New profile posts

இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், தரணி டியர் நீடுழி வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க தரணி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், தரணி டியர்
தரணி
தரணி
நன்றி பானு மா..... உங்க வாழ்த்து எப்போவும் எனக்கு spl.... போன வருடமும் நீங்க விஷ் பண்ணிங்க.... என்னோட அம்மா பேர் உங்களுக்கு.... சோ என் அம்மாவே விஷ் பண்ணுற மாதிரி இருக்கும்..... am so happy.....
banumathi jayaraman
banumathi jayaraman
வாவ், உங்களோட அம்மா பெயரும் என்னோட பெயர்தானா, தரணி டியர்? சூப்பர்ப் பா
ஹாய் ப்ரெண்ட்ஸ்... சிறகுகள் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.... :) :)