New profile posts

final epi s first part shortly, next part tonight
மல்லியின் எஸ் என்ற சிறுகுறிப்புக்கு மனம் ஏங்குகிறது
வணக்கம் ஃபிரண்ட்ஸ் ... UNP final போட்டு விட்டேன் அடுத்துப் புதுக்கதையோடு வருகிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்த அத்தனைப் பேருக்கும் நன்றி நன்றி.special thanks to @mallika மேடம். நான் எப்படி கேட்கிறதுனு நினைச்சிட்டு இருக்கும் போது தானாகவே எனக்கு தேவையான உதவி செய்து இந்த தளத்தில் எழுத வாய்ப்பளித்ததற்கு நன்றி மேம். நன்றி நன்றி