போ வருவாங்க அந்த பாண்டியன் சார்”என்ரு ப்ரியா கேட்க.

‘இன்னும் ரெண்டு நால் ஆகும் ப்ரியா,எனக்கு நாலைக்கு சாப்பாடு கொண்டுவரியா’என்ரு அவலிடம் கேட்டான்.

“இதுகென்ன தினமும் உனக்கு நானே சாப்பாடு கொண்டு வரேன்,உனக்கு பிடிச்சதை மட்டும் சொல்லு”

’அதெல்லம் வேனாம் ப்ரியா,உனக்கு அம்மா என்ன சமைச்சு தராங்லோ அதையே எனக்கு கொண்டு வா,எனக்கு சமைக்க தெரியாது அதான்,ஒரு ரெண்டு நால் மட்டும் அதுகடுத்து அவன் வந்திடுவான்’

“சரி டா,கொண்டுவரேன்”

‘இதான் அந்த குடும்பத்தோட போட்டோ,அப்புரம் மத்த விசயம் இதுல இருக்கு என்ரு பைல்லை கொடுத்தான்,என்னி ஒரு வாரத்துல அந்த குடும்பம் எனக்கு வேனும் புரியுதா’என்ரு திவாகரன் கடத்தல் கும்பலிடம் பேசிகொண்டு இருந்தான்.

“புரியுது சார்,அதுக்குல்ல நாங்க கண்டுபிடிச்சு கொடுக்குரோம்”

 

                                  துருவங்கள்தொடரும்……………………..

 

Advertisement